நினைவு வணக்கம் | மே 12

நினைவு வணக்கம் | மே 12 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
மாவீரர் காந்தன்பூதத்தம்பி அரவிந்தன்யாழ்ப்பாணம்12.05.2009
2ம் லெப்டினன்ட் குணாளன்சிவராசா சந்திரநேசன்செல்வநாயகபுரம், உப்புவெளிதிருகோணமலை12.05.2003
வீரவேங்கை ஈழச்செல்வன்பரஞ்சோதி ஜெகசோதிஅரசர்கேணி, பளைகிளிநொச்சி12.05.2000
வீரவேங்கை புலவன்அரியநாயகம் குணசீலன்சாந்தபுரம், பன்குளம்திருகோணமலை12.05.2000
லெப். கேணல் வசந் (உமாறமணன்)கந்தசாமி சிவசுப்பிரமணியம்பரந்தன், தருமபுரம்கிளிநொச்சி12.05.2000
கப்டன் நிதர்சன்மரியநாயகம் ஜெயசந்திரன்சொய்சா1ம் வட்டாரம், வங்காலைமன்னார்12.05.2000
லெப். கேணல் தங்கன்கதிரவேலு சிவதாஸ்கோப்பாய் தெற்குயாழ்ப்பாணம்12.05.1999
வீரவேங்கை வதனராஜ்காசக்குட்டி வதனராஜ்அக்கரைப்பற்றுஅம்பாறை12.05.1998
மேஜர் கானகன் (சசிதரன்)சாந்தலிங்கம் கஜேந்திரன்கைதடி தெற்கு, நாவற்குழியாழ்ப்பாணம்12.05.1998
வீரவேங்கை ரேவதிகுழந்தைவேல் மாலாகித்துள்வெளி, கரடியனாறுமட்டக்களப்பு12.05.1998
2ம் லெப்டினன்ட் சர்மசீலன்சுப்பிரமணியம் சிவசம்புகொக்குவில்மட்டக்களப்பு12.05.1997
2ம் லெப்டினன்ட் தாயப்பன்சரவணமுத்து தயாளன்கிரான்மட்டக்களப்பு12.05.1997
வீரவேங்கை சுபன்முத்துலிங்கம் ரூபராஜ்தம்பிலுவில்அம்பாறை12.05.1997
மேஜர் சிவராஜ்மனோகரன் மகாலிங்கம்2ம் வட்டாரம், ஆலங்கேணிதிருகோணமலை12.05.1997
கப்டன் அன்ரனிஆறுமுகம் இராஜயோகன்கற்கோவளம், பருத்தித்துறையாழ்ப்பாணம்12.05.1997
2ம் லெப்டினன்ட் வேலவன் (காமினி)சபாநாயகன் அருளம்பலம்செவனப்பிட்டி, மன்னம்பிட்டிபொலநறுவை12.05.1995
2ம் லெப்டினன்ட் சசி (நெப்போலியன்)பரணபாஸ் றெபாட்தாளையடியாழ்ப்பாணம்12.05.1995
வீரவேங்கை சாந்தகுமார்சந்திரன் (ராஜு)தென்மூலை, அச்சுவேலி மேற்குயாழ்ப்பாணம்12.05.1995
லெப்டினன்ட் சங்கிலியன்முத்துலிங்கம் சிவலிங்கம்மத்தியமுகாம்அம்பாறை12.05.1995
வீரவேங்கை துரோணர் (செலஸ்ரின்)தளையசிங்கம் நேசானந்தராசாசுதந்திரபுரம், உடையார்கட்டுமுல்லைத்தீவு12.05.1992
கப்டன் சுந்தர்அடைக்கலம் அமிர்தநாதன்10ம் வட்டாரம், நெடுந்தீவுயாழ்ப்பாணம்12.05.1991
கப்டன் வெங்கடேஸ்பாலசுப்பிரமணியம் மோகனதாஸ்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்12.05.1991
லெப்டினன்ட் கஸ்ரோஇராசப்பு விமலநாதன்இருதயபுரம், மூதூர்திருகோணமலை12.05.1991
2ம் லெப்டினன்ட் டியூட்சல்சிவப்பிரகாசம் கிறேசியன்பெரியமாவடி, சாவகச்சேரியாழ்ப்பாணம்12.05.1991
