தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| நிலை/இயக்கப்பெயர் | இயற்பெயர் | சொந்த இடம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| கப்டன் முகிலன் | வீரசிங்கம் ஐங்கரன் | — | யாழ்ப்பாணம் | 24.05.2007 |
| லெப்.கேணல் வீரமணி | சுப்பிரமணியம் வடிவேல் | பாவற்குளம் | வவுனியா | 24.05.2006 |
| மாவீரர் சங்கரன் | ஒப்பிலாமணி சங்கரன் | — | திருகோணமலை | 24.05.2006 |
| லெப்டினன்ட் கயலின்பன் | கந்தசாமி விஜயகுமார் | கிரான் | மட்டக்களப்பு | 24.05.2001 |
| கப்டன் செந்தூரன் | முத்துக்குமார் ஜெயப்பிரகலாதன் | 5ம் வட்டாரம், சம்பூர், மூதூர் | திருகோணமலை | 24.05.2000 |
| வீரவேங்கை மூர்த்தி | தயாபரன் சுமன் | இறால்குழி, மூதூர் | திருகோணமலை | 24.05.2000 |
| லெப்டினன்ட் றீகவேந்தன் | தம்பிராசா கெங்காகரன் | தம்பிலுவில் | அம்பாறை | 24.05.2000 |
| லெப்டினன்ட் ஜெசிதரன் | வேலப்போடி திருக்குமார் | பண்டாரியாவெளி, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 24.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் வாசுகரன் | முத்தையா முருகன் | விநாயகபுரம் | அம்பாறை | 24.05.2000 |
| லெப்டினன்ட் ஆர்த்தி | ஜெயக்குமார் யோகேஸ்வரி | மாதகல் | யாழ்ப்பாணம் | 24.05.2000 |
| வீரவேங்கை அலையரசி | துரைசிங்கம் வினிதா | மீசாலை | யாழ்ப்பாணம் | 24.05.2000 |
| வீரவேங்கை இன்மொழி | செல்வராசா சிக்கினேஸ்வரி | மணவாளன்பட்டமுறிப்பு, ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 24.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் நிலவன் | தில்லையம்பலம் சுதாகரன் | 2ம் கிராமம், கந்தளாய் | திருகோணமலை | 24.05.1998 |
| கப்டன் கெனடிதரன் | அருளானந்தம் குவேந்திரன் | 14ம் கிராமம், மண்டூர் | மட்டக்களப்பு | 24.05.1998 |
| கப்டன் செம்மல் | சுந்தரலிங்கம் ரவி | துறைநீலாவணை, கல்முனை | அம்பாறை | 24.05.1998 |
| லெப்டினன்ட் கதிரமலை | செல்வராஜா ஜேம்ஸ் | பாணமைப்பற்று, கோமாரி | அம்பாறை | 24.05.1998 |
| லெப்டினன்ட் தீபன் | கனகசபை மோகனதாஸ் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் பாணபத்திரன் | வடிவேலு உதயகுமார் | பெரியகிராமம், பன்குடாவெளி, செங்கலடி | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் விஜயபாமன் | மயில்வாகனம் தேவநாதன் | கிரான் | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் தேவதேவன் | அழகையா நாகேந்திரராசா | கோரகல்லிமடு, கிரான் | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் அருவியன் | தம்பிராசா கணேசன் | சிறுவாமுனை, நாவற்காடு | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் மேகவண்ணன் | இராசசுந்தரம் தெய்வேந்திரன் | சின்னக்குளம், அக்கரைப்பற்று | அம்பாறை | 24.05.1998 |
| வீரவேங்கை அமுதரசன் | முத்துவேல் டிசாந்தன் | விசங்கேணி | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை காசிவேலன் | சின்னத்தம்பி சித்திரவேல் | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை சோழவன் | கந்தையா சிறிகரன் | 1ம் வட்டாரம், களுவன்கேணி | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை சிவபாலன் | செல்லத்தம்பி சுவேந்திரன் | வெலிக்கந்தை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை சசிரேகன் | சிவராசா சிவரஞ்சன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 24.05.1998 |
