நாள்: வெள்ளிக்கிழமை
27.11.2026
நேரம்: முற்பகல் 11:00 மணி தொடக்கம்
இடம்: Our Blessed Lady Immaculate Church Hall,
Derwent Street, Blackhill, Consette, DH8 8LP.
குறிப்பு: பிரித்தானிய நேரம் சரியாக மதியம் 12:35 மணிக்கு (தாயக நேரம் மாலை 6:05 மணி) மாவீரர்களுக்கான பொதுச்சுடர் ஏற்றப்படும்.
அறிவித்தல்:
இதுவரை காலமும் மாவீரர் நாளுக்கு London Excel மண்டபத்திற்கோ அல்லது Oxford உலகத் தமிழர் வரலாற்று வளாகத்திற்கோ இங்கிருந்து சென்று கொண்டிருப்போர் தயவுசெய்து இம்முறையும் அங்கேயே சென்று மாவீரர்களுக்கான நினைவேந்தலை முன்னெடுங்கள்.
எங்கிருந்தாலும் எமது மாவீரர்களை நாங்கள் ஆண்டுக்கு ஒருமுறையேனும் நினைவேந்த வேண்டும் என்ற நோக்கத்தோடும், எமது அடுத்த தலைமுறைக்கு மாவீரர்களை தவறாது நினைவேந்த வேண்டும் என்ற கோட்பாட்டை கடத்த வேண்டும் என்ற நோக்கத்திலும், உயரிய எண்ணத்திலும் மட்டுமே இங்கே நாம் மாவீரர் நாளை அனுட்டிப்பதாக முடிவு செய்துள்ளோம். தொலைதூரம் செல்ல முடியாதவர்கள் உங்கள் குடும்பத்தோடு சில மணிநேரங்களை மாவீரர்களுக்காய் ஒதுக்கி இங்கே வாருங்கள். தமிழர்களாய் இணைந்து நமக்காக வீழ்ந்த மாவீரர்களை நெஞ்சத்தில் ஏந்தி நினைவேந்துவோம்.
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”
உணர்வின் அழைப்பில்..
டறம் நியூகாசில் தமிழ்ச் சங்கம்
