Amizhthu

இலங்கையில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்துள்ளார்.

இலங்கை

Read more

“புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்துக்கும்  அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்மையில்…

Read more

கியூபெக் தமிழ் பெண்கள் அமைப்பு நடத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025

கியூபெக் தமிழ் பெண்கள் அமைப்பு நடத்தும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் 2025 முதற் பெண் மாவீரர் 2ம்.லெப். மாலதிஅக்டோபர் 12நேரம் : மாலை 5 மணிக்குஇடம் : Ganesha Party Palace300 Marcel Laurin, Montrealஅனுமதி இலவசம்தொடர்புக்கு : (514)…

Read more