தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | தேதி |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் குபேரன் (சரத்) | சிதம்பரப்பிள்ளை யோகராசா | — | வவுனியா | 30.05.2008 |
| வீரவேங்கை கனிமொழி | விக்கினேஸ்வரன் விஜிதா | திருநகர் | கிளிநொச்சி | 30.05.2003 |
| 2ம் லெப்டினன்ட் விவேகானந்தி | விநாயகமூர்த்தி சுதாஜினி | மிருசுவில் | யாழ்ப்பாணம் | 30.05.2000 |
| லெப்டினன்ட் புரட்சி | விஸ்வநாதன் விமல்ராஜ் | புதுமுறிப்பு | கிளிநொச்சி | 30.05.2000 |
| லெப்டினன்ட் தமயந்தி | அந்தோனிப்பிள்ளை அன்னராகினி | மணற்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.05.2000 |
| கப்டன் திலகேஸ் (திலகன்) | விஸ்வநாதன் சிவசங்கர் | சுண்ணாகம் | யாழ்ப்பாணம் | 30.05.1999 |
| மேஜர் சாரதி | சிவலிங்கம் யோகராசா | கணேசபுரம் | வவுனியா | 30.05.1999 |
| 2ம் லெப்டினன்ட் மில்லர் ஐயா | கந்தசாமி இராமச்சந்திரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.05.1999 |
| லெப்.கேணல் சுகந்தன் | கணபதிப்பிள்ளை உதயகாந்தன் | முள்ளியவளை | முல்லைத்தீவு | 30.05.1997 |
| கப்டன் அசோகன் (அசோக்) | எலியாஸ் மரியமைக்கல் | கோணாவில் | கிளிநொச்சி | 30.05.1997 |
| வீரவேங்கை தனகோபாலன் | சோமசுந்தரம் திருச்செல்வம் | பெரியபுல்லுமலை | மட்டக்களப்பு | 30.05.1997 |
| வீரவேங்கை கிருஸ்ணாகரன் (கிருஸ்ணா) | சங்கரப்பிள்ளை மனோகரராஜா | தம்பிலுவில் | அம்பாறை | 30.05.1997 |
| வீரவேங்கை வீரயன் | அந்தோனிப்பிள்ளை ஜஸ்ரின்அமலதாஸ் | மயிலிட்டி | யாழ்ப்பாணம் | 30.05.1995 |
| வீரவேங்கை வன்னியன் | தங்கதுரை ஜோன்சன் | முதூர் | திருகோணமலை | 30.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் குலேந்திரன் | ஜோசப்வல்லராசா நிக்சன் | திருக்கோவில் | அம்பாறை | 30.05.1995 |
| வீரவேங்கை தயாளினி | சீவரட்ணம் கலைச்செல்வி | கொட்டடி | யாழ்ப்பாணம் | 30.05.1995 |
| வீரவேங்கை வேல்மாறன் (சுதா) | ஐயாத்துரை மனோகரன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 30.05.1995 |
| லெப்டினன்ட் ரவிக்குமார் | சிவகுரு யுகராஜா | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 30.05.1993 |
| மேஜர் பிறேமச்சந்திரன் | அழகையா தவேந்திரன் | சிவபுரி | திருகோணமலை | 30.05.1992 |
| லெப்டினன்ட் ராஜன் | அன்னலிங்கம் மதியழகன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் நந்தன் | செல்லையா சந்திரன் | மாங்குளம் | முல்லைத்தீவு | 30.05.1992 |
| கப்டன் குட்டி (அன்பு) | ஐயம்பிள்ளை சிவகுமார் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| லெப்டினன்ட் மகிந்தன் (மைந்தன்) | முருகேசப்பிள்ளை சிறிதரன் | பரந்தன் | கிளிநொச்சி | 30.05.1992 |
| லெப்டினன்ட் மாறன் (சுலோஜன்) | பாக்கியதுரை தயாளசீலன் | மூதூர் | திருகோணமலை | 30.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் சடையன் (சுதா) | குருசாமி யோகபாலன் | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.05.1992 |
| 2ம் லெப்டினன்ட் சிவம் | துரைசாமி இராஜேந்திரன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 30.05.1992 |
| வீரவேங்கை வெற்றி | செல்வசீலன் புண்ணிராஜ் | ஓமந்தை | வவுனியா | 30.05.1992 |
| வீரவேங்கை முல்லைவேந்தன் | அந்தோனிப்பிள்ளை ஜெயக்குமார் | சிலாவத்தை | முல்லைத்தீவு | 30.05.1992 |
