நினைவு வணக்கம் | மே 26

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

பெயர்தந்தை / தாய் பெயர்ஊர்மாவட்டம்வீரச்சாவு தேதி
வீரவேங்கை மணியரசன்குணராசா தவசீலன்யாழ்ப்பாணம்27.05.2007
கப்டன் தமிழ்முகிலன்சண்முகவேல் பிரதாப்ஏழாலை வடக்குயாழ்ப்பாணம்27.05.2001
லெப்டினன்ட் தீபன்வீரபத்திரர் நாகராசா3ம் கட்டைதிருகோணமலை27.05.2001
2ம் லெப்டினன்ட் இசையாளன்தவராசா ரவீந்திரன்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு27.05.2000
வீரவேங்கை அமுதினிரங்கசாமி சிவகுமாரி3ம் வாய்க்கால்கிளிநொச்சி27.05.1998
லெப்டினன்ட் மிருணாளினிசுப்பிரமணியம் சசிகலாகளிமடுமட்டக்களப்பு27.05.1998
மேஜர் அன்புமுத்துவேல் ரவிச்சந்திரன்முருங்கன்மன்னார்27.05.1997
மேஜர் இளமகன்தர்மலிங்கம் திருகணேசன்மட்டக்களப்பு27.05.1997
மேஜர் வலம்புரிகைலாசப்பிள்ளை புஸ்பவதிஅனுராதபுரம்சிறிலங்கா27.05.1997
மேஜர் வினோதாதேவசிகாமணி விஜயகுமாரிவல்வெட்டித்துறையாழ்ப்பாணம்27.05.1997
மேஜர் சந்திராதம்புசெபஸ்ரியான் மறியகொரற்றிகுருநகர்யாழ்ப்பாணம்27.05.1997
கப்டன் சுதாகரன்கனகசபை அருள்முறக்கொட்டாஞ்சேனைமட்டக்களப்பு27.05.1997
கப்டன் அருளரசன்தங்கராசா தியாகராசாகளுதாவளைமட்டக்களப்பு27.05.1997
கப்டன் சித்தாபாலசிங்கம் சிற்றூபன்சுழிபுரம்யாழ்ப்பாணம்27.05.1997
லெப்டினன்ட் மில்லரசன்சண்முகம் கணேஸ்இரணைமடுக் கிராமம், மண்டூர்மட்டக்களப்பு27.05.1996
2ம் லெப்டினன்ட் சிறைவாணன் (அலைக்சான்டர்)கந்தசாமி விஜயகுமார்விநாயகபுரம், திருக்கோவில்அம்பாறை27.05.1996
வீரவேங்கை றமேஸ்றாஜ்பேரின்பம் கணேசன்கிரான்மட்டக்களப்பு27.05.1996
வீரவேங்கை தம்பிப்பிள்ளைமாரிமுத்து யோகேந்திரன்கட்டுமுறிவு, கதிரவெளிமட்டக்களப்பு27.05.1996
வீரவேங்கை சின்னக்குமரன்வேலாயுதம் சசிக்குமார்மயிலம்பாவெளி, தன்னாமுனைமட்டக்களப்பு27.05.1996
கப்டன் செழியன் (செல்லையா)தம்பிராயா செல்வேந்திரன்கரவெட்டி வடக்குயாழ்ப்பாணம்27.05.1996
மேஜர் கோமகன்அந்தோனிப்பிள்ளை யோகராசாகொம்மாதுறை, செங்கலடிமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் நாதகோபால்முத்துக்கிருஸ்ணன் விஸ்ணுவர்த்தன்பாண்டிருப்பு, கல்முனைஅம்பாறை27.05.1995
கப்டன் பிரதீபன் (ஜேம்ஸ்)காசுபதி முரசொலிமாறன்கிரான்மட்டக்களப்பு27.05.1995
லெப். கேணல் வினோதன்தம்பிப்பிள்ளை பத்மநாதன்பழுகாமம், பெரியபோரதீவுமட்டக்களப்பு27.05.1995
கப்டன் ராஜபாலன் (குகதீஸ்)பொன்னம்பலம் பாபு2ம் குறிச்சி, தம்பிலுவில்அம்பாறை27.05.1995
லெப்டினன்ட் சத்தியராஜ் (சத்தியவான்)வீரையா சிவகுமார்78ம் கட்டை, கோப்பாய்வெளிமட்டக்களப்பு27.05.1995
லெப்டினன்ட் அலோகீதன்தம்பியையா வாமதேவன்நற்பிட்டிமுனை, கல்முனைஅம்பாறை27.05.1995
