நினைவு வணக்கம் | ஜூன் 09

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

பெயர்தந்தை / தாய் பெயர்ஊர் / முகவரிமாவட்டம்வீரச்சாவு தேதி
கப்டன் ஒளிச்செல்வன்தெய்வேந்திரம்பிள்ளை ராஜகுமார்கனகராயன்குளம்வவுனியா09.06.2007
வீரவேங்கை றஞ்சினிவீரசிங்கம் தவராணிதோப்புக்காடு, காரைநகர்யாழ்ப்பாணம்09.06.2000
வீரவேங்கை அப்பன்குமாரசாமி இராசநாயகம்கற்சிலைமடு, ஒட்டுசுட்டான்முல்லைத்தீவு09.06.2000
மேஜர் சுபாஸ்நல்லையா சிவலிங்கம்கோழியாக்குளம், ஓமந்தைவவுனியா09.06.2000
லெப்டினன்ட் சரத்பாபுஇராமசந்திரன் நேமிநாதன்தும்பளை கிழக்கு, பருத்தித்துறையாழ்ப்பாணம்09.06.2000
2ம் லெப்டினன்ட் சவரிமுத்துஆறுமுகம் சவரிமுத்துமுகமாலைகிளிநொச்சி09.06.2000
வீரவேங்கை வரதன்சுப்பிரமணியம் லவன்பாரதிபுரம்கிளிநொச்சி09.06.2000
லெப்டினன்ட் நாவலன்சதாசிவம் இராசமனோகரன்4ம் படிவம், யோகபுரம், மல்லாவிமுல்லைத்தீவு09.06.2000
லெப்டினன்ட் ஆதித்தன்சுப்பிரமணியம் கோகுலன்உப்புக்குளம்மன்னார்09.06.1999
லெப்டினன்ட் அறிவுக்கரசிசேவியர் றொசாந்தினிஊர்காவற்துறை வடக்குயாழ்ப்பாணம்09.06.1999
வீரவேங்கை திருமூர்த்திமுத்துலிங்கம் முத்துராமன்சேனைக்குடியிருப்பு, கல்முனைஅம்பாறை09.06.1997
கப்டன் நக்கீரன்தம்பிப்பிள்ளை கணேசமூர்த்திசாவகச்சேரி வடக்கு, மீசாலையாழ்ப்பாணம்09.06.1997
வீரவேங்கை அகிலன்தவலிங்கம் விமல்ராஜ்கொக்குவில் மேற்குயாழ்ப்பாணம்09.06.1996
கப்டன் முத்துராமன்மாமாங்கம் தவநேசன்கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு09.06.1996
2ம் லெப்டினன்ட் ரஜீந்தன்கணேசன் கயேந்திரன்களுவன்கேணி, செங்கலடிமட்டக்களப்பு09.06.1996
வீரவேங்கை மனோகரன்கந்தையா கஜேந்திரன்மாங்கேணிமட்டக்களப்பு09.06.1996
2ம் லெப்டினன்ட் நாகமைந்தன்செல்வம் திருக்கேதீசன்அம்பிலாந்துறைமட்டக்களப்பு09.06.1996
லெப்டினன்ட் வேண்மாதம்பிராசா சுரேந்திரன்தம்பலாகாமம்திருகோணமலை09.06.1993
லெப்டினன்ட் வாணிசண்முகம் தங்கராசாசித்தாண்டிமட்டக்களப்பு09.06.1993
லெப்டினன்ட் வேந்தன்வேலாயுதபிள்ளை வரதன்வேளாவை, அளவெட்டியாழ்ப்பாணம்09.06.1992
வீரவேங்கை சுபாகரன்சங்கரப்பிள்ளை குணாளன்கல்லடிமட்டக்களப்பு09.06.1992
2ம் லெப்டினன்ட் உதயசந்திரன்சேதுபாண்டித்தேவர் இராமமணி சேகரன்மகாதேவர்திருநெல்வேலிஇந்தியா09.06.1992
மேஜர் ரவிசங்கர்யூலியஸ் வின்சன்கெனடிதாழ்வுபாடு, சாவற்காடுமன்னார்09.06.1992
மேஜர் கந்தன்நாகேந்திரம் பாலசுந்தரம்ஆலங்கேணி, பூநகரிகிளிநொச்சி09.06.1992
லெப்டினன்ட் அரவிந்தன்வேதநாயகம் பிரான்சிஸ்சேவியர்விடத்தல்தீவுமன்னார்09.06.1992
மேஜர் வெற்றிச்செல்வன்அழகையா கோமேஸ்வரன்3ம் குடியிருப்புதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் அறிவுநம்பிஉருத்திரமூர்த்தி சிறிகாந்சிவன் வீதிதிருகோணமலை09.06.1992
வீரவேங்கை திருவருட்செல்வன்வைரமுத்து கோணேஸ்வரன்சாம்பல்தீவுதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் மலையமான்தேவதாசன் கங்காதரன்சாம்பல்தீவுதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் தர்மராஜ்யோசப்அன்ரனி அலெக்ஸ்சாண்டர்மின்நிலைய வீதிதிருகோணமலை09.06.1992
லெப்டினன்ட் மறைமலைஇராயப்பு அன்ரனிஆலங்கேணி, கிண்ணியாதிருகோணமலை09.06.1992
2ம் லெப்டினன்ட் மணிமொழிவல்லிபுரம் கமலதேவன்திரியாய்திருகோணமலை09.06.1992
லெப். கேணல் டேவிற்கிறிஸ்தோபர் அன்ரனிமரியதாஸ்பொலிகண்டி, வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்09.06.1991
லெப்டினன்ட் கரிகாலன்சிதம்பரப்பிள்ளை சுரேஸ்வரணி வடக்கு, கொடிகாமம்யாழ்ப்பாணம்09.06.1991
லெப்டினன்ட் ரமணன்பாண்டியன் சுந்தரதாஸ்திருகோணமலை09.06.1991
லெப்டினன்ட் ரவிசபாபதி தயாபரன்மட்டக்களப்பு09.06.1991
2ம் லெப்டினன்ட் சோசின்சதாசிவம் நடராசாமட்டக்களப்பு09.06.1991
2ம் லெப்டினன்ட் மாணிக்கம்சண்முகநாதன் கஜேந்திரன்கலட்டி, வட்டுக்கோட்டையாழ்ப்பாணம்09.06.1991
வீரவேங்கை புலவர்சிறிஆனந்தகுரு சியாமளன்கொம்மாந்துறை, உடுப்பிட்டியாழ்ப்பாணம்09.06.1991
வீரவேங்கை கலீல்இரத்தினசிங்கம் கலியுகன்ஈவினை, புன்னாலைக்கட்டுவான்யாழ்ப்பாணம்09.06.1988
வீரவேங்கை வினோதன்மார்க்கண்டு பத்மராசாகுப்பிளான், ஏழாலையாழ்ப்பாணம்09.06.1988

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 05

நினைவு வணக்கம் | ஜூன் 04

நினைவு வணக்கம் | ஜூன் 03