7
நவம்பர் 6-ஆம் நாளில் பிறந்து தமிழீழ தாயக விடுதலைக்காய் வித்தாகிய மாவீரர்களின் விபரங்கள்
| அகவை | போராளி | இயற்பெயர் | சொந்த ஊர் / பகுதி | மாவட்டம் | வீரச்சாவு |
|---|---|---|---|---|---|
| 63 | லெப்.கேணல் றீகன் | இராசையா சிற்றம்பலம் | வெல்லாவெளி | மட்டக்களப்பு | 16.07.1990 |
| 55 | வீரவேங்கை அனீபா | வடிவேலு உதயகாந்தன் | மட்டுவில் வடக்கு, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 05.08.1990 |
| 66 | வீரவேங்கை சூட்டி | கனகசபை கிருபாகரன் | புலோப்பளை மேற்கு, பளை | கிளிநொச்சி | 24.08.1990 |
| 53 | வீரவேங்கை உசாந்தன் | செல்லையா உதயகுமார் | மணற்பகுதி, புத்தூர் கிழக்கு | யாழ்ப்பாணம் | 30.01.1991 |
| 53 | 2-ஆம் லெப்டினன்ட் குணாளன் | சுந்தரம் ரவிச்சந்திரன் | மடுக்குளம் | வவுனியா | 17.06.1991 |
| 52 | 2-ஆம் லெப்டினன்ட் புவியழகன் | லுவிஸ் மாத்துள் | மாங்கேணி, வாழைச்சேனை | மட்டக்களப்பு | 17.03.1992 |
| 57 | வீரவேங்கை தாரத்தன் (பீற்றர்) | தங்கராசா திலகராசா | மத்தியமுகாம் | அம்பாறை | 25.11.1992 |
| 53 | மேஜர் இமயன் (மிரேஸ்) | முத்துராசா கந்தசாமி | — | திருகோணமலை | 11.11.1993 |
| 55 | கப்டன் தூயமணி (நஜிபுல்லா) | தளையசிங்கம் உமாசங்கர் | புங்குடுதீவு | யாழ்ப்பாணம் | 11.11.1993 |
| 55 | லெப்டினன்ட் அன்புமணி (சுனில்) | செல்லையா வால்ஜெயக்கொடி | துணுக்காய், மல்லாவி | முல்லைத்தீவு | 11.11.1993 |
| 50 | வீரவேங்கை பகிலன் | கந்தசாமி சிவதீபன் | ஏழாலை மேற்கு | யாழ்ப்பாணம் | 13.05.1995 |
| 51 | வீரவேங்கை குலோத்துங்கன் | கதிரமலை குணம் | அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 23.05.1995 |
| 56 | 2-ஆம் லெப்டினன்ட் குலேந்திரன் | ஜோசப்வல்லராசா நிக்சன் | 1-ஆம் குறிச்சி, திருக்கோவில் | அம்பாறை | 30.05.1995 |
| 51 | கடற்புலி 2-ஆம் லெப்டினன்ட் அருள்மதி | வெற்றிவேலாயுதம் விஜந்திரராணி | — | யாழ்ப்பாணம் | 16.07.1995 |
| 50 | லெப்டினன்ட் தில்லைநம்பி | இரத்தினம் பாஸ்கரன் | இடைப்பிட்டி, காரைநகர் | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| 51 | லெப்டினன்ட் இளம்பிறை | தங்கராசா பாஸ்கரமோகன் | நவக்கிரி, புத்தூர் மேற்கு | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| 48 | வீரவேங்கை சேரன் | தர்மலிங்கம் தயாளன் | கோண்டாவில் வடக்கு | யாழ்ப்பாணம் | 19.07.1996 |
| 50 | வீரவேங்கை நிலா | விஜயரட்ணம் விஜயந்தி | சப்பச்சிமாவடி, சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 26.07.1996 |
