நினைவு வணக்கம் | மே 21

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

நிலை/இயக்கப்பெயர்இயற்பெயர்சொந்த இடம்மாவட்டம்வீரச்சாவு
கேணல் ரமணன்கந்தையா உலகநாதன்பழுகாமம்மட்டக்களப்பு21.05.2006
லெப்டினன்ட் பூவண்ணன்காத்தமுத்து கோணேஸ்வரன்1ம் குறிச்சி, காரைதீவுமட்டக்களப்பு21.05.2003
வீரவேங்கை உமைநேசன்செல்வம் ரஞ்சன்பன்னந்தோட்டம்திருகோணமலை21.05.2002
வீரவேங்கை தமிழ்வேந்தன்சுந்தரம் பிரியதாஸ்சாவகச்சேரியாழ்ப்பாணம்21.05.2001
கப்டன் றகீம்சின்னத்துரை மணிவண்ணன்நவாலி வடக்கு, மானிப்பாய்யாழ்ப்பாணம்21.05.2000
லெப்டினன்ட் சோழன்தர்மபாலன் தபேந்திரன்மாங்குளம்முல்லைத்தீவு21.05.2000
2ம் லெப்டினன்ட் அன்பினிகந்தசாமி சுபாஜினிகுப்பிளான், ஏழாலையாழ்ப்பாணம்21.05.2000
மேஜர் கந்தன்எட்வின்ராஜா யூஜீன்ரட்ணகுமார்வலித்தூண்டல், கீரிமலையாழ்ப்பாணம்21.05.2000
கப்டன் இளங்கோநந்தசேனா நிரோஜன்தருமபுரம்கிளிநொச்சி21.05.1999
வீரவேங்கை அறிவரசன்கனகரட்ணம் பரணிதரன்2ம் வட்டாரம், குச்சவெளிதிருகோணமலை21.05.1998
கப்டன் வீமன்சிவமயம் ஜெயகாந்தன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்21.05.1998
வீரவேங்கை தமிழன்அல்பிரட் அன்ரன் தேவராஸ்முருங்கன்பிட்டி, முருங்கன்மன்னார்21.05.1998
கப்டன் குமரப்பாபுவிராஜசிங்கம் தயாளியன்யாழ்ப்பாணம்21.05.1996
வீரவேங்கை இன்னமுதன்வையாபுரி மூர்த்திகண்டிசிறிலங்கா21.05.1995
2ம் லெப்டினன்ட் சுந்தர்நடராசா உதயகுமார்கனகபுரம்கிளிநொச்சி21.05.1995
கப்டன் குட்டிமணிநாகப்பன் உதயகுமார்மகிழமுனை, களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு21.05.1992
லெப்டினன்ட் செங்கோன்தங்கராசா சிவகுமார்அல்வாய் வடக்குயாழ்ப்பாணம்21.05.1992
வீரவேங்கை கிரிதரன்முத்துலிங்கம் கேதீஸ்வரன்நல்லூர் வடக்குயாழ்ப்பாணம்21.05.1991
வீரவேங்கை பபிஅப்பையா விக்கினேஸ்வரன்இருபாலை கிழக்கு, கோப்பாய்யாழ்ப்பாணம்21.05.1990
வவிவிக்கினேஸ்வரன் (வவி)21.05.1990
சிவராசாவேலுச்சாமி சிவராசாமரப்பாலம்மட்டக்களப்பு21.05.1989
2ம் லெப்டினன்ட் அலன்வேலாயுதம் மனோகரன்சந்திவெளிமட்டக்களப்பு21.05.1988
வீரவேங்கை வரதன்வேலாயுதம் வேல்நாயகம்சந்திவெளிமட்டக்களப்பு21.05.1988
லெப்டினன்ட் வாசன்மாணிக்கவாசகர் குவீந்திரராசாபுன்னாலைக்கட்டுவன் வடக்குயாழ்ப்பாணம்21.05.1985

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | மே 20

நினைவு வணக்கம் | மே 19

நினைவு வணக்கம் | மே 18