Amizhthu

பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

முரசுமோட்டை

Read more

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 36’வது பொது பட்டமளிப்பு விழா நேற்று புதன்கிழமை (15.10.2025) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர பிரதம…

Read more

அமெரிக்காவிற்கான அனைத்து வகையான அஞ்சல் சேவைகளும் நேற்று மீண்டும் தொடங்கப்பட்டதாக இந்திய மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அமெரிக்க சுங்கத்துறை சில மாதங்களுக்கு முன் புதிய சுங்க வரி வசூல் விதிகளை அறிவித்தது. இதன் படி, அமெரிக்காவுக்கு தபால் மூலம் வரும் பார்சல்கள் அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட நாட்டிலேயே முன்கூட்டியே சுங்கக் கட்டணம் வசூலித்து, அமெரிக்க சுங்கத்துறைக்கு வழங்க வேண்டும் என்று…

Read more

“காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது”

பருவப் பெயர்ச்சி மழை காரணமாக கடந்த ஆண்டு இடைநிறுத்தப்பட்டது போல இந்த ஆண்டு காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தப்படாது என அந்தக் கப்பல் நிறுவத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் கே.எம்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 15ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்தில்…

Read more

“கடற்புலிகள் சோழர்களுக்குப் பிறகு” தமிழீழக் கடற்படையின் தளபதி சூசை அவர்களின் பேட்டி – மீள் பதிவு

(16 .10 .1963  – 16.10.2025)  இன்று தமிழீழக் கடற்படையின் சிறப்பு தளபதி சூசை அவர்கள் பிறந்த நாளில்..சூசை அவர்களுடனான நீண்ட உரையாடல்.. கே: உலக விடுதலைப் போராட்டங் களில் எங்குமே கடற்படையொன்று கட்டியெழுப்பப் பட்டிருந்ததாக நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தமிழீழ…

Read more

வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ…

Read more