தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை இளநங்கை | குமாரசாமி கமலேஸ்வரி | – | முல்லைத்தீவு | 25.06.2008 |
| வீரவேங்கை குறிஞ்சிமலர் | சிவலிங்கம் சாரதாதேவி | – | யாழ்ப்பாணம் | 25.06.2008 |
| தலைமைக் காவலர் சிறிதரன் | வல்லிபுரம் சிறிதரன் | – | யாழ்ப்பாணம் | 25.06.2007 |
| மேஜர் கண்ணப்பன் | அமரசிங்கம் புஸ்பநாதன் | – | மட்டக்களப்பு | 25.06.2007 |
| லெப்டினன்ட் குமரன் | இலட்சுமணன் தீபன் | – | யாழ்ப்பாணம் | 25.06.2007 |
| பத்மநாதன் | சீனியப்பா பத்மநாதன் | பலாலி வீதி, கந்தர்மடம் | யாழ்ப்பாணம் | 25.06.2004 |
| வீரவேங்கை மலர்மதி | முருகையா கலைவாணி | புலோலி கிழக்கு | யாழ்ப்பாணம் | 25.06.1999 |
| வீரவேங்கை பவப்பிரியா | பொன்னையா புஸ்பலதா | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 25.06.1999 |
| வீரவேங்கை தென்னவன் | குகநேசன் சிவராஜ் | காங்கேசன்துறை | யாழ்ப்பாணம் | 25.06.1998 |
| 2ம் லெப்டினன்ட் கோணகீதன் | தவராசா நவஜீவன் | தம்பிலுவில் | அம்பாறை | 25.06.1998 |
| வீரவேங்கை ஜீவி | கனகலிங்கம் சோதிமலர் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 25.06.1998 |
| மேஜர் மகான் | யோகேந்திரன் அன்ரனிஅருட்செல்வம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 25.06.1997 |
| லெப்டினன்ட் தவக்குமார் | கணபதி பவளசிங்கம் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 25.06.1997 |
| வீரவேங்கை ஈழமைந்தன் | கனகராசா ரவிச்சந்திரன் | புதுக்குடியிருப்பு | முல்லைத்தீவு | 25.06.1997 |
| வீரவேங்கை தமிழ்நெஞ்சன் | ஞானப்பிரகாசம் இராசகுமார் | இலுப்பைக்கடவை | மன்னார் | 25.06.1997 |
| 2ம் லெப்டினன்ட் தென்பாண்டியன் | நவரட்ணம் குகேந்திரன் | முத்தையன்கட்டு | முல்லைத்தீவு | 25.06.1997 |
| லெப்டினன்ட் ஈஸ்வரன் | சிங்கநாயகம் சிவநேசராசா | கோட்டைக்கல்லாறு | மட்டக்களப்பு | 25.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் குணசீலன் | காசிநாதன் பவநேசன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 25.06.1995 |
| லெப்டினன்ட் திருநந்திதேவன் | கோபாலபிள்ளை ரகுநாதன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 25.06.1993 |
| வீரவேங்கை கலைமகன் | தர்மலிங்கம் மோகன் | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 25.06.1993 |
| வீரவேங்கை புகழரசன் | பொன்னையா சுதர்சன் | கோப்பாய் வடக்கு | யாழ்ப்பாணம் | 25.06.1992 |
| வீரவேங்கை அற்புதன் | விபுலானந்தன் உதயகுமார் | மண்டூர், வெல்லாவெளி | மட்டக்களப்பு | 25.06.1992 |
| வீரவேங்கை சசிக்குமார் | தவராசா ரவிச்சந்திரன் | மகிழவெட்டுவான் | மட்டக்களப்பு | 25.06.1992 |
| வீரவேங்கை ஜாக்கி | ஜெயசுந்தரம் கெங்காதரன் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 25.06.1990 |
| 2ம் லெப்டினன்ட் விஜி | பொன்னுத்துரை ஏகாம்பரம் | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 25.06.1987 |
| வீரவேங்கை ரமேஸ் | பாலசுப்பிரமணியம் செல்வராசா | கரவெட்டி | யாழ்ப்பாணம் | 25.06.1985 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”