இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் அரசன் | த. சகாயராசா | இருதயபுரம் | மட்டக்களப்பு | 19.01.1986 |
| வீரவேங்கை ரமேஸ் | இராசையா சுதாகரன் | சிறுவிளான், இளவாலை | யாழ்ப்பாணம் | 08.01.1988 |
| வீரவேங்கை ரஞ்சன் | பொன்னுத்துரை உதயகுமார் | அரியாலை | யாழ்ப்பாணம் | 05.10.1988 |
| லெப்டினன்ட் சுரேஸ் | சண்முகம் சத்தியசுரேஸ் | திருநெல்வேலி வடக்கு | யாழ்ப்பாணம் | 20.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் சாந்தன் | நைனா முகைதீன் நியாஸ் | நிலாவெளி | திருகோணமலை | 06.02.1990 |
| வீரவேங்கை லோ | சின்னத்தம்பி அமிர்தலிங்கம் | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 10.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் சதானந்தன் | சேனாதிராஜா கேதீஸ்வரன் | பொன்னாவெளி | மன்னார் | 05.08.1991 |
| வீரவேங்கை லோஜி | தர்மலிங்கம் கௌரிமலர் | கேடில்ஸ்நகர், கெற்பெலி, மிருசுவில் | யாழ்ப்பாணம் | 16.09.1991 |
| வீரவேங்கை எல்லாளன் | நாதன் சிறி | அக்கரைப்பற்று | அம்பாறை | 19.03.1992 |
| வீரவேங்கை வளவன் | நாகராசா ஜெயக்குமார் | 4ம் வட்டாரம், கட்டைபறிச்சான், மூதூர் | திருகோணமலை | 04.07.1993 |
| லெப்டினன்ட் மழவன் | சாந்தலிங்கம் உதயச்சந்திரன் | கங்குவேலி, கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 11.11.1993 |
| 2ம் லெப்டினன்ட் சுரேந்தினி | மனோகர் திலகராணி | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 12.11.1993 |
| மேஜர் இதயன் | சிறிஸ்கந்தராஜா காந்தரூபன் | வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 24.12.1994 |
| கப்டன் அருந்ததி | பாலச்சந்திரன் காஞ்சனா | 10ம் வாய்க்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 14.07.1995 |
| வீரவேங்கை இன்பன் | சதானந்தம் சற்குணராசா | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 27.10.1995 |
| லெப்டினன்ட் லிங்கேஸ்வரன் | செல்லத்துரை இராஜகாந்தன் | பனங்காடு, அக்கரைப்பற்று | அம்பாறை | 24.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் மயூரி | கந்தையா சுபா | மீசாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 05.07.1997 |
| வீரவேங்கை மதனமாவீ | தம்பிராசா பரமேஸ்வரன் | தும்பன்கேணி, திக்கோடை | மட்டக்களப்பு | 01.08.1997 |
| 2ம் லெப்டினன்ட் குட்டிக்கீரன் | துரைசாமி ரகுமான் | அம்பாள்குளம் | கிளிநொச்சி | 26.08.1997 |
| லெப்டினன்ட் சுகனியன் | கிருஸ்ணராசா வினிசன் | சகாய மாதா கோவிலடி, ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 01.02.1998 |
| லெப்டினன்ட் எழிலரசன் | கணபதிப்பிள்ளை பார்த்தீபன் | உடுத்துறை வடக்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 03.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஈழரசன் | பூரணசிங்கம் ஜெகதீஸ்வரன் | 7ம் படிவம், கல்மடு, இராமநாதபுரம் | கிளிநொச்சி | 29.07.1998 |
| 2ம் லெப்டினன்ட் நிலமகள் | குகநாததாசன் பிறேமிளா | கருவேப்பங்குளம், சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 27.09.1998 |
| வீரவேங்கை நல்லரசி | சிவபாலசேகரம் றூபிகா | 1ம் படிவம், முரசுமோட்டை, பரந்தன் | கிளிநொச்சி | 28.09.1998 |
| மேஜர் காமினி | குப்புசாமி அருணாசலம் | கதிரவெளி | மட்டக்களப்பு | 07.10.1999 |
| மேஜர் சித்திரன் | லிங்கசாமி ஜெயச்சந்திரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 11.01.2000 |
| 2ம் லெப்டினன்ட் குமரன் | சிவலிங்கம் செல்வகுமார் | கொக்குவில் மேற்கு | யாழ்ப்பாணம் | 25.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் மிருணாளினி | கறுப்பையா புவனேஸ்வரி | களுவங்கேணி | மட்டக்களப்பு | 30.06.2000 |
| வீரவேங்கை இசைமாறன் | அன்ரன் சுரேஸ் | ஊர்காவற்துறை | யாழ்ப்பாணம் | 03.09.2000 |
| மேஜர் நக்கீரன் | கந்தசாமி சுதாகரன் | வள்ளுவர்புரம், றெட்பானா, விசுவமடு | முல்லைத்தீவு | 10.09.2000 |
| வீரவேங்கை அப்பன் | ஐயாத்துரை ஐக்கியராசா | இரணைஇலுப்பைக்குளம், கல்மடு | வவுனியா | 22.12.2000 |
| வீரவேங்கை உதயராஜ் | நடராஜா உதயராஜ் | விசுவமடு மேற்கு | முல்லைத்தீவு | 05.07.2001 |
| ஞானசம்பந்தர் | ஞானசம்பந்தர் | 1ம் பிரிவு, மண்டூர் | மட்டக்களப்பு | 18.10.1993 |
| மாவீரர் ஆண்டாள் | தபேந்திரன் கலைமகள் | யாழ்ப்பாணம் | 17.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”