| 49 | கப்டன் மண்றவாணன் (பானு) | பூபாலசிங்கம் ஜெயரூபன் | தெல்லிப்பழை | யாழ்ப்பாணம் | 01.10.1996 |
| 51 | கப்டன் வெண்ணிலவன் (அருணா) | கந்தையா சத்தியசீலன் | அராலி மேற்கு, வட்டுக்கோட்டை | யாழ்ப்பாணம் | 02.11.1996 |
| 57 | கப்டன் துரிதராஜ் (ராஜா) | ஸ்ரிபன் யூட் உதயராஜ் | முகத்துவாரம், கல்லடி | மட்டக்களப்பு | 10.03.1997 |
| 48 | 2-ஆம் லெப்டினன்ட் இமையவன் | லூக்காஸ் இதயச்சந்திரன் | குருநகர் | யாழ்ப்பாணம் | 28.03.1997 |
| 49 | வீரவேங்கை சுபன் | முத்துலிங்கம் ரூபராஜ் | தம்பிலுவில் | அம்பாறை | 12.05.1997 |
| 53 | லெப்டினன்ட் மிதுலா (கலைக்குயில்) | கதிரமலை ஜெயலலிதா | காரைநகர் | யாழ்ப்பாணம் | 04.06.1998 |
| 54 | 2-ஆம் லெப்டினன்ட் இளவரசன் | வன்னியசிங்கம் ராசா | கல்வெட்டை, வெல்லாவெளி | மட்டக்களப்பு | 27.09.1998 |
| 50 | 2-ஆம் லெப்டினன்ட் கிருபா | பெருமாள் பத்மாதேவி | திருவையாறு | கிளிநொச்சி | 27.09.1998 |
| 45 | வீரவேங்கை இளமாறன் | நல்லதம்பி யோகநாதன் | 144-ஆம் கிராமம், மண்டூர் | மட்டக்களப்பு | 27.09.1998 |
| 48 | கரும்புலி மேஜர் அரசப்பன் | மயில்வாகனம் அருட்செல்வன் | சந்திவெளி | மட்டக்களப்பு | 29.05.1999 |
| 50 | கப்டன் சிவகீர்த்தி (மதன்) | மயில்வாகனம் அருளானந்தம் | குருமன்வெளி, களுவாஞ்கிக்குடி | மட்டக்களப்பு | 13.06.1999 |
| 48 | வீரவேங்கை அனல்வேங்கை | சாந்தலிங்கம் ஜெயசிறி | 10-ஆம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை | மட்டக்களப்பு | 11.12.1999 |
| 53 | கப்டன் ஆரமுதன் | கந்தசாமி நாகேஸ்வரன் | இரத்தினபுரி | சிறிலங்கா | 28.03.2000 |
| 45 | 2-ஆம் லெப்டினன்ட் சின்னக்குயில் | மகேந்திரன் வனஜா | ஆறுகால்மடம் | யாழ்ப்பாணம் | 01.04.2000 |
| 45 | 2-ஆம் லெப்டினன்ட் சுமித்திரன் | சுப்பையா காந்தரூபன் | இரத்தினபுரி | சிறிலங்கா | 11.04.2000 |
| 51 | 2-ஆம் லெப்டினன்ட் தாயகி | சத்திவேல் பஞ்சவர்ணம் | பூந்தோட்டம், மகாறம்பைக்குளம் | வவுனியா | 10.05.2000 |
| 43 | சிறப்பு எல்லைப்படை வீரர் வீரவேங்கை பெரியவன் | சிவசுப்பிரமணியம் சதீஸ் | 4-ஆம் கட்டை, பூநகரி | கிளிநொச்சி | 26.09.2000 |
| 50 | மேஜர் நிலவேந்தன் (கணையாளன்) | காளிமுத்து சசிந்திரசசிக்குமார் | லிங்கநகர் | திருகோணமலை | 14.02.2001 |
| 38 | மாவீரர் தாரணி | மாரிமுத்து சிறிவாணி | — | மன்னார் | 18.05.2009 |
| 61 | மாவீரர் மேதினி | செல்வராஜா கலாராணி | சாவகச்சேரி | யாழ்ப்பாணம் | 18.05.2009 |