தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| மாவீரர் பெயர் | பெற்றோர் பெயர் | பூர்வீகம் | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் சோ (சத்தியநாதன்) | செல்லத்துரை புவனேந்திரன் | உயிலங்குளம் | மன்னார் | 26.05.2001 |
| கப்டன் விஜி | பூபாலப்பிள்ளை யோகேஸ்வரி | கிண்ணியடி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 26.05.2001 |
| வீரவேங்கை சரவணன் | செல்வநாயகம் சிவச்செல்வன் | குருணாகல | சிறிலங்கா | 26.05.2000 |
| வீரவேங்கை அமர்வானம் | தம்பிராசா றஞ்சிதமலர் | இலுப்பைக்கடவை | மன்னார் | 26.05.2000 |
| வீரவேங்கை புரட்சிக்கனி | இராசேந்திரம் இராஜகுமாரி | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 26.05.2000 |
| வீரவேங்கை இசைக்கலை | மாரிமுத்து புஸ்பவல்லி | ஆனந்தர்புளியங்குளம் | வவுனியா | 26.05.1999 |
| கப்டன் புவிராஜ் | சண்முகம் சந்திரறோகான் | வாகரை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| லெப்டினன்ட் அன்பு (சுயம்பரன்) | கிருஸ்ணப்பிள்ளை நடேஸ்வரன் | தாமரைக்குளம், திருக்கோவில் | அம்பாறை | 26.05.1998 |
| லெப்டினன்ட் பௌத்திரன் | கார்த்திகேசு புராந்தகராஜா | நடுக்குடியிருப்பு, பனிச்சங்கேணி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் காகிதன் | கந்தசாமி மனோகரன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| வீரவேங்கை சேதுராஜ் | விஜயன் நந்தரூபன் | கண்ணகிபுரம், வாழைச்சேனை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை முல்லைக்கீதன் | மதிபாலசிங்கம் காந்தரூபன் | அக்கரைப்பற்று | அம்பாறை | 26.05.1998 |
| வீரவேங்கை சப்தனன் | யோகராசா சற்குணராசா | காக்காச்சிவெட்டை, வெல்லாவெளி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை சங்கரதீபன் | சின்னத்தம்பி குருகுலசிங்கம் | 1ம் வட்டாரம், தாழங்குடா, மண்முனை | மட்டக்களப்பு | 26.05.1998 |
| வீரவேங்கை ரூபதன் | ஆறுமுகம் கமல்ராஜ் | தாழங்குடா, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் எழில்மதி (எழிலரசி) | செல்லத்துரை கௌரி | பட்டிக்குடியிருப்பு, நெடுங்கேணி | வவுனியா | 26.05.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஆவுடையான் | சிவநாயகம் கமலபவான் | மணற்சேனை, மூதூர் | திருகோணமலை | 26.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் சாரங்கன் | தனபாலசிங்கம் திருச்செல்வம் | நிலாவெளி | திருகோணமலை | 26.05.1997 |
| 2ம் லெப்டினன்ட் தாமரா | ஜோன்பற்றிக் சுசிகலா | பள்ளிமுனை | மன்னார் | 26.05.1995 |
| வீரவேங்கை வித்தகி | சின்னராசா விமலாதேவி | சுழிபுரம் | யாழ்ப்பாணம் | 26.05.1995 |
| பெயர் | தந்தை / தாய் பெயர் | ஊர் | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை வல்லவிழி | கருணாநிதி சுகிர்தன் | – | யாழ்ப்பாணம் | 31.05.2008 |
| லெப்டினன்ட் கலைச்செல்வன் | அன்ரன்மரியசீலன் கேமன்ராஜ் | அந்தோனியார் கோவிலடி, வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 31.05.2008 |
| லெப்டினன்ட் புயல்வாணன் | தனபால் நவீந்திரன் | 6ம் கட்டை, நெடுங்கேணி | வவுனியா | 31.05.2008 |
| லெப்டினன்ட் சிவராஜா | பழனியாண்டி சிவராஜா | நிலவன் வீதி, ஒடுமடு, நெடுங்கேணி | வவுனியா | 31.05.2008 |
| நடேசன் | ஐயாத்துரை நடேசன் | நெல்லியடி, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 31.05.2004 |
| லிங்கேஸ்வரன் | வைரவநாதன் லிங்கேஸ்வரன் | 4ம் வட்டாரம், புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 31.05.2004 |
| 2ம் லெப்டினன்ட் சந்திரன் | இராசலிங்கம் ரவிச்சந்திரன் | சண்டிலிப்பாய் | யாழ்ப்பாணம் | 31.05.2001 |