2ம் லெப்டினன்ட் அலோசியஸ்கந்தையா ரவிச்சந்திரன்நாகதாழ்வு, மாந்தைமன்னார்12.05.1991
2ம் லெப்டினன்ட் கீதன்சுந்தரலிங்கம் விமலச்சந்திரன்செம்மலை, மணலாறுமுல்லைத்தீவு12.05.1991
2ம் லெப்டினன்ட் ஜெனாயோகநாதன் பிரான்சிஸ்சேவியர்பள்ளிமுனைமன்னார்12.05.1991
2ம் லெப்டினன்ட் மண்டேலாதனபாலசிங்கம் தமிழழகன்ஆறுகால்மடம், ஆனைக்கோட்டையாழ்ப்பாணம்12.05.1991
2ம் லெப்டினன்ட் வியாசன்காராளசிங்கம் விக்னேஸ்வரன்பெரியகுளம், மணலாறுமுல்லைத்தீவு12.05.1991
2ம் லெப்டினன்ட் செட்டிபெரியசாமி லோகேஸ்வரன்5ம் கட்டை, அலம்பில், மணலாறுமுல்லைத்தீவு12.05.1991
2ம் லெப்டினன்ட் றிச்சாட்சித்திரவேல் நாகேந்திரன்சகாயபுரம், மூதூர்திருகோணமலை12.05.1991
வீரவேங்கை ஈஸ்வரன்பெருமாள் சசிக்குமார்தாமரைக்குளம், அடம்பன்மன்னார்12.05.1991
வீரவேங்கை கீறோஇராமகிருஸ்ணர் இதயராசாநீர்வேலி வடக்குயாழ்ப்பாணம்12.05.1991
வீரவேங்கை லோகாசென்பற்றியான் டேவிற்அரியாலையாழ்ப்பாணம்12.05.1991
வீரவேங்கை கேதீஸ்சாந்தலிங்கம் சாந்தகுமார்வற்றாப்பளை, முள்ளியவளைமுல்லைத்தீவு12.05.1991
வீரவேங்கை தேவா (தேவி)ஜஸ்ரின் செல்டன்தலைமன்னார்மன்னார்12.05.1991
வீரவேங்கை புஸ்பகாந்ஐயாத்துரை சிவதர்சன்யோகபுரம் மத்தி, குஞ்சுக்குளம், மல்லாவிமுல்லைத்தீவு12.05.1991
வீரவேங்கை பீலிஸ்சுந்தரலிங்கம் சாந்தகுமார்வற்றாப்பளைமுல்லைத்தீவு12.05.1991
வீரவேங்கை வின்சன் (நிக்சன்)இராசரத்தினம் சுதாகரன்பரந்தன்கிளிநொச்சி12.05.1991
வீரவேங்கை அருள் (வெள்ளை)முருகையா செல்வச்சந்திரன்அருள் வீதி, நாவற்குழி, கைதடியாழ்ப்பாணம்12.05.1991
வீரவேங்கை அன்பன்நடராசா தவசீலன்வாகனேரிமட்டக்களப்பு12.05.1991
வீரவேங்கை சிவசங்கர்நேசராசா உதயசங்கர்தும்பன்கேணிமட்டக்களப்பு12.05.1991
வீரவேங்கை பிரான்சிஸ்சூசை பிரான்சிஸ்தங்கவேலாயுதபுரம்அம்பாறை12.05.1989
2ம் லெப்டினன்ட் சின்னக்காந்திஇராசையா உதயபாலன்உரும்பிரயாய் கிழக்கு, உரும்பிராய்யாழ்ப்பாணம்12.05.1988
தங்கத்துரைவைரமுத்து தங்கத்துரைமூதூர்திருகோணமலை12.05.1987
லெப்டினன்ட் இளங்கோஇத்தூஸ்பிள்ளை மேரிதாசன்லிங்கநகர்திருகோணமலை12.05.1985
வீரவேங்கை சுதன்அ. சுந்தரராசாபுதுக்குடியிருப்புமுல்லைத்தீவு12.05.1985
வீரவேங்கை ராம் (ஞானம்)சானைக்குட்டி தனபாலசிங்கம்மாவிட்டபுரம்யாழ்ப்பாணம்12.05.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | மே 15

நினைவு வணக்கம் | மே 14

நினைவு வணக்கம் | மே 13