லெப்டினன்ட் திலகராஜ்பாக்கியராசா சுவேந்திரன்பெரியபோரதீவுமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் ரகுவரன்காத்தமுத்து மயில்வாகனம்சந்திவெளிமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் சுயரூபன் (ரட்ணம்)சின்னத்தம்பி சிவலிங்கம்சொறிவில், மன்னம்பிட்டிபொலநறுவை27.05.1995
2ம் லெப்டினன்ட் மாந்தீபன் (சிவானந்தம்)மாணிக்கம்பிள்ளை சிவானந்தம்முனைக்காடு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் மன்மோகன்கதிர்காமப்போடி பகீரதன்மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் சர்வமாறன் (லிங்கநாதன்)நாகாண்டப்போடி கோவேந்திரராஜாஅரசடித்தீவு, கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் சுவேந்திரன்சாமித்தம்பி வீரக்குட்டிமண்டூர்மட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் ஈழக்குமரன் (இளங்குமரன்)தங்கராசா சின்னராசாபாற்சேனை, கதிரவெளிமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் சஞ்சீவிவேலுச்சாமி ஜெயசீலன்களுவன்கேணி, வாழைச்சேனைமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் மாணிக்கபதி (விஜிகரன்)கிருஸ்ணபிள்ளை கேதாரலிங்கம்மகிழவெட்டுவான், ஆயித்தியமலைமட்டக்களப்பு27.05.1995
2ம் லெப்டினன்ட் கலாநிதிஅழகையா ரவிந்திரன்மகிழடித்தீவுமட்டக்களப்பு27.05.1995
லெப். கேணல் அசுரன்இராமசாமி ராமச்சந்திரன்பொந்தீவுக்கண்டல், முருங்கன்மன்னார்27.05.1995
2ம் லெப்டினன்ட் முல்லைச்செழியன்கணேஸ் நந்தகுமார்வற்றாப்பளைமுல்லைத்தீவு27.05.1995
லெப்டினன்ட் செவ்வண்ணன் (றியாஸ்)அழகையா ஜெயச்சங்கர்வந்தாறுமூலைமட்டக்களப்பு27.05.1995
லெப்டினன்ட் மதன்நடேசன் சுதாகரன்கல்முனைஅம்பாறை27.05.1995
லெப்டினன்ட் இளந்தமிழன் (லக்மன்)காமினி சத்தியசீலன்இருதயபுரம், மாமாங்கம்மட்டக்களப்பு27.05.1995
வீரவேங்கை செந்தூரன்உமாபதி சத்தியகுமார்யாழ்ப்பாணம்27.05.1989
வீரவேங்கை றொசான்உலகசேகரம் பத்மநாதன்சல்லித்தீவு, காரைதீவுஅம்பாறை27.05.1988
வீரவேங்கை நேசன்காரைதீவுஅம்பாறை27.05.1988
வீரவேங்கை விஜிதிருகோணமலை27.05.1988
வீரவேங்கை புறொப்ளர்சிவயோகராசா குணராசாகச்சாய் தெற்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்27.05.1988
வீரவேங்கை முரளிநவரத்தினம் ஜெயக்குமார்செல்வநாயகபுரம்திருகோணமலை27.05.1987
வீரவேங்கை தாசன்இராசையா உதயகுமார்கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு27.05.1987
2ம் லெப்டினன்ட் யூசிசெல்லச்சாமி பிறேமானந்தன்மானாங்கனை, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்27.05.1987
வீரவேங்கை கசன்முத்தையன்கட்டுமுல்லைத்தீவு27.05.1987
இறைகுமாரன்பரநிருபசிங்கம் இறைகுமாரன்அளவெட்டியாழ்ப்பாணம்27.05.1982
உமைகுமாரன்சிவபாலசிங்கம் உமைகுமாரன்அளவெட்டியாழ்ப்பாணம்27.05.1982

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | மே 26

நினைவு வணக்கம் | மே 25

நினைவு வணக்கம் | மே 24