அகவை வாழ்த்து | ஜூன் 29

இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம்.

படைப்பெயர்உண்மைப் பெயர்ஊர் / முகவரிமாவட்டம்வீரச்சாவு தேதி
கப்டன் முத்துச்சாமிகுமாரசூரியர் முரளிதரன்களுவாஞ்சிக்குடிமட்டக்களப்பு28.06.1987
வீரவேங்கை சங்கர்அந்தோனிப்பிள்ளை ஜெயலிங்கம்மட்டக்கழிமட்டக்களப்பு05.11.1989
வீரவேங்கை ஜொனிபீற்றர்சிங்கம் பிலிப்பையர்செட்டிகுளம்வவுனியா25.08.1990
வீரவேங்கை தயான்இராசையா இராஜேந்திரகுமார்விசுவமடுமுல்லைத்தீவு11.09.1990
வீரவேங்கை நியூட்டன்குணசேகரம் ஜெயரட்ணம்வட்டக்கச்சிகிளிநொச்சி23.11.1990
லெப்டினன்ட் லீனஸ்எதிர்வீரசிங்கம் ரவீந்திரன்வல்வெட்டித்துறையாழ்ப்பாணம்25.11.1990
லெப்டினன்ட் சுரேந்தர்பொன்னுப்பிள்ளை பாலதாஸ்முருங்கன்மன்னார்22.03.1991
2ம் லெப்டினன்ட் கோமளன்சபாரட்ணம் சுரேஸ்குமார்பன்குளம்திருகோணமலை01.06.1992
வீரவேங்கை இளவேனில்தில்லையம்பலம் ரவிதரன்தம்பலகாமம்திருகோணமலை18.01.1993
2ம் லெப்டினன்ட் ரமேஸ்முதலி இராசேந்திரன்வயாவிளான்யாழ்ப்பாணம்08.03.1995
வீரவேங்கை பூங்கண்ணன்நவரட்ணம் கிறிஸ்துராஜாபுதுக்குடியிருப்புமுல்லைத்தீவு06.07.1995
கப்டன் சண்முகம்சின்னத்துரை கேதீஸ்வரன்யாழ்ப்பாணம்03.10.1995
லெப்டினன்ட் ராகவன்கதிர்காமர் சுரேசன்பண்டத்தரிப்புயாழ்ப்பாணம்03.10.1995
கப்டன் ஒளிவதனன்இராசதுரை ரஞ்சன்இணுவில் கிழக்குயாழ்ப்பாணம்26.01.1996
மேஜர் மிதுனன்ஜெனார்த்தன் ஜெயராஜ்அலம்பில்முல்லைத்தீவு03.04.1996
கப்டன் பவாஆறுமுகம் சுதர்சினிகொடிகாமம்யாழ்ப்பாணம்25.04.1996
கப்டன் தியாகிஇருளாண்டி பாஸ்கரன்கோணாவில்கிளிநொச்சி04.08.1996
வீரவேங்கை காதாம்பரிசெல்வராசா அனித்தாசாவகச்சேரியாழ்ப்பாணம்04.08.1996
வீரவேங்கை கவிக்குவியிலன்பேதுறு சிமியோன்கோணாவில்கிளிநொச்சி19.08.1996
கப்டன் கலைவள்ளிஆறுமுகம் கசீந்திராஅராலி கிழக்குயாழ்ப்பாணம்24.03.1997
கப்டன் கலைஞன்நல்லையா ராஜமைந்தன்காரைநகர்யாழ்ப்பாணம்14.05.1997
கப்டன் ஆதவன்பேரம்பலம் கருணாகரன்பெரியதம்பனைவவுனியா07.06.1997
கப்டன் ஆரம்பன்தோமஸ் ஆரோக்கியநாதன்பேசாலைமன்னார்12.06.1997
2ம் லெப்டினன்ட் சரவணன்சுப்பிரமணியம் கருணாகரன்கல்லூரி வீதிதிருகோணமலை24.06.1997
கப்டன் செல்வம்வைரமுத்து ரஜிகாந்வவுனியா05.07.1997
வீரவேங்கை கோவைநம்பிவிஜயகுமார் புஸ்பதரன்உடையார்கட்டுமுல்லைத்தீவு22.09.1997
லெப்டினன்ட் வடிவழகிஐயாத்துரை மஞ்சுளாவேலணை கிழக்குயாழ்ப்பாணம்07.10.1997
கப்டன் சேரலாதன்சுப்பிரமணியம் பரமசிவம்கொடிகாமம்யாழ்ப்பாணம்26.12.1997
கப்டன் மதிவதனன்நடராசா சிவனேசன்காரைநகர்யாழ்ப்பாணம்20.04.1998
லெப்டினன்ட் நிரோயாகந்தசாமி ரஞ்சினிகட்டைபறிச்சான்திருகோணமலை04.06.1998
லெப்டினன்ட் கங்கையமரன்தங்கராசா தவபுத்திரன்கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு18.06.1998
லெப்டினன்ட் இளந்தேவிநாகேஸ்வரன் தாரணிசாவகச்சேரியாழ்ப்பாணம்28.09.1998
மேஜர் சரிதன்நடேசபிள்ளை கெங்கேஸ்வரன்குச்சவெளிதிருகோணமலை21.04.1999
வீரவேங்கை ரகுகுருசாமி ரவிச்சந்திரன்கோணாவில்கிளிநொச்சி03.11.1999
லெப்டினன்ட் கானமலர்பிச்சை கமலாதேவிகல்மடுவவுனியா29.03.2000
லெப்டினன்ட் கண்ணாளன்செபமாலை சுரேஸ்குமார்பண்டத்தரிப்புயாழ்ப்பாணம்05.04.2000
2ம் லெப்டினன்ட் சிலம்பரசன்இரத்தினம் செந்தில்நாதன்பன்னங்கண்டிகிளிநொச்சி10.04.2000
2ம் லெப்டினன்ட் அகாந்திதர்மலிங்கம் தீபன்கொக்கட்டிச்சோலைமட்டக்களப்பு29.10.2000
மேஜர் துமிலன்குமாரவேல் சந்திரகுமார்கொழும்புசிறிலங்கா22.01.2001
வீரவேங்கை சரவணபவான்இரத்தினசிங்கம் சரவணபவான்மாங்குளம்முல்லைத்தீவு02.07.2001

“மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

Related posts

அகவை வாழ்த்து | ஜூன் 27

அகவை வாழ்த்து | ஜூன் 26

அகவை வாழ்த்து | ஜூன் 25