இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| வீரவேங்கை வெள்ளை | தில்லையம்பலம் தேவராஜா | அல்வாய் வடக்கு, தம்பசிட்டி | யாழ்ப்பாணம் | 31.01.1987 |
| கப்டன் கரன் | வைத்தியலிங்கம் மனோகரன் | சுண்டிக்குளி | யாழ்ப்பாணம் | 05.10.1987 |
| வீரவேங்கை கமல் | செல்லக்குட்டி இளங்கோ | குமுழமுனை, மணலாறு | முல்லைத்தீவு | 25.10.1987 |
| வீரவேங்கை புறொப்ளர் | சிவயோகராசா குணராசா | கச்சாய் தெற்கு, கொடிகாமம் | யாழ்ப்பாணம் | 27.05.1988 |
| லெப்டினன்ட் தவம் | ஞானமுத்து தவராசா | களுவன்கேணி | மட்டக்களப்பு | 22.12.1988 |
| வீரவேங்கை சீனு | கிருபைராஜ் கயதாஸ் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 23.06.1990 |
| கப்டன் கேதீஸ் | பாக்கியராசா றொபேட்நிக்ஸன் | பாரதிபுரம் | திருகோணமலை | 05.02.1991 |
| கப்டன் தீபன் | சிவலிங்கம் ஜெயசீலன் | அலஸ்தோட்டம், சாம்பல்தீவு | திருகோணமலை | 05.02.1991 |
| வீரவேங்கை ரூபிகா | அலோசியஸ் ஹெலன்டயானி | செபஸ்ரியார் கோவிலடி | மன்னார் | 10.07.1991 |
| வீரவேங்கை யசோ | சிவஞானம் சுகிதா | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 11.07.1991 |
| 2ம் லெப்டினன்ட் பானுமதி | செல்வராசா செல்வக்குமாரி | நெடுங்கேணி, மணலாறு | முல்லைத்தீவு | 20.07.1991 |
| வீரவேங்கை இந்துராஜா | மூக்கையா வனராஜா | பொத்துவில் | அம்பாறை | 12.11.1991 |
| வீரவேங்கை சூரி | காளிக்குட்டி பரராசசிங்கம் | வாகரை | மட்டக்களப்பு | 01.01.1992 |
| வீரவேங்கை கரிகாலன் | வீரையா வீரபூரணகுமார் | வேலணை கிழக்கு | யாழ்ப்பாணம் | 12.09.1992 |
| 2ம் லெப்டினன்ட் குலமகள் | முருகையா மாலா | அளவெட்டி வடக்கு | யாழ்ப்பாணம் | 01.12.1992 |
| கப்டன் புவியரசன் | தங்கராசா மோகனதாஸ் | – | திருகோணமலை | 27.07.1993 |
| கப்டன் இராவணன் | மரியதாஸ் இராயு | கொழும்புத்துறை | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| லெப்டினன்ட் யசோதரன் | கணபதிப்பிள்ளை தமிழரசன் | நெடுங்கேணி | வவுனியா | 12.11.1993 |
| வீரவேங்கை சந்திரமாறன் | அழகிப்போடி விக்கினேஸ்வரன் | கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 11.08.1994 |
| லெப்டினன்ட் காத்தான் | ஜேம்ஸ் இன்பராசா | உருத்திரபுரம் | கிளிநொச்சி | 17.08.1994 |
| வீரவேங்கை தயாபரராஜ் | இளையதம்பி நவரட்ணம் | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 12.11.1994 |
| வீரவேங்கை கானேந்திரன் | தர்மலிங்கம் ஜெயகரன் | பெரியகல்லாறு | மட்டக்களப்பு | 12.07.1995 |
| 2ம் லெப்டினன்ட் வல்லவன் | தாமோதரம்பிள்ளை தனராசா | குரும்பசிட்டி | யாழ்ப்பாணம் | 14.07.1995 |
| கப்டன் சுஜீவன் | இராசரத்தினம் இராஜேந்திரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 02.10.1995 |
| லெப்டினன்ட் காந்தன் | செல்வநாயகம் வேணுதாஸ் | உரும்பிராய் கிழக்கு | யாழ்ப்பாணம் | 10.11.1995 |
| கப்டன் கனகா | பத்திமனோகரன் சர்மினா | வயாவிளான் | யாழ்ப்பாணம் | 30.03.1996 |
| 2ம் லெப்டினன்ட் கலை | இளையதம்பி இராஜேஸ்வரி | பன்குளம் | திருகோணமலை | 05.04.1996 |
| வீரவேங்கை அருள்நேசன் | சுப்பிரமணியம் சிவபாலச்சந்திரன் | வற்றாப்பளை | முல்லைத்தீவு | 20.04.1996 |
