இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்டினன்ட் சங்கர் | செல்வச்சந்திரன் சத்தியநாதன் | கம்பர்மலை, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.11.1982 |
| லெப்டினன்ட் மொட்டைக்கஜன் | அழகரத்தினம் மணிவண்ணன் | கல்லடி வீதி | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை சாள்ஸ் | மகாதேவன் மணிவண்ணன் | புலோலி கிழக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 19.01.1987 |
| 2ம் லெப்டினன்ட் விஜி | பொன்னுத்துரை ஏகாம்பரம் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 25.06.1987 |
| கப்டன் நளன் | கணபதிப்பிள்ளை குணேந்திரராஜா | ஐயனார்கலட்டி, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 05.10.1987 |
| 2ம் லெப்டினன்ட் கலா | பொன்னம்பலம் சதானந்தரத்தினம் | ஆரையம்பதி | மட்டக்களப்பு | 19.04.1988 |
| கப்டன் ராஜராம் | வீரகத்திப்பிள்ளை தர்மலிங்கம் | முள்ளியான், வெற்றிலைக்கேணி | யாழ்ப்பாணம் | 15.12.1988 |
| வீரவேங்கை வித்தியா | விநாயகமூர்த்தி வித்தியாதரன் | அளவெட்டி | யாழ்ப்பாணம் | 03.09.1989 |
| கப்டன் பாபு | சூசை உதயகுமார் | அச்சங்குளம், நானாட்டான் | மன்னார் | 11.07.1990 |
| வீரவேங்கை பாரதி | செபஸ்ரியான் பாலஅந்தோனி | தருமபுரம் | கிளிநொச்சி | 12.07.1990 |
| வீரவேங்கை காவேரி | வைரமுத்து நிரஞ்சினி | அல்வாய் வடக்கு, பருத்தித்துறை | யாழ்ப்பாணம் | 19.03.1991 |
| கப்டன் வசந்த் | சின்னத்தம்பி திருமால் | சித்தாண்டி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| வீரவேங்கை ஆதித்தன் | நாகமணி சபேசன் | கொம்மாதுறை, செங்கலடி | மட்டக்களப்பு | 09.04.1991 |
| கப்டன் விஜி | கந்தையா கனகசபாபதி | சாமிப்புலம், நல்லூர், பூநகரி | கிளிநொச்சி | 19.06.1991 |
| லெப்டினன்ட் மணிவண்ணன் | மேரியோசப் பிரான்சிஸ்சேவியர் | அரிப்பு, முருங்கன் | மன்னார் | 26.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் சொரூபன் | சிவலிங்கம் சிவதாசன் | கொக்குவில் | மட்டக்களப்பு | 08.05.1995 |
| 2ம் லெப்டினன்ட் புஸ்பலதா | செல்லத்துரை பாமினி | ஆவரங்கால், புத்தூர் | யாழ்ப்பாணம் | 28.07.1995 |
| கப்டன் இதயநாதன் | தம்பிராசா திவ்வியராசா | – | கிளிநொச்சி | 18.08.1997 |
| வீரவேங்கை வேணி | ஏகாம்பரநாதன் மேகா | நெடியகாடு, வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 01.02.1998 |
| கப்டன் மொறிஸ் | தர்மபாலசிங்கம் தயாபரன் | காரைநகர் | யாழ்ப்பாணம் | 22.02.1998 |
| கப்டன் மேனகன் | கந்தையா அரியநாயகம் | பழுகாமம் | மட்டக்களப்பு | 29.06.1998 |
| மேஜர் சுரேன் | இராசையா விஸ்ணுசுந்தர் | சுழிபுரம் தெற்கு | யாழ்ப்பாணம் | 06.08.1998 |
| மேஜர் சிவாநந்தினி | சிவசுந்தரம் திருமகள் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| லெப்டினன்ட் நிலவன் | திருநாவுக்கரசு ரமேஸ்குமார் | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 27.09.1998 |
| மேஜர் தேவநேசன் | ஆனந்தம் கேசவன் | தோட்டக்காடு, எழுத்தூர் | மன்னார் | 22.03.1999 |
| மேஜர் றங்கன் | கதிரவேல் ஜெயராம் | சடையாளி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 08.12.1999 |
| லெப்டினன்ட் மலையரசி | கோதாண்டி சுகந்தினி | மாங்குளம் | முல்லைத்தீவு | 16.02.2000 |
| மேஜர் உதயதாசன் | கணபதிப்பிள்ளை சின்னக்குட்டி | வாகனேரி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 27.07.2000 |
| லெப்டினன்ட் கனிநிலவு | சுவாமிநாதன் ஜெயராணி | இராமநாதபுரம், வட்டக்கச்சி | கிளிநொச்சி | 19.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் பவன் | விசுவநாதன் சதீஸ்குமார் | பூம்புகர் கிழக்கு, அரியாலை | யாழ்ப்பாணம் | 26.09.2000 |
| 2ம் லெப்டினன்ட் கேதீஸ் | சங்கிலி கணேஸ் | பரந்தன் | கிளிநொச்சி | 22.12.2000 |
| லெப்டினன்ட் பாவழகி | கணேசமூர்த்தி உமாதர்மினி | மண்டைதீவு | யாழ்ப்பாணம் | 13.06.2001 |
| மேஜர் பூவழகன் | நாகேந்திரம் குகதாஸ் | விசுவமடு | முல்லைத்தீவு | 13.12.2006 |
| சேரமான் | முருகையா நவநீதன் | கூவில், கீரிமலை | யாழ்ப்பாணம் | 26.10.2000 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”