நினைவு வணக்கம் | ஜூன் 16

தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்ஊர் / மாவட்டம்வீரச்சாவு தேதி
மேஜர் தேவன்கருணாகரன் விஜிதரன்அம்பாறை16.06.2008
லெப்டினன்ட் கீரன்பாலசிங்கம் முகுந்தன்கிளிநொச்சி16.06.2008
வீரவேங்கை இனியவன்மோகன் பாலேந்திரன்கிளிநொச்சி16.06.2008
கப்டன் பண்பரசன்பாலசுப்பிரமணியம் ரவிச்சந்திரன்வலந்தலை, காரைநகர் – யாழ்ப்பாணம்16.06.2001
லெப்டினன்ட் ரமேஸ்தங்கவேலு ரமேஸ்பேராலை, பளை – கிளிநொச்சி16.06.2001
2ம் லெப்டினன்ட் விமலதாஸ்சின்னடிப்பொடி விமலதாஸ்மிருசுவில் – யாழ்ப்பாணம்16.06.2001
வீரவேங்கை ஜேசுதாசன்ஏகாம்பரம் ஜேசுதாசன்வட்டக்கச்சி – கிளிநொச்சி16.06.2001
2ம் லெப்டினன்ட் சாரங்காசெல்வராசா பிறேமலதாசெட்டிகுளம் – வவுனியா16.06.2000
கப்டன் நிலாகரன்சத்தியபாலன் ராஜ்மோகன்உரும்பிராய் வடக்கு – யாழ்ப்பாணம்16.06.1999
கப்டன் கரிகாலன்சத்தியேஸ்வரன் சுதர்சன்நெல்லியடி, கரவெட்டி – யாழ்ப்பாணம்16.06.1999
லெப்டினன்ட் விதுரன்கைலைநாதன் மோகனதாஸ்செங்கலடி – மட்டக்களப்பு16.06.1999
மேஜர் நந்தகோபன்இருதயநாதன் சதீஸ்குமார்பெரிய உப்போடை – மட்டக்களப்பு16.06.1998
வீரவேங்கை திகழ்விழிசிவரத்தினம் சுபாசினிபுன்னாலைக்கட்டுவன் – யாழ்ப்பாணம்16.06.1998
லெப்டினன்ட் மீராகந்தசாமி சிவேஸ்வரிமுள்ளிவாய்க்கால் – முல்லைத்தீவு16.06.1998
சுரேந்திரன்கிருஸ்ணபிள்ளை சுரேந்திரன்பேத்தாழை – மட்டக்களப்பு16.06.1998
கப்டன் சுவீந்திரன்இலட்சுமணநாதன் அருணாசபேசன்வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம்16.06.1997
லெப்டினன்ட் மண்ணரசன்சண்முகம் தேவராஜாகோணாவில் – கிளிநொச்சி16.06.1997
லெப்டினன்ட் மாறன்மகாலிங்கம் ஜெயக்குமார்புத்தூர் மேற்கு – யாழ்ப்பாணம்16.06.1997
வீரவேங்கை யாழமுதன்சுப்பிரமணியம் கமலேஸ்வரன்காட்டுப்புறம் – கிளிநொச்சி16.06.1997
வீரவேங்கை மலரவள்ஜெகநாதன் கவிதாபுளியங்குளம் – வவுனியா16.06.1996
லெப்டினன்ட் சாம்பவன்சொந்தராயன் இளங்கேஸ்வரன்பெரியபுல்லுமலை – மட்டக்களப்பு16.06.1996
வீரவேங்கை வீரகுலன்நவரட்ணம் கவேஸ்கரன்மாமாங்கம் – மட்டக்களப்பு16.06.1996
கப்டன் எழில்மாறன்சிதம்பரநாதன் தயாகரன்திருகோணமலை16.06.1995
வீரவேங்கை ஞானசேகர்கணபதிப்பிள்ளை மகாலிங்கம்கல்முனை – அம்பாறை16.06.1995
கப்டன் இளந்திரையன்இராசரத்தினம் உதயச்சந்திரன்கோண்டாவில் – யாழ்ப்பாணம்16.06.1995
வீரவேங்கை விக்கிதியாகராசா உதயராசாகந்தபுரம் – கிளிநொச்சி16.06.1991
வீரவேங்கை அசோகன்சதாசிவம் பரமகுருபெரியபோரதீவு – மட்டக்களப்பு16.06.1991
லெப்டினன்ட் ஜெராட்சரவணமுத்து சிறிஸ்கந்தராசாமிருசுவில் – யாழ்ப்பாணம்16.06.1991
2ம் லெப்டினன்ட் ரவிநடராசா கணேசன்காங்கேசன்துறை – யாழ்ப்பாணம்16.06.1991
2ம் லெப்டினன்ட் நிசாந்தன்மாணிக்கராசா ஜெயராசாசாவகச்சேரி – யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை முரளிபா. வசந்தகுமார்சுண்ணாகம் – யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை யூறிஇராஜசேகரன் டியூட்குருநகர் – யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை மடுத்தீன்ஆறுமுகம் சித்திரவேல்மாளிகைத்திடல் – மன்னார்16.06.1991
வீரவேங்கை வல்லவன்கதிர்காமத்தம்பி ரவிபனங்கட்டிக்கொட்டு – மன்னார்16.06.1991
வீரவேங்கை ஜிம்கெலிபாலசிங்கம் ஜெயராசலிங்கம்ஏறாவூர் – மட்டக்களப்பு16.06.1991
லெப்டினன்ட் நகுலேஸ்காளிமுத்து கந்தசாமிஅடம்பன் – மன்னார்16.06.1991
லெப்டினன்ட் கபில்மகேஸ்வரலிங்கம் சசிகரன்சுண்ணாகம் – யாழ்ப்பாணம்16.06.1991
லெப்டினன்ட் செல்வம்தர்மதாஸ் விமலதாஸ்பருத்தித்துறை – யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை விக்னேஸ்துரைசிங்கம் மனோகரன்இளவாலை – யாழ்ப்பாணம்16.06.1991
வீரவேங்கை கீதன்சந்தியா சூசைதாஸ்பனங்கட்டிக்கொட்டு – மன்னார்16.06.1991
கப்டன் வீரன்கணபதிப்பிள்ளை குமார்முருங்கன் – மன்னார்16.06.1991
வீரவேங்கை ஜெயதாஸ்தோ. ஜெயதாஸ் சோசைவங்காலை – மன்னார்16.06.1991
