புகழ் வணக்கம் | பொன்னையா ராமசாமி

மாவீரர் மேனகா மற்றும் போராளி மேகலா ஆகியோரின் தந்தையார் பொன்னையா ராமசாமி (இரத்தினபுரம் கிளிநொச்சி) அவர்கள் சுகவீனம் காரணமாக இவ்வுலக வாழ்வினை (02.06.2026) அன்று நீத்துள்ளார்..

அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல்களை தெரிவிக்கிறோம். அவரநு இறுதி நிகழ்வு நேற்று காலை பத்து முப்பது மணியளவில் இரத்தினபுரம் கிளிநொச்சியில் நடைபெற்றது..

நாமும் அதில் கலந்து கொண்டு ஐயாவுக்கு அஞ்சலி செலுத்தினோம்.
தகவல்: போராளிகள் நலன்புரிச் சங்கம்

Related posts

புகழ் வணக்கம் | கதிரவேவன் வள்ளியம்மை

புகழ் வணக்கம் | தம்பிராசா

புகழ் வணக்கம் | நடராசா வள்ளியம்மை | 14.03.2026