Amizhthu

பருத்தித்துறைப் பகுதிப் பொறுப்பாளர் கப்டன் மொறிஸ் | 01.05.1989

பருத்தித்துறை ஆத்தியடிப் பகுதியில் இந்தியப் படையினருடனான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சயனைட் உட்கொண்டு வீரச்சாவு.

Read more

நாட்டுப்பற்றாளர் ஜீவன் | 01.03.1989

நாட்டுப்பற்றாளர் ஜீவன் | 01.03.1989 நாட்டுப்பற்றாளர் ஜீவன் கணேசலிங்கம் ஜீவகுமார் (ஜீவன்)சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 20.03.1971வீரச்சாவு: 01.03.1989பால்: ஆண்வீரச்சாவடைந்த மாவட்டம்: வெளி (சிறிலங்கா) வீரச்சாவு நிகழ்வு விபரம்: 01.03.1989 கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தேசவிரோத குழுவினரால் சுடப்பட்டு வீரச்சாவு.…

Read more

கப்டன் சர்மிலன் | 18.05.1998

கப்டன் சர்மிலன் அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ்கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை,யாழ்ப்பாணம்23.09.1979 – 18.05.1998 18.05.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது வீரச்சாவு. துயிலுமில்லம்: ஆலங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள்…

Read more