| வீரவேங்கை பெரியதம்பி | மார்க்கண்டு திருநாவுக்கரசு | 5ம் வட்டாரம், திரியாய் | திருகோணமலை | 31.05.2000 |
| 2ம் லெப்டினன்ட் குழல்வாணி | அன்ரன் குயின்மேரி | குறிசுட்டகுளம், ஓமந்தை | வவுனியா | 31.05.2000 |
| லெப்டினன்ட் இளந்தேவி | முத்தையா நாகேஸ்வரி | நொச்சிக்குளம், ஓமந்தை | வவுனியா | 31.05.2000 |
| வீரவேங்கை தமிழரசன் | சடையாண்டி ஈசன் | பறநாட்டாங்கண்டல், ஓமந்தை | வவுனியா | 31.05.2000 |
| லெப்டினன்ட் ஜெனார்த்தனன் | இராசலிங்கம் சிவநாதன் | ஈச்சிலம்பற்றை, மூதூர் | திருகோணமலை | 31.05.1998 |
| மேஜர் கலையரசன் (நேதாஜி) | நல்லையா லிங்கபாலன் | மீசாலை, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 31.05.1996 |
| லெப்டினன்ட் அருளரசன் | முத்துலிங்கம் ராதாகிருஸ்ணன் | பண்டத்தரிப்பு | யாழ்ப்பாணம் | 31.05.1996 |
| லெப்டினன்ட் மதி | சோமபாலா புவனேந்திரராசா | பாவற்குளம் | வவுனியா | 31.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் மலையரசன் (கைலாஸ்) | குமாரசிங்கம் கெங்காதரன் | அன்புவளிபுரம் | திருகோணமலை | 31.05.1994 |
| லெப்டினன்ட் கந்தப்பெருமாள் (நிலான்) | சண்முகம் யோகராசா | கோணாவில் | கிளிநொச்சி | 31.05.1993 |
| லெப்டினன்ட் காவலன் (ஜெக்சன்) | கந்தையா சுப்பிரமணியம் | பம்பைமடு | வவுனியா | 31.05.1993 |
| லெப்டினன்ட் விற்கொடியன் (வினு) | தனபால் கயேந்திரன் | நெளுக்குளம் | வவுனியா | 31.05.1993 |
| லெப்டினன்ட் தேவமணி (பரிசான்) | கந்தையா சக்திவேல் | சேமமடு, ஓமந்தை | வவுனியா | 31.05.1993 |
| வீரவேங்கை அறிவொளி | நாகரத்தினம் கிருபா | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 31.05.1992 |
| வீரவேங்கை முகிலன் | பாலசிதம்பரநேசன் தேவராசா | கல்லுண்டாய், நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 31.05.1992 |
| வீரவேங்கை பாண்டியன் | ஆறுமுகம் தயாளன் | – | திருகோணமலை | 31.05.1992 |
| வீரவேங்கை ராகுலன் | குமாரசாமி குகானந்தன் | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 31.05.1991 |
| லெப்டினன்ட் சுலக்சன் | கணபதிப்பிள்ளை சிறிரங்கநாதன் | உடுத்துறை தெற்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 31.05.1989 |
| வீரவேங்கை சூரி | கறுப்பையா செல்வகுமார் | உடுத்துறை தெற்கு, தாளையடி | யாழ்ப்பாணம் | 31.05.1989 |
| வீரவேங்கை நாதன் | இளையதம்பி பாக்கியராசா | காரைதீவு | அம்பாறை | 31.05.1985 |
| குமார் | சதாசிவம் திருக்குமார் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| மாயவன் | மகேந்திரன் மயில்வாகனம் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| ரங்கா | விசுவலிங்கம் குணசேகரம் | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| ராஜூ | அந்தோனிப்பிள்ளை இராஜேந்திரன் | – | திருகோணமலை | 31.05.1985 |
| மாஸ்ரர் | மயில்வாகனம் குமாரகுலசிங்கம் | தங்கநகர், மூதூர், திருமலை | திருகோணமலை | 31.05.1985 |
| கந்தசாமி | இராசையா கந்தசாமி | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| குலேந்திரன் | ம. குலேந்திரன் | கிளிவெட்டி, மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| சுந்தரலிங்கம் | பஞ்சாட்சரம் சுந்தரலிங்கம் | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| தங்கன் | இராசையா தங்கன் | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
| அமிர்தகுலசிங்கம் | மயில்வாகனம் அமிர்தகுலசிங்கம் | தங்கநகர், மூதூர் | திருகோணமலை | 31.05.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”