தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் வள்ளுவன் | வெற்றிவடிவேல் ராஜராஜன் | — | யாழ்ப்பாணம் | 02.06.2008 |
| லெப்டினன்ட் கரிகாலன் | விவேகானந்தராசா ஈஸ்வரன் | 4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 02.06.2007 |
| லெப்டினன்ட் ஆடல்மணி | தேவராசா செல்வக்குமார் | விநாயகபுரம் | கிளிநொச்சி | 02.06.2007 |
| வீரவேங்கை வானரசன் | பாலன் யோகச்சந்திரன் | கந்தபுரம், அக்கராயன் | கிளிநொச்சி | 02.06.2007 |
| வீரவேங்கை திறத்தமிழ் | தவராசா சுசீலா | அருள்நேசபுரம், கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 02.06.2002 |
| லெப்டினன்ட் ராஜபாண்டியன் | தம்பிராசா யோகேஸ்வரன் | தம்பிலுவில் | அம்பாறை | 02.06.2001 |
| லெப்டினன்ட் பொன்நிலா | கணபதிப்பிள்ளை கலாவதி | வாகனேரி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 02.06.2000 |
| லெப்டினன்ட் மாவண்ணன் | சுப்பிரமணியம் பிரசன்னா | பூம்புகார், அரியாலை கிழக்கு | யாழ்ப்பாணம் | 02.06.2000 |
| கப்டன் சுமித்திரா | தம்பிராசா பரமேஸ்வரி | மொறக்கொட்டாஞ்சேனை, களுவங்கேணி | மட்டக்களப்பு | 02.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் குமரகீதன் | வடிவேலு கோபாலகிருஸ்ணன் | மீராவோடை, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 02.06.2000 |
| மேஜர் வாகீசன் | சற்குணம் லக்ஸ்மன் | கரணவாய் கிழக்கு, கரவெட்டி | யாழ்ப்பாணம் | 02.06.2000 |
| மேஜர் தாமரையன் | குலசேகரம் இராசசேகரம் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 02.06.2000 |
| மேஜர் காண்டீபன் | தங்கராசா சுகந்தன் | சாம்பல்தீவு | திருகோணமலை | 02.06.2000 |
| லெப்டினன்ட் மாங்கனி | ஞானசேகரம் கவிதா | கிழவன்குளம், பாலமோட்டை, ஓமந்தை | வவுனியா | 02.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் எழல்நாதன் | கிஸ்ணசாமி தேவதாசன் | திக்கோடை | மட்டக்களப்பு | 02.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் சங்கரன் | தேவப்போடி விநாயகசேகரம் | ஆயித்தியமலை, மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 02.06.1999 |
| லெப்டினன்ட் தவசீலன் | முருகேயன் மயூதரன் | வட்டுக்கோட்டை தெற்கு | யாழ்ப்பாணம் | 02.06.1997 |
| வீரவேங்கை திருவளகன் | சுப்பிரமணியம் மதிவதனன் | — | வவுனியா | 02.06.1995 |
| மேஜர் கமல் | பாலசுப்பிரமணியம் சிவகுமார் | மாமடு | வவுனியா | 02.06.1995 |
| கப்டன் அறிவாளி (காமினி) | சந்திரமோகன் சத்தியபவன் | — | திருகோணமலை | 02.06.1995 |
| கப்டன் சிவம் | வேகாவனம் திவாகரன் | கொல்லர்புளியங்குளம், மாங்குளம் | வவுனியா | 02.06.1995 |
| லெப்டினன்ட் மனோகரன் (மனோ) | குழந்தைவேல் பத்மநாதன் | 3ம் குறிச்சி, ஆரையம்பதி | மட்டக்களப்பு | 02.06.1995 |
| லெப்டினன்ட் இளையவன் | அல்லிராசா கமலதாஸ் | நவாலி தெற்கு, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 02.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் தேவன் | சிவானந்தன் இந்திரன் | — | திருகோணமலை | 02.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் புலேந்திரன் | குலசேகரம்பிள்ளை சிவகேசரன் | வேலணை | யாழ்ப்பாணம் | 02.06.1995 |
| வீரவேங்கை செந்தமிழன் | சபாபதி உதயகரன் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 02.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் குசேலன் | கணேசமூர்த்தி குமரசிங்கம் | வெருகல்முகத்துவாரம், மூதூர் | திருகோணமலை | 02.06.1995 |
| வீரவேங்கை நீலகண்டன் | கந்தசாமி அமுதன் | திருநெல்வேலி மேற்கு | யாழ்ப்பாணம் | 02.06.1995 |
| வீரவேங்கை காங்கேயன் | சிங்கராசா கஜமுகன் | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 02.06.1995 |
| வீரவேங்கை வினோ | பூரணவேலுப்பிள்ளை தனராஜ் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 02.06.1991 |
| தனபாலசிங்கம் | செல்லத்துரை தனபாலசிங்கம் | நவாலி, மானிப்பாய் | யாழ்ப்பாணம் | 02.06.1989 |
| வீரவேங்கை மகேஸ் | பாலகிருஸ்ணன் மகேஸ்வரன் | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 02.06.1988 |
| மேஜர் சலாம் | சின்னக்குட்டி நல்லராசன் | இமையாணன், உடுப்பிட்டி | யாழ்ப்பாணம் | 02.06.1988 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”