தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம்.
| படைப்பெயர் | உண்மைப் பெயர் | ஊர் / முகவரி | மாவட்டம் | வீரச்சாவு தேதி |
|---|---|---|---|---|
| லெப்.கேணல் வாணன் | தவராசா மையூரறாஜ் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் இளங்கதிர் | வீரமுத்து குகனேசன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் கனிவுத்தென்றல் | சுந்தரமூர்த்தி சுவிந்தன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| கப்டன் அரசகீதன் | கமலேஸ்வரன் உதயரூபன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| கப்டன் ஆரமகன் | தவரஞ்சன் டினேஸ்சுதன் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| கப்டன் இளங்கதிர் | மதுரை மயில்வாகனம் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| கப்டன் உயிரவன் | மாரிமுத்து திலீப்குமார் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| கப்டன் கார்வண்ணன் | சின்னத்தம்பி சந்திரவதன் | – | மன்னார் | 27.06.2008 |
| கப்டன் சீராளன் | இரத்தினம் குகேந்திரன் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| கப்டன் பாமகன் | பத்மநாதன் பிரபாகர் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| கப்டன் வல்லவன் | கைலாயப்பிள்ளை இராஜேஸ்வரன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| மேஜர் தணிகைமாறன் | பெருமாள் அசோக்குமார் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| மேஜர் ஜெயசீலன் | விக்னேஸ்வரராஜா முபிள்சன் | செட்டிக்குளம் | வவுனியா | 27.06.2008 |
| லெப்டினன்ட் அகவழகன் | தம்பிஐயா மெளலீஸ்வரன் | – | வவுனியா | 27.06.2008 |
| லெப்டினன்ட் அருண்மொழி | பிரான்சிஸ் சேவியர் பாலன் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| லெப்டினன்ட் சின்னவன் | கணபதிப்பிள்ளை கமல்ராஜ் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| லெப்டினன்ட் மணிமாறன் | தங்கராசா ஜீவறஞ்சன் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| லெப்டினன்ட் யாழவன் | விஸ்வலிங்கம் விஜிதரன் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| வீரவேங்கை அடலூரான் | ஸ்கொலாஸ் அன்ரனிதாஸ் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| வீரவேங்கை அன்புநாடன் | நடராசா பிரதீபன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| வீரவேங்கை ஆற்றலழகன் | செல்வலிங்கம் அஜான் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| வீரவேங்கை ஈகைச்செழியன் | சிறிஸ்கந்தராசா சிவானந்தம் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| வீரவேங்கை ஏழிசையினியன் | சோதிலிங்கம் தியாகேஸ்வரன் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| வீரவேங்கை கலைவடிவேல் | தங்கவேல் கோபிநாத் | – | யாழ்ப்பாணம் | 27.06.2008 |
| வீரவேங்கை பதுமன் | தங்கராசா யோகேஸ்வரன் | – | கிளிநொச்சி | 27.06.2008 |
| வீரவேங்கை வெள்ளைத்தேவன் | ரெங்கசாமி சர்வானந்தன் | – | முல்லைத்தீவு | 27.06.2008 |
| சுதன் | சின்னராஜா சுதன் | – | வவுனியா | 27.06.2008 |
| 2ம் லெப்டினன்ட் கிருஸ்ணராஜ் | மாரிமுத்து கிருஸ்ணராஜ் | திருமுறிகண்டி | கிளிநொச்சி | 27.06.2007 |
| 2ம் லெப்டினன்ட் ஜீவா | குருநாதன் ஜீவா | – | மன்னார் | 27.06.2007 |
| வீரவேங்கை சமுத்திரன் | இராசலிங்கம் தங்கையா | பன்குளம் | திருகோணமலை | 27.06.2004 |
| லெப்டினன்ட் சோழன் | தர்மலிங்கம் தர்மபாலன் | கல்லடி | மட்டக்களப்பு | 27.06.1999 |
| மேஜர் கல்கி | நாகலிங்கம் சுதாகர் | கன்னன்குடா | மட்டக்களப்பு | 27.06.1998 |
