நினைவு வணக்கம் | ஜூன் 15

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்ஊர் / மாவட்டம்வீரச்சாவு தேதி
2ம் லெப்டினன்ட் இசைச்சுடர்பரமலிங்கம் பிரதீபன்முல்லைத்தீவு15.06.2008
2ம் லெப்டினன்ட் நதியரசியேசுதாஸ் மதுரநாயகம் ஜெனந்தினிமுல்லைத்தீவு15.06.2008
2ம் லெப்டினன்ட் யாழ்வாணன்விநாயகமூர்த்தி நிசாந்தன்முல்லைத்தீவு15.06.2008
லெப்டினன்ட் இன்பக்கதிர்தர்மலிங்கம் திருமாறன்யாழ்ப்பாணம்15.06.2008
லெப்டினன்ட் மொழிவாணன்சிவசுப்பிரமணியம் சிவசக்திகுமார்யாழ்ப்பாணம்15.06.2008
சுந்தரலிங்கம்ஐயாத்துரை சுந்தரலிங்கம்திருகோணமலை15.06.2008
கப்டன் தணிகைநேசன்தங்கவேல் ஜெகதீஸ்வரன்மட்டக்களப்பு15.06.2007
கப்டன் வரதநிலவன்பாலசுந்தரம் ரவேந்திரன்மட்டக்களப்பு15.06.2007
மேஜர் பத்மநாதன்பாலிப்போடி பரமேஸ்வரன்மட்டக்களப்பு15.06.2007
வீரவேங்கை அற்புதன்தம்பிராசா கிருஸ்ணகுமார்மட்டக்களப்பு15.06.2007
வீரவேங்கை கமலன்ஆறுமுகம் குகேந்திரன்மட்டக்களப்பு15.06.2007
வீரவேங்கை மயூரன்சவுந்தரராஜா பிரசாத்மட்டக்களப்பு15.06.2007
வீரவேங்கை வரதகுமார்கதிர்காமப்போடி மோகனதாஸ்மட்டக்களப்பு15.06.2007
வீரவேங்கை வர்ணன்இராசதுரை கெங்காதரன்மட்டக்களப்பு15.06.2007
2ம் லெப்டினன்ட் குயிலன்செல்வராசா உதயரூபன்யாழ்ப்பாணம்15.06.2007
மேஜர் தவாகரன்சிவலிங்கம் நந்தகுமார்மட்டக்களப்பு15.06.2007
மேஜர் தூயவன்சண்முகம் ரவிதாஸ்யாழ்ப்பாணம்15.06.2007
மேஜர் பாலுமுத்தையா பஞ்சாட்சரம்மடு – மன்னார்15.06.2007
லெப்டினன்ட் தீசன்சோதிலிங்கம் சந்திரதாஸ்மட்டக்களப்பு15.06.2007
2ம் லெப்டினன்ட் கலைப்பிரியன்யோசப் யோய்ஸ்மைக்கல்யாழ்ப்பாணம்15.06.2007
கப்டன் ராசிகரன்மாமாங்கம் சின்னவன்கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு15.06.2001
கப்டன் பிறையாளன்பத்மநாதன் பத்மலோஜன்வயாவிளான் தெற்கு – யாழ்ப்பாணம்15.06.2001
மேஜர் பிரியங்கன்வேலாயுதம் பாலகிருஸணன்மூதூர் – திருகோணமலை15.06.2001
ரகுதம்பித்துரை ரகுநாதன்திருவையாறு – கிளிநொச்சி15.06.2000
2ம் லெப்டினன்ட் செந்தமிழினிசகாதேவன் பரமேஸ்வரிமுத்தையன்கட்டு – முல்லைத்தீவு15.06.1999
வீரவேங்கை மலர்வதனாஅருள் ஜோதிபுதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு15.06.1999
வீரவேங்கை இசையமுதுநடராஜா நாகதேவிகோண்டாவில் – யாழ்ப்பாணம்15.06.1999
கப்டன் குபேரன்சந்திரன் சிவகுமார்வாழைச்சேனை – மட்டக்களப்பு15.06.1999
வீரவேங்கை பரதாசுப்பையா நிசாந்தினிகோணாவில் – கிளிநொச்சி15.06.1999
கப்டன் இளங்கோசின்னத்தம்பி சுபாஸ்கரன்வரணி – யாழ்ப்பாணம்15.06.1999
வீரவேங்கை பால்நிலவன்ஜெயராசா வினோத்ராஜ்தாமரைக்கேணி – மட்டக்களப்பு15.06.1998
வீரவேங்கை ராதைசின்னத்தம்பி ஜெகதாம்பிகைமாதகல் – யாழ்ப்பாணம்15.06.1998
லெப்டினன்ட் சுருளிபரமு பவளகுமார்கைதடி – யாழ்ப்பாணம்15.06.1998
லெப்டினன்ட் வைகுந்தன்கந்தசாமி குமணன்வந்தாறுமூலை – மட்டக்களப்பு15.06.1997
லெப்டினன்ட் பாலசேகர்ஆனந்தன் கோபர்த்தனராஜாஅக்கரைப்பற்று – அம்பாறை15.06.1997
2ம் லெப்டினன்ட் சின்னத்தேவன்தம்பிராசா சிறிக்காந்தன்கல்லடி – மட்டக்களப்பு15.06.1997
