தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| 2ம் லெப்டினன்ட் தேவன் | கிருபாமூர்த்தி தனேசன் | யாழ்ப்பாணம் | 18.06.2008 |
| கப்டன் வாணன் | பெரியதம்பி பாஸ்கரன் | மட்டக்களப்பு | 18.06.2008 |
| வீரவேங்கை எழிற்கோமான் | இராமலிங்கம் சபேசன் | முல்லைத்தீவு | 18.06.2008 |
| வீரவேங்கை மலைமகள் | செபஸ்ரியான் றொமிற்ரின்ரனிஸ்ரா | மன்னார் | 18.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் சுடர் | சிவராசா மதனகோபன் | கச்சேரியடி – யாழ்ப்பாணம் | 18.06.2001 |
| லெப்டினன்ட் கலைநேசன் | சண்முகம் முத்துக்குமார் | வீரமுனை – அம்பாறை | 18.06.2001 |
| வீரவேங்கை செங்கலை | செல்லத்துரை சிவதர்சினி | உரும்பிராய் – யாழ்ப்பாணம் | 18.06.2001 |
| மேஜர் தமிழ்வாணன் | கதிரவேலு சுகதாஸ் | கோப்பாய் – யாழ்ப்பாணம் | 18.06.2000 |
| வீரவேங்கை மாறன் | சித்திரவேல் ராஜ்குமார் | சாம்பல்தீவு – திருகோணமலை | 18.06.2000 |
| ரமேஸ் | வடிவேலு ரமேஸ்குமார் | பன்குடாவெளி – மட்டக்களப்பு | 18.06.2000 |
| லெப்டினன்ட் கங்கையமரன் | தங்கராசா தவபுத்திரன் | கொக்கட்டிச்சோலை – மட்டக்களப்பு | 18.06.1998 |
| கப்டன் நிம்மி | வேலாயுதம் கம்சா | நல்லூர் – யாழ்ப்பாணம் | 18.06.1998 |
| வீரவேங்கை பகீரதன் | மகாதேவன் ஜெயசங்கர் | நெல்லியடி – யாழ்ப்பாணம் | 18.06.1998 |
| வீரவேங்கை முல்லைத்தேவி | கந்தசாமி லக்சுமி | மாத்தளை – இலங்கை | 18.06.1998 |
| கப்டன் கானவன் | வன்னியசிங்கம் சிறிகரன் | புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு | 18.06.1998 |
| லெப்டினன்ட் இளம்பிறை | செல்வராசா சிறிகரன் | மணலாறு – முல்லைத்தீவு | 18.06.1998 |
| லெப்டினன்ட் காவியன் | சிவகுரு சிவகுமார் | தம்பிலுவில் – அம்பாறை | 18.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் ஒளியவன் | சுப்பிரமணியம் கிருபாகரன் | திரியாய் – திருகோணமலை | 18.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் தங்கமதி | சோமசுந்தரம் கலைச்செல்வி | புளியங்கூடல் – யாழ்ப்பாணம் | 18.06.1998 |
| தேவதாஸ் | இராசமாணிக்கம் தேவதாஸ் | முதலைக்குடா – மட்டக்களப்பு | 18.06.1998 |
| லெப்.கேணல் மாதவன் | சின்னையா விநாயகமூர்த்தி | நுவரெலியா – இலங்கை | 18.06.1997 |
| கப்டன் முக்கண்ணன் | கந்தையா குருபரன் | யாழ்ப்பாணம் | 18.06.1997 |
| லெப்டினன்ட் இளங்குட்டுவன் | ஜீவரட்ணம் சங்கர்கணேஸ் | ஆலங்கேணி – திருகோணமலை | 18.06.1997 |
| லெப்டினன்ட் திவாகர் | தங்கராசா அருள்தாசன் | பூநகரி – கிளிநொச்சி | 18.06.1997 |
| லெப்டினன்ட் ஞானக்குமார் | சிவகாமி இராமச்சந்திரன் | புத்தளம் | 18.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் சுந்தர் | தெய்வேந்திரம் மகேஸ்வரன் | சங்கானை – யாழ்ப்பாணம் | 18.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் விஜேந்திரன் | திருஞானம் சுபேந்திரன் | அக்கரைப்பற்று – அம்பாறை | 18.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் உதயா | செல்லத்துரை செல்லம்மா | புதுக்குடியிருப்பு – முல்லைத்தீவு | 18.06.1997 |
