குருதிச் சுவடுகள் பல கடற்சண்டைகளில் களமாடி தலைவரிடம் பல பரிசுகளைப் பெற்றவர் லெப். கேணல் குமுதன். கடற்புலி லெப்.கேணல் குமுதன் தவராசதுரை நாகேஸ்வரன்உடுத்துறை வடக்கு, யாழ்ப்பாணம் 16.02.1976 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப்…
குருதிச் சுவடுகள் கடற்புலி லெப்.கேணல் இரும்பொறை சிவராஜா கலைச்செல்வன்தம்பலகாமம், திருகோணமலை 01.09.1972 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் “களத்திலே நிதி வீழ்ந்துவிட்டானாம்.”…
16.09.2001 அன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் இலங்கைக் கடற்படையின் இரு டோறாப்படகு மூழ்கடிப்புச் சமர் பற்றிய விபரம். இலங்கை அரசபடைகளின் தொலைத்தொடர்பாளரை இடைமறித்து ஒட்டுக்கேட்கும் கடற்புலிகளின் மகளீரணியினரால் பலமாதங்களாகச் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஒருதாக்குதற்திட்டம் தலைவர் அவர்களிடம் சிறப்புத்தளபதி சூசை அவர்களால்…
கடற்புலி மேஜர் நளன் செல்வராஜா செல்வக்குமார்சுதுமலை கிழக்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்27.03.1977 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: முள்ளியவளைதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும்…
கடற்புலி கப்டன் எழிலரசன் நாகமணி மணிவண்னன்சிறுப்பிட்டி மேற்கு, நீர்வேலி, யாழ்ப்பாணம்26.08.1979 – 16.09.2001 16.09.2001 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் இரு டோறா பீரங்கிப் படகுகளை மூழ்கடித்த சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: விசுவமடுதுயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும்…