| வீரவேங்கை குலேந்திரன் | கனகரத்தினம் சாந்தகுமார் | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 30.05.1992 |
| வீரவேங்கை நற்குணன் (நிறோஜன்) | சண்முகநாதன் யோகநாதன் | நல்லூர் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| மேஜர் எழிலமுதன் (சுதன்) | நமசிவாயம் உமாசுதன் | ஆனைக்கோட்டை | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் வீரத்தேவன் (பியூஸ்மாக்) | துரைராஜா சிவலிங்கம் | அரியாலை | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் பாவாணன் (கெனடி) | பத்மநாதன் மயூரன் | புன்னாலைக்கட்டுவன் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் செல்வன் | செல்லத்துரை தெய்வசபாநாதன் | பளை | கிளிநொச்சி | 30.05.1992 |
| லெப்டினன்ட் புகழேந்தி (லம்பா) | பொன்னுத்துரை மதனசிங்கம் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| லெப்டினன்ட் நித்தி (புகழேந்தி) | சிவசுப்பிரமணியம் சம்பூரணநாதன் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| லெப்டினன்ட் இறையன்பன் (யோன்சன்) | திருச்செல்வம் ரவிச்சந்திரன் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| வீரவேங்கை நெடியவன் (வாசன்) | இரட்ணம் சுதாகர் | தம்பலகாமம் | திருகோணமலை | 30.05.1992 |
| வீரவேங்கை வெற்றியரசன் (ஜெயந்தன்) | கிருஸ்ணபிள்ளை நாகலிங்கம் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| வீரவேங்கை இன்பன் | கணேசபிள்ளை துஸ்யந்தன் | கோப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1992 |
| கப்டன் பிரகாஸ் | இலங்கேஸ்வரன் சங்கர் | பண்டாரிக்குளம் | வவுனியா | 30.05.1991 |
| லெப்டினன்ட் நவம் (மாஸ்ரர்) | தம்பையா தயாபரன் | மணலாறு | முல்லைத்தீவு | 30.05.1991 |
| வீரவேங்கை மயூரன் | பத்மநாதன் சந்திரநாதன் | விசுவமடு | முல்லைத்தீவு | 30.05.1991 |
| மேஜர் சுருளி | கந்தசாமி சிறிதரன் | மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 30.05.1991 |
| வீரவேங்கை சிவநேசன் | சபாரட்ணம் சிவநேசன் | நீர்வேலி | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| லெப்டினன்ட் முத்து | சுந்தரலிங்கம் ஞானவேல் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| வீரவேங்கை கஜன் | கனகசபை தர்மராசா | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| வீரவேங்கை தரன் | குணரத்தினம் ஞானசேகரம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| வீரவேங்கை அசோக் | கந்தசாமி ஜெயந்தன் | வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 30.05.1989 |
| வீரவேங்கை விரலி (ஹரி) | வீரக்குட்டி பேரின்பநாதன் | மூதூர் | திருகோணமலை | 30.05.1988 |
| வீரவேங்கை வடிவு (லோகன்) | கனகசபை லோகேஸ்வரன் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 30.05.1987 |
| வீரவேங்கை கஜன் | ரவி செல்வக்குமார் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 30.05.1987 |
| வீரவேங்கை நிசாந்தன் | நடராசா இராசகுலேந்திரன் | பரந்தன் | கிளிநொச்சி | 30.05.1987 |
| 2ம் லெப்டினன்ட் வாசன் | நடராசா சிறீகாந்த் | மடுக்கோவில் | மன்னார் | 30.05.1987 |
| மெய் | க. மெய்யழகன் | தம்பலகாமம் | திருகோணமலை | 30.05.1987 |
| வீரவேங்கை குமார் | நடராசா கிருஸ்ணகுமார் | இருதயபுரம் | மட்டக்களப்பு | 30.05.1985 |
| வீரவேங்கை வசந்த் | இராசேந்திரம் அருளானந்தராசா | அமிர்தகழி | மட்டக்களப்பு | 30.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”