| வீரவேங்கை பொற்செல்வி | தர்மராஜா ஜீவராணி | தாண்டிக்குளம் – வவுனியா | 18.06.1997 |
| லெப்டினன்ட் தேவமைந்தன் | நாகபிள்ளை சுஜீவன் | கோண்டாவில் – யாழ்ப்பாணம் | 18.06.1996 |
| கப்டன் அங்ககீதன் | சிவசம்பு சிவசுந்தரம் | அக்கரைப்பற்று – அம்பாறை | 18.06.1994 |
| கப்டன் யோகரட்ணம் | இராமையா கந்தப்பெருமாள் | வவுனியா | 18.06.1994 |
| வீரவேங்கை மதிவண்ணன் | வேலாப்போடி ஜீவரெத்தினம் | மட்டக்களப்பு | 18.06.1992 |
| கப்டன் சந்தியா | தேசிங்கம் யோகேஸ்வரி | உடுப்பிட்டி – யாழ்ப்பாணம் | 18.06.1992 |
| வீரவேங்கை அசோகன் | சதாசிவம் பரமகுமார் | பெரியபோரதீவு – மட்டக்களப்பு | 18.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் கஸ்ரோ | குமாலிங்கம் விமலராசா | மணலாறு – முல்லைத்தீவு | 18.06.1991 |
| வீரவேங்கை நிர்மலன் | கந்தையா ரமேஸ்கந்தராசா | முரசுமோட்டை – கிளிநொச்சி | 18.06.1990 |
| வீரவேங்கை ஜீனேந்திரன் | — | மட்டக்களப்பு | 18.06.1990 |
| மேஜர் தயாபரன் | கனகசபை சிறிதரன் | வவுனியா | 18.06.1990 |
| வீரவேங்கை இளங்கோ | — | திருகோணமலை | 18.06.1990 |
| வீரவேங்கை மஜீத் | முகமது இஸ்காக் கூப்சேக்அலி | மட்டக்களப்பு | 18.06.1990 |
| லெப்டினன்ட் கார்த்திக் | ஐயாத்துரை சிறீதரன் | சம்பூர் – திருகோணமலை | 18.06.1987 |
| லெப்டினன்ட் ரவியப்பா | சோதிலிங்கம் யோகலிங்கம் | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| 2ம் லெப்டினன்ட் மணிமாறன் | கதிரிப்பிள்ளை பாலசுப்பிரமணியம் | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| 2ம் லெப்டினன்ட் ஆனந்தப்பா | கந்தசாமி சண்முகானந்தம் | தொண்டமானாறு – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| 2ம் லெப்டினன்ட் ரகீம் மாஸ்ரர் | தம்பையா கிருஸ்ணமூர்ததி | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| 2ம் லெப்டினன்ட் அலிப் | சிறீஸ்கந்தராசா பாஸ்கரன் | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| வீரவேங்கை விசாகன் | சின்னத்தம்பி ராஜூ | கல்லடி – மட்டக்களப்பு | 18.06.1986 |
| வீரவேங்கை தேவராஜ் | இன்சான்சில்வெஸ்ரர் ஆனந்தலெம்பேட் | மன்னார் | 18.06.1986 |
| வீரவேங்கை சூரி | வேலுப்பிள்ளை ரவி | பளை – கிளிநொச்சி | 18.06.1986 |
| வீரவேங்கை சித்தப்பா | சின்னத்துரை கணேசதாசன் | வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| வீரவேங்கை சேரன் | சரவணமுத்து சிறீசர்வானந்தா | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| வீரவேங்கை சியாம் | அந்தோனிப்பிள்ளை யேசுராசா | பருத்தித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| வீரவேங்கை ஞானி | சிவசுப்பிரமணியம் கஜேந்திரமூர்த்தி | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
| பிக்கப் ரவி | ரவி | வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் | 18.06.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”