தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | பூர்விகம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|
| கப்டன் மொழியமுதன் | சுப்பிரமணியம் சசிகரன் | யாழ்ப்பாணம் | 20.06.2008 |
| மேஜர் தேன்மொழி | ஆனந்தவேல் சுபாசினி | யாழ்ப்பாணம் | 20.06.2008 |
| லெப்டினன்ட் கீதவன் | இலங்கநாதன் டினேஸ்கரன் | கிளிநொச்சி | 20.06.2008 |
| லெப்டினன்ட் சாரல்வாணி | சபாரத்தினம் ஜெயமதி | யாழ்ப்பாணம் | 20.06.2008 |
| கப்டன் ராஜேந்திரன் | தாமோதரம் ராஜேந்திரன் | மட்டக்களப்பு | 20.06.2007 |
| மேஜர் எழிலன் | பேரின்பன் வல்லிராசா | மகிழவெட்டுவான், ஆயித்தியமலை, மட்டக்களப்பு | 20.06.2003 |
| வீரவேங்கை குமார் | நாகமுத்து குமார் | கனகரத்தினபுரம், முத்தையன்கட்டு, முல்லைத்தீவு | 20.06.2002 |
| வீரவேங்கை உதயன் | இராசையா உதயன் | அன்புவழிபுரம், திருகோணமலை | 20.06.2002 |
| வீரவேங்கை மேகமதன் | தம்பிமுத்து மனோரஞ்சன் | கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு | 20.06.2000 |
| 2ம் லெப்டினன்ட் கோறூபன் | கெங்காதரன் யோகேஸ்வரன் | பொத்துவில், அம்பாறை | 20.06.2000 |
| மேஜர் தமிழ்ச்செல்வன் | ரூபசிங்கம் ராதாரமணன் | திருநகர், கிளிநொச்சி | 20.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் வரதன் | ஜனகராசா தர்சன் | வள்ளிபுனம், முல்லைத்தீவு | 20.06.1999 |
| 2ம் லெப்டினன்ட் வாசுதியன் | செல்லத்துரை ரசிக்குமார் | பெரியபோரதீவு, மட்டக்களப்பு | 20.06.1998 |
| கப்டன் அகர்நாதன் (தமிழ்வேந்தன்) | வியஜசுந்தரம் பரமேஸ்வரன் | முனைக்காடு, மட்டக்களப்பு | 20.06.1998 |
| கப்டன் நிலவேந்தன் | சக்திவேல் பரமநாதன் | உன்னிச்சை, மட்டக்களப்பு | 20.06.1998 |
| கப்டன் யாகன் | மைக்கல் இரத்தினகுமார் | கணேசபுரம், மன்னார் | 20.06.1998 |
| லெப்டினன்ட் இனியவன் | நல்லசேகரம் யோகேந்திரன் | கிரான், மட்டக்களப்பு | 20.06.1998 |
| லெப்டினன்ட் தமிழ்மணி | திருஞானம் தயாபரன் | சித்தாண்டி, மட்டக்களப்பு | 20.06.1998 |
| லெப்டினன்ட் இராசையா | சிவசம்பு சிவராஜா | கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு | 20.06.1998 |
| லெப்டினன்ட் விழித்திரையன் | நடராசா அருள்ஞானராசா | முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு | 20.06.1998 |
| லெப்டினன்ட் சந்திரன் | தியாகராஜா ஜிரேந்திரன் | கனகராயன்குளம், வவுனியா | 20.06.1998 |
| லெப்டினன்ட் சுவேந்திரன் | வரதராஜா குகதீஸ்வரன் | மதகுவைத்தகுளம், வவுனியா | 20.06.1998 |
| லெப்டினன்ட் ஞானதேவி | யோகராஜா சங்கீதா | வேலணை வடக்கு, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| லெப்டினன்ட் மகிந்தன் | முருகேசு குணசிங்கம் | நீலக்காடு, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| லெப்டினன்ட் அழகு | கருணாநிதி வந்தியத்தேவன் | வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| லெப்டினன்ட் கண்ணாளன் | நாகேந்திரன் இராஜமோகன் | நாகர்கோவில், யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| லெப்டினன்ட் குமணன் | கிட்ணன் ஜெயரட்ணம் | பரந்தன், கிளிநொச்சி | 20.