ஜெயதாஸ்ஜெயதாஸ்வவுனியா16.06.1991
கப்டன் ஆனந்த்தங்கையா சுரேஸ்குமார்இருதயபுரம் – மட்டக்களப்பு16.06.1990
லெப்டினன்ட் லக்கிஅட்டப்பள்ளம் – அம்பாறை16.06.1990
லெப்டினன்ட் கஜன்ஏறாவூர் – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை டிக்கினஸ்கிருஸ்ணபிள்ளை தேவானந்தம்திருப்பழுகாமம் – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை பசிலன்பக்தர் புஸ்பநாதன்வெல்லாவெளி – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை ரங்கன்பதுளை – இலங்கை16.06.1990
வீரவேங்கை உலகநாதன்கனகசபை சுந்தரலிங்கம்கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை மொனராலிங்கநாதன்கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை மொறின்சாமித்தம்பி இராசதுரைகோவில்போரதீவு – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை எல்லாளன்வேலு இராசகோபால்நுவரெலியா – இலங்கை16.06.1990
வீரவேங்கை மெடிசன்தி. கேதீஸ்வரன்பெரியபோரதீவு – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை சரவணன்ஆரையம்பதி – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை ஜுனைற்பூபாலப்பிள்ளை புவிராஜ்களுவாஞ்சிக்குடி – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை முரளிசின்னப்பிள்ளை முரளிஆரையம்பதி – மட்டக்களப்பு16.06.1990
வீரவேங்கை இராமன்மாப்பிள்ளை லெப்பை அல்வின்இறக்காமம் – அம்பாறை16.06.1990
மேஜர் விவேகன்வல்லிபுரம் ரமேசன்வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
கப்டன் அன்சார்கனகரத்தினம் சுரேந்திரன்தெல்லிப்பழை – யாழ்ப்பாணம்16.06.1990
படைப்பெயர்உண்மைப் பெயர்ஊர் / மாவட்டம்வீரச்சாவு தேதி
2ம் லெப்டினன்ட் ஸ்ராலின்பாலசுந்தரம் உதயகுமார்மதவடி, வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை கரன்மயில்வாகனம் உதயகுமார்வேந்தனை, மாவிட்டபுரம் – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை தவாபாவேல் ஜெயராஜ்கொழும்புத்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை சிறிகனகசுந்தரம் ஆனந்தராசாஉருத்திரபுரம் கிழக்கு – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை ஜமுனன்கந்தசாமி இரத்தினகுமார்உருத்திரபுரம் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை செந்தூரன்பாலசுந்தரம் முத்துசாமிஉருத்திரபுரம் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை குணாநடராசா இராசவேந்திரன்இராமநாதபுரம் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை ஜான்துரைலிங்கம் ஜம்புலிங்கம்பருத்தித்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை மஜீத்இராசு ரமேஸ்நாவாந்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை இராசகிளிகௌசிகன் வில்வன்ஒட்டுசுட்டான் – முல்லைத்தீவு16.06.1990
வீரவேங்கை காசிம்சுப்பையா பாஸ்கரன்பாரதிபுரம் – கிளிநொச்சி16.06.1990
கப்டன் வினோத்சின்னத்தம்பி விக்கினேஸ்வரன்கிராஞ்சி, பூநகரி – கிளிநொச்சி16.06.1990
லெப்டினன்ட் ஜமால்சோமசுந்தரம் தர்மராசாகந்தபுரம் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை ஜெறோம்செல்லத்துரை மாணிக்கவாசகம்நெடுங்கேணி – வவுனியா16.06.1990
வீரவேங்கை சுயாத்நடராசா குமரகுருநாதன்புலோலி, பருத்தித்துறை – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை விமலன்காத்தான் ஐங்கரன்நீர்வேலி – யாழ்ப்பாணம்16.06.1990
வீரவேங்கை ரகுஅருணாசலம் மகேந்திரன்கந்தபுரம் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை பசுமின்மாடசாமி பாலசுப்பிரமணியம்3ம் வாய்க்கால் – கிளிநொச்சி16.06.1990
வீரவேங்கை ஜெயராஜ்மகேந்திரம் ஜெயச்சந்திரராஜாமயிலியதனை – வல்வெட்டித்துறை16.06.1990
வீரவேங்கை வெற்றிஇரத்தினம் அருள்மோகன்மாவைகலட்டி – தெல்லிப்பழை16.06.1990

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

Related posts

நினைவு வணக்கம் | ஜூன் 15

நினைவு வணக்கம் | ஜூன் 14

நினைவு வணக்கம் | ஜூன் 10