தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| மாவீரர் நிறையிசை | விஜயராசா பிரியதர்சினி | — | யாழ்ப்பாணம் | 15.05.2009 |
| மாவீரர் புலியரசன் | வேலாயுதபிள்ளை சதானந்தன் | — | முல்லைத்தீவு | 15.05.2009 |
| மாவீரர் மதுரன் | சுந்தரம் அன்பழகன் | — | முல்லைத்தீவு | 15.05.2009 |
| மாவீரர் அன்பரசன் (லோறன்ஸ்) | முருகேசு சூரியகுமரன் | — | யாழ்ப்பாணம் | 15.05.2009 |
| மாவீரர் சுபோ | விநாயகமூர்த்தி வசந்தி | — | மட்டக்களப்பு | 15.05.2009 |
| மாவீரர் நயவாணி | திருநாவுக்கரசு பிரதீபா | — | திருகோணமலை | 15.05.2009 |
| பிரிகேடியர் சொர்ணம் | ஜோசப் அன்ரனிதாஸ் | — | திருகோணமலை | 15.05.2009 |
| கேணல் கீர்த்தி | மாணிக்கப்போடி ஈஸ்வரன் | — | மட்டக்களப்பு | 15.05.2009 |
| பிரிகேடியர் சசிக்குமார் | செல்வரத்தினம் மித்திரன் | — | — | 15.05.2009 |
| மாவீரர் அம்பிகைபாலன் | சின்னப்பொடியன் அம்பிகைபாலன் | — | யாழ்ப்பாணம் | 15.05.2009 |
| 2ம் லெப்டினன்ட் இளமருது | கனகசுந்தரம் சுமலதன் | — | முல்லைத்தீவு | 15.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் தமிழ் | குருநாதன் அரிச்சந்திரன் | — | கிளிநொச்சி | 15.05.2008 |
| 2ம் லெப்டினன்ட் விண்ணிசை | செல்வரட்ணம் கலைச்செல்வி | — | யாழ்ப்பாணம் | 15.05.2008 |
| லெப்டினன்ட் அன்புமலர் | பாக்கியராசா ஆனந்தி | — | திருகோணமலை | 15.05.2008 |
| லெப்டினன்ட் கனல்வழுதி | பாலசுப்பிரமணியம் யசோதரன் | — | கிளிநொச்சி | 15.05.2008 |
| லெப்டினன்ட் சுடர்மாறன் | சிவலிங்கம் சிவகந்தராசா | — | வவுனியா | 15.05.2008 |
| வீரவேங்கை ஈழப்பருதி | இராமசாமி சுதர்சினி | — | யாழ்ப்பாணம் | 15.05.2008 |
| வீரவேங்கை ஏழிசை | பரமராசா சுகீதா | — | கிளிநொச்சி | 15.05.2008 |
| வீரவேங்கை காவிரிமான் | மருதலிங்கம் தர்சினி | — | யாழ்ப்பாணம் | 15.05.2008 |
| வீரவேங்கை கொடையழகி | தெய்வேந்திரம் தர்சிகா | — | யாழ்ப்பாணம் | 15.05.2008 |
| வீரவேங்கை புரட்சி | கனகையா விஜயரஞ்சினி | — | முல்லைத்தீவு | 15.05.2008 |
| மேஜர் எழிற்செல்வன் (ரூபநிதி) | சிவசிதம்பரம் சிவசீலன் | சுழிபுரம் மேற்கு | யாழ்ப்பாணம் | 15.05.2001 |
| குமார் | பெருமாள் விஜயகுமார் | பிரமந்தனாறு, விசுவமடு | கிளிநொச்சி | 15.05.2001 |
| லெப்டினன்ட் சுரேஸ் | சின்னத்துரை கோமதன் | களபூமி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 15.05.2000 |
| வீரவேங்கை சசிக்குமார் (சசி) | பாக்கியராசா சசிக்குமார் | பனிக்கங்குளம், மாங்குளம் | முல்லைத்தீவு | 15.05.2000 |
| வீரவேங்கை ராஜா | சண்முகம் சிவரஞ்சன் | கண்டி | சிறிலங்கா | 15.05.2000 |
| வீரவேங்கை தணிகை | ஆனந்தராசா ஜெயகௌரி | நீலகண்டபுரம், மாமூலை, முள்ளியவளை | முல்லைத்தீவு | 15.05.2000 |
| வீரவேங்கை ரஜியன் | பாலசிங்கம் ஜெகதீஸ்வரன் | ஞானிமடம், பூநகரி | கிளிநொச்சி | 15.05.2000 |
| தலைமைக் காவலர் கணேசலிங்கம் | சிதம்பரம் கணேசலிங்கம் | கெருடாவில், தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 15.05.2000 |
| தலைமைக் காவலர் இசைப்பிரியன் | இராசரத்தினம் இசைப்பிரியன் | புதுமாத்தளன், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 15.05.2000 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| விமலச்செல்வன் | ஜெயராசா விமலச்செல்வன் | செட்டியகுறிச்சி, பூநகரி | கிளிநொச்சி | 15.05.2000 |
| கப்டன் ஈழவேணி | செல்வராசா மணிமாலா | நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 15.05.2000 |