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் இளங்குமரன் | வேலாயுதம் சிவபாலன் | கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் ராகுலன் | சங்கர் ஜெயரூபன் | மயிலங்காடு, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் கார்வண்ணன் | தம்பிராசா இராஜகருணா | தொடரூந்து நிலையம், யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை பிரசாந்தி | கதிரமலை வனிதா | சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை பாமா | சாந்தப்பு கலிஸ்ரா | இளவாலை, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை புலிக்குட்டி | சிவஞானம் சிவபாலஜெயந்தன் | குமுழமுனை மேற்கு, முல்லைத்தீவு | 20.06.1998 |
| வீரவேங்கை மேகன் | பிரான்சிஸ் ஜெகன் | வெற்றிலைக்கேணி, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை எழில்வேங்கை | பத்மசீலன் இராமச்சந்திரன் | பரந்தன், கிளிநொச்சி | 20.06.1998 |
| வீரவேங்கை கலைச்செல்வன் | சிவஞானசுந்தரம் சிவகுகன் | பருத்தித்துறை, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை ஈழராஜ் | செல்வன் வசந்தகுமார் | ஏறாவூர், மட்டக்களப்பு | 20.06.1998 |
| வீரவேங்கை றீகன் | நாகேந்திரன் ஜெனார்த்தனன் | கச்சேரி, யாழ்ப்பாணம் | 20.06.1998 |
| வீரவேங்கை மகேஸ்வரன் | பியதாசன் சத்தியபாலன் | செட்டிக்குளம், வவுனியா | 20.06.1998 |
| வீரவேங்கை வெற்றிவேந்தன் | முனியாண்டி விஜயராசா | கண்டி, இலங்கை | 20.06.1998 |
| வீரவேங்கை வீரையன் | கோபாலப்பிள்ளை நிரஞ்சன் | கொக்குவில் மேற்கு, யாழ்ப்பாணம் | 20.06.1995 |
| வீரவேங்கை பூவேந்தன் | சீனியர் உதயகுமார் | கோப்பாய் தெற்கு, யாழ்ப்பாணம் | 20.06.1995 |
| வீரவேங்கை இளம்பருதி | நல்லையா சந்திரமோகன் | முள்ளியவளை, முல்லைத்தீவு | 20.06.1995 |
| வீரவேங்கை இந்திரன் | அருளானந்தம் பரமானந்தம் | மண்டூர், மட்டக்களப்பு | 20.06.1991 |
| கப்டன் சுபாஸ் | அன்ரனிபோல்ஹென்றி சில்வஸ்ரர் ஆனந்தன் | தம்பலகாமம், திருகோணமலை | 20.06.1991 |
| லெப்டினன்ட் பொன்னம்பலம் | முத்தையா பொன்னம்பலம் | மணலாறு, முல்லைத்தீவு | 20.06.1991 |
| லெப்டினன்ட் சலீம் | குமாரசிங்கம் ரவிச்சந்திரன் | கிரான், மட்டக்களப்பு | 20.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் காமன் | பொன்னையா காசிநாதன் | வாழைச்சேனை, மட்டக்களப்பு | 20.06.1991 |
| 2ம் லெப்டினன்ட் சின்னப்பா (ரவிகாந்த்) | கனகராசா பிரபானந்தன் | கோண்டாவில் மேற்கு, யாழ்ப்பாணம் | 20.06.1991 |
| வீரவேங்கை அண்ணாத்துரை | ஐயம்பிள்ளை தவராசா | தம்பலகாமம், திருகோணமலை | 20.06.1991 |
| வீரவேங்கை செல்வா | பொன்னம்பலம் விஜயன் | மாங்கேணி, மட்டக்களப்பு | 20.06.1991 |
| ரவி | செந்தில்வேல் மணிமாறன் | காரைநகர், யாழ்ப்பாணம் | 20.06.1990 |
| வீரவேங்கை வரதப்பா | வைத்திலிங்கம் கணேசலிங்கம் | முள்ளியவளை, முல்லைத்தீவு | 20.06.1989 |
| லெப். கேணல் ராதா | கனகசபாபதி ஹரிச்சந்திரா | வண்ணார்பண்ணை மேற்கு, யாழ்ப்பாணம் | 20.06.1987 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”