| லெப்டினன்ட் கலீபன் | இராசநாயகம் கிருஸ்ரியன் | நாவற்குழி | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| கப்டன் தமிழ்மறவன் | கணபதிப்பிள்ளை சித்திரவேல் | செங்கலடி | மட்டக்களப்பு | 27.10.1996 |
| 2ம் லெப்டினன்ட் பழனி | மயில்வாகனம் குணம் | நாவற்காடு | மட்டக்களப்பு | 15.03.1997 |
| வீரவேங்கை கார்முகிலன் | அழகர் நவநிதம் | பூம்புகார் | வவுனியா | 16.05.1997 |
| வீரவேங்கை திருமூர்த்தி | முத்துலிங்கம் முத்துராமன் | கல்முனை | அம்பாறை | 09.06.1997 |
| மேஜர் செம்பியன் | சோதிநாதன் சுரேஸ்குமார் | உப்புவெளி | திருகோணமலை | 10.06.1997 |
| கப்டன் நித்தி | முனியையா தயானந்தன் | கன்னியா | திருகோணமலை | 30.11.1997 |
| வீரவேங்கை கயல்வீரன் | இராசரட்ணம் சிவராசா | கிண்ணியா | திருகோணமலை | 02.10.1998 |
| வீரவேங்கை அன்புக்கதிர் | சூரியகுமாரன் சிவபாலன் | உதயநகர் மேற்கு | கிளிநொச்சி | 07.10.1998 |
| லெப்டினன்ட் செங்கதிர் | மகாலிங்கம் மதன் | தம்பலகாமம் | திருகோணமலை | 16.11.1998 |
| கப்டன் பருதி | சின்னத்தம்பி ஜெகதீஸ்வரன் | புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 01.05.1999 |
| கப்டன் மகேசநாதன் | சேனாதிராசா ஜெயச்சந்திரன் | செவனப்பிட்டி | பொலநறுவை | 16.08.1999 |
| லெப்டினன்ட் வஞ்சிமயில் | சங்கர் இந்திராணி | ஒட்டுசுட்டான் | முல்லைத்தீவு | 12.09.1999 |
| மேஜர் வேணுதரன் | சிவஞானம் புவனேந்திரன் | செங்கலடி | மட்டக்களப்பு | 12.09.1999 |
| வீரவேங்கை கனிவிழி | அப்பாத்துரை ரஞ்சினிதேவி | ஜெயந்திநகர் | கிளிநொச்சி | 17.10.1999 |
| லெப்டினன்ட் பாவாணன் | செல்வராசா ரமேஸ்வரன் | இரணைமடு | கிளிநொச்சி | 28.10.1999 |
| வீரவேங்கை சிங்காரம் | முருகேசு சிங்காரம் | சின்னத்தம்பனை | வவுனியா | 04.12.1999 |
| கப்டன் குமணன் | சதாசிவம் மகா | மன்னம்பிட்டி | பொலநறுவை | 13.12.1999 |
| வீரவேங்கை மதுசனன் | யோகராசா செலஸ்ரின் | கல்லடி | மட்டக்களப்பு | 30.12.1999 |
| வீரவேங்கை தமிழ்விழி | கந்தசாமி மகேஸ்வரி | கிரான் | மட்டக்களப்பு | 12.01.2000 |
| வீரவேங்கை கண்ணன் | ஐயம்பிள்ளை ராஜேஸ்கண்ணா | ஓமந்தை | வவுனியா | 15.01.2000 |
| கப்டன் இமையவன் | கதிர்காமன் தயாபரன் | எழுதுமட்டுவாள் | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| வீரவேங்கை அலையரசி | துரைசிங்கம் வினிதா | மீசாலை | யாழ்ப்பாணம் | 24.05.2000 |
| லெப்டினன்ட் கலைமதி | சிங்கராசா ராதிகாதேவி | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 16.01.2001 |
| வீரவேங்கை இசைவாணன் | கந்தசாமி தயாநிதி | இயக்கச்சி, பளை | கிளிநொச்சி | 25.04.2001 |
| கப்டன் மகாலிங்கம் | இராசப்பன் மகாலிங்கம் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 26.12.2004 |
| லெப்.கேணல் நான்முகன் | சூசைநாதன் ஸ்ரனிஸ்ரூபன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 17.09.2006 |
| ரங்கநாதன் | சண்முகம் ரங்கநாதன் | கோப்பாய் | யாழ்ப்பாணம் | 16.11.1987 |
| முத்துராமன் | – | – | – | 16.01.1995 |
| மாவீரர் தீப்பொறி | சந்திரவடிவேல் ஐங்கரன் | – | யாழ்ப்பாணம் | 17.05.2009 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”