தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப். கேணல் சோ (சத்தியநாதன்) | செல்லத்துரை புவனேந்திரன் | உயிலங்குளம் | மன்னார் | 26.05.2001 |
| கப்டன் விஜி | பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 26.05.2001 |
| வீரவேங்கை சரவணன் | செல்வநாயகம் சிவச்செல்வன் | குருணாகல | சிறிலங்கா | 26.05.2000 |
| வீரவேங்கை அமர்வானம் | தம்பிராசா றஞ்சிதமலர் | இலுப்பைக்கடவை | மன்னார் | 26.05.2000 |
| வீரவேங்கை புரட்சிக்கனி | இராசேந்திரம் இராஜகுமாரி | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 26.05.2000 |
| வீரவேங்கை இசைக்கலை | மாரிமுத்து புஸ்பவல்லி | ஆனந்தர்புளியங்குளம் | வவுனியா | 26.05.1999 |
| கப்டன் புவிராஜ் | சண்முகம் சந்திரறோகான் | வாகரை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்) | கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன் | தாமரைக்குளம், திருக்கோவில் | அம்பாறை | 26.05.1998 |
| லெப்டினன்ட் பௌத்திரன் | கார்த்திகேசு புராந்தகராஜா | நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் காகிதன் | கந்தசாமி மனோகரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| வீரவேங்கை சேதுராஜ் | விஜயன் நந்தரூபன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை முல்லைக்கீதன் | மதிபாலசிங்கம் காந்தரூபன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| வீரவேங்கை சப்தனன் | யோகராசா சற்குணராசா | காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை சங்கரதீபன் | சின்னத்தம்பி குருகுலசிங்கம் | 1ம் வட்டாரம், தாழங்குடா, மண்முனை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை ரூபதன் | ஆறுமுகம் கமல்ராஜ் | தாழங்குடா, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி) | செல்லத்துரை கௌரி | பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி | வவுனியா | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஆவுடையான் | சிவநாயகம் கமலபவான் | மணற்சேனை, மூதூர் | திருகோணமலை | 26.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சாரங்கன் | தனபாலசிங்கம் திருச்செல்வம் | நிலாவெளி | திருகோணமலை | 26.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தாமரா | ஜோன்பற்றிக் சுசிகலா | பள்ளிமுனை | மன்னார் | 26.05.1995 |
| வீரவேங்கை வித்தகி | சின்னராசா விமலாதேவி | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 26.05.1995 |
| வீரவேங்கை தெய்வேந்திரன் | இராமையா தெய்வேந்திரன் | சேனைப்பிலவு, நெடுங்கேணி | வவுனியா | 26.05.1995 |
| வீரவேங்கை பகீரதன் | கணபதிப்பிள்ளை வீரகத்தி | கரணவாய் கிழக்கு, நெல்லியடி | யாழ்ப்பாணம் | 26.05.1994 |
| லெப்டினன்ட் இரும்பொறை (றொபேட்) | சோமசுந்தரம் பிறைசூடி | புளியங்குளம் | வவுனியா | 26.05.1994 |
| லெப்டினன்ட் தமிழ்வேந்தன் (சாஜகான்) | வீரையா பரமகுரு | கூழாங்குளம் | வவுனியா | 26.05.1994 |
| 2ம் லெப்டினன்ட் பழனி | அந்தோனிப்பிள்ளை வில்வராசா | சாஸ்திரிகூழாங்குளம் | வவுனியா | 26.05.1993 |
| லெப்டினன்ட் தமிழ்மன்னன் (மதனராசா) | இரத்தினம் சந்திரகுமார் | தோப்பூர் | திருகோணமலை | 26.05.1992 |
| கப்டன் குட்டிரமேஸ் | தர்மலிங்கம் இரஞ்சன் | அச்சுவேலி தெற்கு | யாழ்ப்பாணம் | 26.05.1991 |
| வீரவேங்கை நிசாந்தன் (குடல்) | வில்வரட்ணம் ஜெயரட்ணம் | உவர்மலை | திருகோணமலை | 26.05.1990 |
| கப்டன் வீமன் | நவீனநாயகம் நாகராசா | நாகர்கோவில், வடமராட்சி கிழக்கு | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| கப்டன் அலன் | நடனசிகாமணி பாக்கியலிங்கம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| 2ம் லெப்டினன்ட் ரம்போ (சிவா) | தங்கவடிவேல் சிவகுமாரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| 2ம் லெப்டினன்ட் நாகேந்திரன் | மகேந்திரன் | மடுக்கோவில் | மன்னார் | 26.05.1987 |
| வீரவேங்கை செட்டி | சுந்தரம் செல்வராசா | இமையாணன் மேற்கு, நாவலடி, உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| வீரவேங்கை ராஜன் | — | சங்கத்தானை, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| வீரவேங்கை நரேஸ் | கணேசரத்தினம் கிருபாகரன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| 2ம் லெப்டினன்ட் சேது | நடராசா சிவசேது | கொட்டடி | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| வீரவேங்கை செட்டி | கணபதிப்பிள்ளை நந்தகுமார் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 26.05.1987 |
| கண்ணன் | பாலசிங்கம் | கரைச்சித்திடல், தம்பலகாமம் | திருகோணமலை | 26.05.1987 |
| வீரவேங்கை ரகுமான் | அருளம்பலம் ரகுபதி | இரணைஇலுப்பைக்குளம் | வவுனியா | 26.05.1984 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”