2ம் லெப்டினன்ட் இளஞ்சேரன்சண்முகலிங்கம் கிருபாகரன்மானிப்பாய் – யாழ்ப்பாணம்15.06.1996
லெப்டினன்ட் நண்பன்டயஸ் சண்முகராசாதிருகோணமலை15.06.1996
2ம் லெப்டினன்ட் மகேசன்மணியம் உதயகுமார்புன்னாலைக்கட்டுவான் – யாழ்ப்பாணம்15.06.1996
லெப்டினன்ட் செல்வநாதன்ஜெயபாலகிருஸ்ணன் ஜெயபாலச்சந்திரன்ஆயித்தியமலை – மட்டக்களப்பு15.06.1996
லெப்டினன்ட் அரிச்சந்திரன்குமாரவேலு சிவசங்கர்ஓட்டுமடம் – யாழ்ப்பாணம்15.06.1996
லெப்டினன்ட் கமலக்கண்ணன்சுப்பிரமணியம் பிரதீபன்கல்லியங்காடு – மட்டக்களப்பு15.06.1996
லெப்டினன்ட் சபேசன்குணபாலசிங்கம் தர்மேஸ்வரன்கரவெட்டி – யாழ்ப்பாணம்15.06.1996
லெப்டினன்ட் வெற்றிகிருஸ்ணப்பிள்ளை அமலேஸ்வரன்பருத்தித்துறை – யாழ்ப்பாணம்15.06.1996
கப்டன் வள்ளுவநாதன்கிருஸ்ணபிள்ளை ஜீவராசாமட்டக்களப்பு15.06.1995
2ம் லெப்டினன்ட் செந்தாமரைதம்பிப்பிள்ளை தவேந்திரகுமார்கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு15.06.1995
2ம் லெப்டினன்ட் லோகேஸ்கணபதிப்பிள்ளை சிறிதரன்கல்முனை – அம்பாறை15.06.1995
வீரவேங்கை ஈழமைந்தன்தர்மலிங்கம் விஜயகுமார்நெடுந்தீவு – யாழ்ப்பாணம்15.06.1995
லெப்டினன்ட் பத்மசீலன்அழகையா காந்தரட்ணம்ஏறாவூர் – மட்டக்களப்பு15.06.1993
2ம் லெப்டினன்ட் அறிவழகுயோசப் வின்சன்இலந்தைமோட்டை – மன்னார்15.06.1992
2ம் லெப்டினன்ட் செம்பியன்பிரான்சிஸ் றொபின்சன்புங்குடுதீவு – யாழ்ப்பாணம்15.06.1992
வேலுப்பிள்ளைமாதன் வேலுப்பிள்ளைநாவற்காடு – யாழ்ப்பாணம்15.06.1992
லெப்டினன்ட் தவக்குமார்கிருஸ்ணபிள்ளை சிவபாலசுந்தரம்மணலாறு – முல்லைத்தீவு15.06.1991
வீரவேங்கை ஜெகன்ஆப்தீன் முகமட் யூசுப்குச்சவெளி – திருகோணமலை15.06.1990
வீரவேங்கை டங்காமார்க்கண்டு அருமைநாயகம்கட்டைபறிச்சான் – திருகோணமலை15.06.1990
வீரவேங்கை அன்வர்15.06.1990
வீரவேங்கை குபீர்அக்கரைப்பற்று – அம்பாறை15.06.1990
வீரவேங்கை புலொமின்அப்பையா தெய்வேந்திரன்முருங்கன் – மன்னார்15.06.1990
2ம் லெப்டினன்ட் கணேசமூர்த்திஇராமசாமி சிவபெருமான்சாலம்பைக்குளம் – வவுனியா15.06.1990
வீரவேங்கை தினேஸ்யோகநாதன் பிரபாகரன்துணுக்காய் – முல்லைத்தீவு15.06.1990
வீரவேங்கை றெஜிவவுனியா15.06.1990
வீரவேங்கை அரிஆறுமுகம் மோகனதாஸ்கந்தபுரம் – கிளிநொச்சி15.06.1990
வீரவேங்கை டெனிசின்னத்தம்பி விஜயன்வாழைச்சேனை – மட்டக்களப்பு15.06.1990
வீரவேங்கை ராவ்முகமது ரபீக்பொத்துவில் – அம்பாறை15.06.1990
வீரவேங்கை டேவிற்க. ராஜேந்திரன்பொத்துவில் – அம்பாறை15.06.1990
வீரவேங்கை பர்சான்அப்துல்காதர் சம்சுதீன்காக்கையன்குளம் – வவுனியா15.06.1990
வீரவேங்கை ராமுசந்தனம் சங்கர்நெளுக்குளம் – வவுனியா15.06.1990
வீரவேங்கை ஜேக்கப்திருநாவுக்கரசு ஜெயக்குமார்வன்னேரிக்குளம் – கிளிநொச்சி15.06.1989
கப்டன் பிறின்ஸ்
ஏகாம்பரம் யோகலிங்கம்
முதலைக்குடா, கொக்கட்டிச்சோலை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 15.06.1988

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 14

நினைவு வணக்கம் | ஜூன் 10

நினைவு வணக்கம் | ஜூன் 09