தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| வீரவேங்கை இசைச்சோழன் | யோகபாலன் தவக்குமார் | தொல்புரம் | யாழ்ப்பாணம் | 23.05.2000 |
| லெப்டினன்ட் இளங்குயில் | கோணலிங்கம் சுரேஸ்குமார் | — | திருகோணமலை | 23.05.2000 |
| லெப்டினன்ட் அமரன் | பெரியதம்பி தமிழமுதன் | — | திருகோணமலை | 23.05.2000 |
| லெப்டினன்ட் மாங்கரன் | சீனித்தம்பி வரதராசா | 3ம் குறிச்சி, மண்டூர் | மட்டக்களப்பு | 23.05.2000 |
| லெப்டினன்ட் அதிசுதன் | சின்னத்துரை பிறேந்திரதாஸ் | புதுமுகத்துவாரம், கல்லடி | மட்டக்களப்பு | 23.05.2000 |
| சின்னவன் | கலாமோகன் சுகந்தன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 23.05.2000 |
| மேஜர் எல்லாளன் | கதிர்காமு சுரேஸ்ராஜா | கைதடி | யாழ்ப்பாணம் | 23.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் விவேகன் | செல்லத்துரை அரவிந்தன் | ராதா ஒழுங்கை, வண்ணார்பண்ணை | யாழ்ப்பாணம் | 23.05.1999 |
| லெப்டினன்ட் பாரதி | சிவயோகம் கிருஸ்ணமாலா | தட்டாதெரு | யாழ்ப்பாணம் | 23.05.1997 |
| வீரவேங்கை இசையமுது | கந்தசாமி கலாமதி | தாளையடி, மருதங்கேணி தெற்கு | யாழ்ப்பாணம் | 23.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் ஆழ்வார் | கோணலிங்கம் ஆனந்தராசா | கங்குவேலி, மூதூர் | திருகோணமலை | 23.05.1996 |
| கப்டன் சிவத்துரை | காசுபதி சத்தியகுமார் | நொச்சிமுனை, கல்லடி | மட்டக்களப்பு | 23.05.1996 |
| கப்டன் சூரியகுமார் | நல்லையா சத்தியசீலன் | கெங்கால, கண்டி | சிறிலங்கா | 23.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் றீகசுந்தரம் | பாலகிருஸ்ணன் நவஜீவன் | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 23.05.1995 |
| வீரவேங்கை பரமஜோதி | வீரசிங்கம் மகேஸ்வரன் | சின்னசிற்பிமடு, உன்னிச்சை | மட்டக்களப்பு | 23.05.1995 |
| வீரவேங்கை ஜெயந்தன் | அன்ரூ தேவராசா | களுவன்கேணி | மட்டக்களப்பு | 23.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சுரேஸ்குமார் | கனகரட்ணம் கருணாகரன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 23.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சிவனேஸ்வரன் | கந்தசாமி கோமகன் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 23.05.1995 |
| வீரவேங்கை குலோத்துங்கன் | கதிரமலை குணம் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 23.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் சின்னப்பன் | கந்தப்பிள்ளை சோதிநாதன் | ஒலுமடு, நெடுங்கேணி | வவுனியா | 23.05.1995 |
| கப்டன் ஜீவகன் | சிவராசா ஜெயகாந்தன் | கரணவாய் மேற்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 23.05.1995 |
| லெப்டினன்ட் குலசேகரம் | குமாரசிங்கம் ரவி | கோமாரி, பாணமைப்பற்று, அக்கரைப்பற்று | அம்பாறை | 23.05.1994 |
| கப்டன் மதியழகன் | ஏகாம்பரம் கெங்காதரன் | சிவன் வீதி | திருகோணமலை | 23.05.1992 |
| வீரவேங்கை தீசன் | மயில்வாகனம் ராஜா | அக்கரைப்பற்று | அம்பாறை | 23.05.1991 |
| வீரவேங்கை மன்சூர் | காத்தமுத்து ஜெகதீசன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 23.05.1991 |
| அமிர்தம் | நடராசா அமிர்தலிங்கம் | மல்லிகைத்தீவு | திருகோணமலை | 23.05.1989 |
| கசாலி | சேகு முகமட்சகாப்தீன் | ஆலிம்சேனை, மூதூர் | திருகோணமலை | 23.05.1989 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவன் | சுந்தரலிங்கம் ரகுநாதன் | தென்னமரவடி | திருகோணமலை | 23.05.1988 |
| வீரா | சிவக்கொழுந்து சிவலிங்கம் | — | மட்டக்களப்பு | 23.05.1987 |
| கிருபை | இளையதம்பி கிருபைரத்தினம் | ஆயித்தியமலை | மட்டக்களப்பு | 23.05.1987 |
| சந்திரன் | சதாசிவம் சந்திரமோகன் | நாவற்காடு | மட்டக்களப்பு | 23.05.1987 |
| வீரவேங்கை நடேஸ் | வைத்திலிங்கம் கேதீஸ்வரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 23.05.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”