| வீரவேங்கை சிவநாதன் | கமலநாதன் கமலராசா | நாவலடி | மட்டக்களப்பு | 24.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் தேவசிங்கம் | பாலிப்போடி காசிநாதன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 24.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் முகிலா | தங்கராசா வளர்மதி | கன்னன்குடா, பருத்திச்சேனை | மட்டக்களப்பு | 24.05.1997 |
| வீரவேங்கை சித்தா | சிவகுரு சிவகுமார் | அக்கரைப்பற்று | அம்பாறை | 24.05.1997 |
| மேஜர் ஈழமாறன் | கணபதிப்பிள்ளை உதயகுமார் | கருவங்கேணி | மட்டக்களப்பு | 24.05.1997 |
| கப்டன் எழிலன் | கந்தையா இந்திரன் | கொக்குவில் கிழக்கு | யாழ்ப்பாணம் | 24.05.1997 |
| கப்டன் முரளிதரன் | கனகசபாபதி ஜெயராஜ் | விநாயகபுரம், பாண்டியன்குளம் | முல்லைத்தீவு | 24.05.1997 |
| லெப்டினன்ட் காந்திமதி | ஞானசேகரம் உதயசிறி | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 24.05.1997 |
| லெப்டினன்ட் பாபு | வேலுச்சாமி ஞானப்பிரகாசம் | 8ம் வாக்கால், உருத்திரபுரம் | கிளிநொச்சி | 24.05.1997 |
| லெப்டினன்ட் சூரியன் | பாலசிங்கம் ஜெயக்குமார் | நீர்வேலி மேற்கு | யாழ்ப்பாணம் | 24.05.1997 |
| லெப்டினன்ட் உத்தமன் | கந்தசாமி நந்தகுமார் | கரவெட்டி மத்தி | யாழ்ப்பாணம் | 24.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் திருமகன் | மார்க்கண்டு ஜெனதாஸ் | அச்சுவேலி | யாழ்ப்பாணம் | 24.05.1997 |
| வீரவேங்கை இளவேந்தன் | செபஸ்தியாம்பிள்ளை ஜெயரட்ணம் | உடையார்கட்டு வடக்கு, சுதந்திரபுரம் | முல்லைத்தீவு | 24.05.1997 |
| வீரவேங்கை அல்லி | துரைச்சாமி சசிகலா | கணேசபுரம் | கிளிநொச்சி | 24.05.1997 |
| வீரவேங்கை துரையப்பன் | நடராசா சசிக்குமார் | திருக்கோவில் | அம்பாறை | 24.05.1997 |
| வீரவேங்கை முத்துச்சுடர் | மாரிமுத்து மாரியம்மா | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 24.05.1997 |
| வீரவேங்கை சீர்மங்கை | செல்லத்துரை மேரிலுமினா | சேமமடு, இளமருதங்குளம் | வவுனியா | 24.05.1997 |
| வீரவேங்கை வேலமுதன் | முருகேசு சுந்தரலிங்கம் | அல்வாய் தெற்கு | யாழ்ப்பாணம் | 24.05.1996 |
| லெப்டினன்ட் சிறைவோன் | கந்தையா சக்திவேல் | அபிசாவெளி, இரத்தினபுரி | சிறிலங்கா | 24.05.1996 |
| கப்டன் மருது | கந்தையா கைலாயநாதன் | நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 24.05.1993 |
| கப்டன் சாஜகான் | லூர்து சேவியர் றொபேட்ஞானசீலன் | மணற்காடு, குடத்தனை | யாழ்ப்பாணம் | 24.05.1993 |
| லெப்டினன்ட் மணியரசன் | பொன்னம்பலம் ரவீந்திரன் | சுப்பர்மடம், பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 24.05.1993 |
| லெப்டினன்ட் சேகர் | காளிமுத்து மனோகரன் | 6ம் வாய்க்கால் | கிளிநொச்சி | 24.05.1993 |
| வீரவேங்கை இதயதீபன் | ஏகாம்பரம் லிங்கநாதன் | குருமன்வெளி | மட்டக்களப்பு | 24.05.1992 |
| கப்டன் நகுலன் | வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன் | நகுலேஸ்வரன் வீதி, மீசாலை வடக்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 24.05.1988 |
| லெப்டினன்ட் விக்கி | மேகவர்ணசாமி சிறீகிருஸ்ணன் | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 24.05.1988 |
| வீரவேங்கை குட்டி | செபஸ்தியாம்பிள்ளை டிசிபாலேந்திரன் | நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 24.05.1988 |
| வீரவேங்கை றிச்சாட் | செல்லத்துரை கிருபைராசா | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 24.05.1987 |
| செந்தில் | நடராசா லிங்கரெட்ணம் | பாலம்போட்டாறு, தம்பலகாமம் | திருகோணமலை | 24.05.1987 |
| மணியண்ணன் | வே. செல்வநாயகம | முள்ளிப்பொத்தானை, கந்தளாய் | திருகோணமலை | 24.05.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”