| லெப்டினன்ட் மயிலன் | புலேந்திரன் ஜெகரூபன் | பண்டதரிப்பு | யாழ்ப்பாணம் | 27.06.1998 |
| மேஜர் ஜீவன் | கிளரன்ஸ் கிளமேன்ற் | குருநகர் | யாழ்ப்பாணம் | 27.06.1997 |
| கப்டன் நிலவன் | நல்லநாதபிள்ளை உருத்திரமூர்த்தி | சின்னப்பூவரசங்குளம் | வவுனியா | 27.06.1996 |
| 2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி | தங்கராசா மகேஸ்வரி | தவசிகுளம் | வவுனியா | 27.06.1995 |
| லெப்டினன்ட் உலகேந்திரன் | வண்ணமணி சிவநாயகம் | பனிச்சங்கேணி | மட்டக்களப்பு | 27.06.1995 |
| 2ம் லெப்டினன்ட் வேணுதரன் | அழகுதுரை சற்குணானந்தன் | சின்ன ஊறணி | மட்டக்களப்பு | 27.06.1995 |
| லெப்டினன்ட் அமுதப்பிரியன் | சதாசிவம் விஸ்வலிங்கம் | திக்கோடை | மட்டக்களப்பு | 27.06.1993 |
| மேஜர் ஏகாம்பரராஜ் | சரவணை விஜயகுமார் | செங்கலடி | மட்டக்களப்பு | 27.06.1993 |
| லெப்டினன்ட் கலைஞன் | கணபதிப்பிள்ளை சாம்பசிவம் | நாவலடி | மட்டக்களப்பு | 27.06.1993 |
| லெப்டினன்ட் கவிராஜ் | கோவிந்தப்பிள்ளை அரியரட்ணம் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 27.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் அமரகாசன் | அந்தோனி மரியதாஸ் | நாவிதன்வெளி | அம்பாறை | 27.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் சிறிபரதன் | ரட்ணம் யோகேந்திரன் | களுவாஞ்சிக்குடி | மட்டக்களப்பு | 27.06.1993 |
| 2ம் லெப்டினன்ட் ரகுபரராஜ் | டேவிட் அன்ரனி | ஏறாவூர் | மட்டக்களப்பு | 27.06.1993 |
| கப்டன் ஆதித்தன் | குகநாதன் கேதீஸ்வரன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 27.06.1992 |
| லெப்டினன்ட் ரகு | பெரியதம்பி குகதாஸ் | கனகராயன்குளம் | வவுனியா | 27.06.1992 |
| லெப்டினன்ட் சிலம்பரசன் | பரமானந்தம் தயாளன் | கிளிநொச்சி | கிளிநொச்சி | 27.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் புகழேந்தி | நாகராசா மோகனராசா | வாரிக்குட்டியூர் | வவுனியா | 27.06.1992 |
| 2ம் லெப்டினன்ட் மகேந்திரன் | பூலோகசிங்கம் பத்மலோஜன் | ஓமந்தை | வவுனியா | 27.06.1992 |
| லெப்டினன்ட் போசன் | பஞ்சலிங்கம் சிவகுமாரன் | முகத்துவாரம் | மட்டக்களப்பு | 27.06.1989 |
| லெப்டினன்ட் ஜோக்கின் | செந்தில்வேல் சக்திவேல் | வல்வெட்டித்துறை | யாழ்ப்பாணம் | 27.06.1989 |
| வீரவேங்கை மதன் | வேலுப்பிள்ளை இராஜேந்திரன் | செல்வாநகர் | கிளிநொச்சி | 27.06.1989 |
| கப்டன் சபேசன் | பேரம்பலம் கிருஸ்ணபிள்ளை | புலோலி தெற்கு | யாழ்ப்பாணம் | 27.06.1988 |
| கப்டன் ஜிம்கெலி | சின்னப்பிள்ளை நடராசா | கிரான் | மட்டக்களப்பு | 27.06.1986 |
| லெப்டினன்ட் மொட்டைக்கஜன் | அழகரத்தினம் மணிவண்ணன் | கல்லடி | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை சிந்து | சித்திரவேல் ஜெயராசா | கிரான் | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை சரவணை | பிள்ளையான் சவுந்தரராஜன் | கிரான் | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை றொசான் | ஐயாத்துரை அமிர்தநாதன் | தொண்டமானாறு | யாழ்ப்பாணம் | 27.06.1986 |
| வீரவேங்கை கங்கா | நாகலிங்கம் கங்காதரன் | கிரான் | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை குமார் | வில்லியம் அருள்நாதன் | ஏறாவூர் | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை லோகோஸ் | நல்லரத்தினம் லோகேந்திரராஜா | முறக்கொட்டாஞ்சேனை | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை ரவி | பொன்னையா தர்மராஜா | வாழைச்சேனை | மட்டக்களப்பு | 27.06.1986 |
| வீரவேங்கை சைமன் | மயில்வாகனம் மாதவன் | கிரான் | மட்டக்களப்பு | 27.06.1986 |
“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”