நினைவு வணக்கம் | மே 20

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
பிரிகேடியர் பால்ராஜ்கந்தையா பாலசேகரம்கொக்குத்தொடுவாய், மணலாறுமுல்லைத்தீவு20.05.2008
மேஜர் கடல்வீரன்தாவீது விமலதாஸ்முள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்20.05.2006
2ம் லெப்டினன்ட் றோகிதன்பரமானந்தம் புனிதலிங்கம்முனைக்காடு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு20.05.2004
2ம் லெப்டினன்ட் சீத்தாசோமன் மஞ்சுளாதேவிவலந்தலை, காரைநகர்யாழ்ப்பாணம்20.05.2001
லெப்டினன்ட் விசுபெரியஞானம்பலம் விஸ்வநாதன்பிரமந்தனாறு, விசுவமடுமுல்லைத்தீவு20.05.2000
கப்டன் சுடர்ச்செழியன் (குமார்)விவேகானந்தன் சிவகுமார்இரத்தினபுரம்கிளிநொச்சி20.05.2000
மேஜர் வேங்கையன்தனபாலசிங்கம் அமலநேசன்சிலாவத்தைமுல்லைத்தீவு20.05.2000
கப்டன் உயிரவன்ஞானசுந்தரம் மதியழகன்நெட்டிலிப்பாய், கோண்டவில் கிழக்குயாழ்ப்பாணம்20.05.2000
மேஜர் அழகன்தம்பியப்பா யோகேஸ்வரன்அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு20.05.2000
2ம் லெப்டினன்ட் சதீஸ்மகாலிங்கம் மகேஸ்வரன்சங்கத்தார்வயல், இயக்கச்சி, பளைகிளிநொச்சி20.05.2000
மேஜர் றீகஜீவன்சிவராசா கலைக்குமார்கரடித்தோட்டம், காரைதீவுமட்டக்களப்பு20.05.2000
லெப்டினன்ட் கோபிகாவைரமுத்து கலைச்செல்வி2ம் குறிச்சி, வீரச்சேனை, பழுகாமம்மட்டக்களப்பு20.05.2000
கப்டன் நீதன்செல்வவேலாயுதம் செல்வகுமார்6ம் வட்டாரம், மயிலிட்டியாழ்ப்பாணம்20.05.2000
கப்டன் சுடர்மதி (சந்திரன்)சிவபிரகாசம் இராமநாதன்சுழிபுரம் கிழக்குயாழ்ப்பாணம்20.05.2000
மேஜர் மித்திரன் (கண்ணன்)புவனேந்திரன் சதீஸ்பாபுகோண்டாவில்யாழ்ப்பாணம்20.05.2000
கப்டன் கவியரசன்கபிரியேல் ஜெயந்தன்ஆலங்குளம், வட்டக்கண்டல்மன்னார்20.05.2000
லெப்டினன்ட் தெய்வீகன்தெய்வேந்திரன் எழில்வாசன்1ம் வாய்க்கால், பிரமந்தனாறுகிளிநொச்சி20.05.1998
லெப்டினன்ட் அகிலன்சபாரத்தினம் ரவிகிருஸ்ணன்இமையாணன், உடுப்பிட்டியாழ்ப்பாணம்20.05.1998
2ம் லெப்டினன்ட் சோழநெஞ்சன்கேரத்துப்பண்டா யோகேந்திரராஜாபரந்தன்கிளிநொச்சி20.05.1998
வீரவேங்கை கோமகன்நல்லையா நந்தகுமார்மல்லாவிமுல்லைத்தீவு20.05.1998
வீரவேங்கை தேனமுதன்சின்னச்சாமி புஸ்பநாதன்மூதூர்திருகோணமலை20.05.1998
வீரவேங்கை மதியரசன்பிச்சை சந்திரகுமார்மாத்தளைசிறிலங்கா20.05.1998
வீரவேங்கை சிவகிரியன்சின்னத்தம்பி சுதாகர்கொக்குவில்மட்டக்களப்பு20.05.1997
லெப்.கேணல் அங்கதன் (ராஜ்)சிவசுப்பிரமணியம் இரத்தினகுமார்யாழ்ப்பாணம்20.05.1997
லெப்டினன்ட் சந்திரகுமார்இராசேந்திரம் செல்வகுமார்பரநாட்டாங்கல், ஓமந்தைவவுனியா20.05.1996
கப்டன் தேன்மொழி (டெஸ்மன்)இரவிச்சந்திரன் சிங்காரவேல்தம்பலகாமம்திருகோணமலை20.05.1995
வீரவேங்கை செந்தில்முருகேசு டொமினிக்4ம் வட்டாரம், புங்குடுதீவுயாழ்ப்பாணம்20.05.1989
கப்டன் குலம்பொன்னுத்துரை யோகராசா (ரவி)செல்வபுரம், பூநகரிகிளிநொச்சி20.05.1989
கப்டன் புதுமைபொன்னுச்சாமி வரதகுமார்வாமதேவபுரம், அடம்பன்மன்னார்20.05.1989
கப்டன் சபேசன்சீமான் இம்மனுவேல்பரிகாரிகண்டல், முருங்கன்மன்னார்20.05.1989
லெப்டினன்ட் நாயுடுகஸ்பார் ஜெயசீலன்பள்ளக்கமம், முருங்கன்மன்னார்20.05.1989
லெப்டினன்ட் மாக்ஸ்பத்மநாபன் சசிக்குமார்தட்சணாமருதமடு, மடுக்கோயில்மன்னார்20.05.1989
லெப்டினன்ட் கர்ணன்கிருஸ்ணன் சிவகுமார்10ம் கட்டை, நல்லூர், பூநகரிகிளிநொச்சி20.05.1989
லெப்டினன்ட் சுரேஸ்சண்முகம் சத்தியசுரேஸ்திருநெல்வேலி வடக்குயாழ்ப்பாணம்20.05.1989
2ம் லெப்டினன்ட் சிவம்ஆபிரகாம் முருகையாகள்ளிமோட்டை, முருங்கன்மன்னார்20.05.1989
வீரவேங்கை வீமன்பிலிப்றோச் நிறஞ்சன்சாவற்கட்டுமன்னார்20.05.1989
வீரவேங்கை பீற்றர்செபஸ்தியாம்பிள்ளை சகாயராசாகருங்கண்டல், வண்ணாங்குளம், அடம்பன்மன்னார்20.05.1989
கப்டன் அமலன்அலோசியஸ் அமலதாஸ்காத்தான்குளம், அடம்பன்மன்னார்20.05.1989
வீரவேங்கை பைரவன்இளையதம்பி கதிரவன்வந்தாறுமூலைமட்டக்களப்பு20.05.1988
2ம் லெப்டினன்ட் ஜீவாதம்பிராசா சத்தியமூர்த்திபொலிகண்டி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்20.05.1988
வீரவேங்கை ஜெயம்துரைசிங்கம் சிறீதரன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்20.05.1988
கப்டன் ரமேஸ் மாஸ்ரர்பொன்னையா சிவஞானசுந்தரம்நவிண்டில் வீதி, பொலிகண்டியாழ்ப்பாணம்20.05.1988
லெப்டினன்ட் கோணேஸ்இரத்தினம் தவராசாநாவற்காடு, அச்சுவேலி தெற்குயாழ்ப்பாணம்20.05.1987
மயில்வாகனன்எஸ். மயில்வாகனன்புலிபாய்ந்தகல், கிரான்மட்டக்களப்பு20.05.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | மே 19

நினைவு வணக்கம் | மே 18

நினைவு வணக்கம் | மே 17