| லெப்டினன்ட் பொழில் | சூரியகுமாரன் தவரூபினி | உதயநகர் | கிளிநொச்சி | 15.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் தீபராஜ் | கணபதிப்பிள்ளை விஜயராஜ் | மதுரங்குளம், மாங்கேணி | மட்டக்களப்பு | 15.05.2000 |
| வீரவேங்கை ஓவியா | ஜெயரட்ணம் நர்மதா | நெல்லியடி, கரவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 15.05.2000 |
| கப்டன் வெற்றி | பசுபதி பிரபாகரன் | தவசிகுளம், மிருசுவில் | யாழ்ப்பாணம் | 15.05.2000 |
| வீரவேங்கை கவிதன் | இரத்தினசிங்கம் சுரேஸ்குமார் | திருவையாறு | கிளிநொச்சி | 15.05.1999 |
| வீரவேங்கை கானகன் | சின்னத்தம்பி திருச்செல்வம் | கனகராயன்குளம் வடக்கு | வவுனியா | 15.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் ராமகீதன் | சீனித்தம்பி தர்மராசா | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 15.05.1999 |
| வீரவேங்கை மகேந்திரா (லோசன்) | நல்லதம்பி சந்திரன் | 7ம் வட்டாரம், துறைநீலாவணை | அம்பாறை | 15.05.1999 |
| லெப்டினன்ட் மதியழகன் | ஜெயரட்ணம் சுதர்சன் | பருத்தித்துறை வீதி | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| லெப்.கேணல் ரத்தி | கிருஸ்ணபிள்ளை சுபாஜினி | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| வீரவேங்கை அகிலானந்தன் | வேலாயுதம் ரமேஸ் | சங்கானை | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| கப்டன் கண்ணி (தயாளினி) | சின்னத்துரை ராஜேஸ்வரி | தோணிக்கல் | வவுனியா | 15.05.1997 |
| கப்டன் யாழ்மொழி | கிருஸ்ணபிள்ளை புஸ்பா | மாறாஇலுப்பை, நெடுங்கேணி | வவுனியா | 15.05.1997 |
| லெப்டினன்ட் வானதி | கந்தசாமி காந்திமதி | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 15.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் ரகுவரன் | தங்கராசா அழகுக்குட்டி | தம்பலகாமம் | திருகோணமலை | 15.05.1997 |
| வீரவேங்கை உமாநிதி | கணபதிப்பிள்ளை ஜமுனா | சிறுப்பிட்டி தெற்கு, நீர்வேலி | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| வீரவேங்கை கொள்கைத்தேவன் | அமுதலிங்கம் சுசீந்திரன் | 6ம் வட்டாரம், மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| வீரவேங்கை சுடர்ச்சேரன் | இராமச்சந்திரன் ரதீஸ்வரன் | பன்குளம் | திருகோணமலை | 15.05.1997 |
| வீரவேங்கை செருவேங்கை | கந்தையா துசியகுமார் | வரணி | யாழ்ப்பாணம் | 15.05.1997 |
| கப்டன் அறிவு | உப்காரிஸ் சிவஞானமூர்த்தி | — | புத்தளம் | 15.05.1997 |
| மேஜர் குலதீபன் | நாகலிங்கம் சச்சிதானந்தம் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 15.05.1992 |
| வீரவேங்கை தயாநிதி | சின்னத்தம்பி கலாநிதி | அம்பிலாந்துறை | மட்டக்களப்பு | 15.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் நிலான் | வைத்திலிங்கம் ஜெயகாந்தன் | கொம்மாதுறை | மட்டக்களப்பு | 15.05.1992 |
| வீரவேங்கை தங்கநேசன் (ஆனந்) | சிதம்பரப்பிள்ளை சுந்தரலிங்கம் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 15.05.1992 |
| லெப்.கேணல் நவம் (டடி) | செல்லப்பெருமாள் அருமைராசா | கொக்குத்தொடுவாய், மணலாறு | முல்லைத்தீவு | 15.05.1989 |
| வீரவேங்கை கமல் | சின்னத்தம்பி ஆத்மலிங்கம் | அக்கரைப்பற்று | அம்பாறை | 15.05.1988 |
| வீரவேங்கை டெனி | விஜயபாலா ரவிச்சந்திரன் | தியாவெட்டுவான், ஓட்டமாவடி | மட்டக்களப்பு | 15.05.1987 |
| வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர் | கந்தையா பகத்சிங் | வந்தாறுமூலை | மட்டக்களப்பு | 15.05.1986 |
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| குட்டிமணி | ந. குட்டிமணி | பாலம்போட்டாறு, தம்பலகாமம் | திருகோணமலை | 15.05.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”