11.10.2006 அன்று வடபோர்முனை கிளாலி – முகமாலை முன்னரங்கினூடாக சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வு முயற்சிக்கு எதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் துருபதன் உட்பட 20 மாவீரர்களின் 18 ஆண்டு நினைவு நாள் இன்றாகும். பலத்த…
அம்பாந்தோட்டையில் கிரிந்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகெம்முல்ல பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சிவன்சோலை உருத்திரபுரத்தினை வசிப்பிடமாக கொண்ட முன்னாள் போராளியும் மாவீரரின் தந்தையுமான நாகலிங்கம் தெய்வேந்திரன் (சந்திரன்) அவர்கள் 09.10.2025 அன்று காலமானார். அவருக்கு எமது இறுதி வணக்கம் அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம். தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம்.. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.. அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025…