கப்டன் சர்மிலன் | 18.05.1998

கப்டன் சர்மிலன்

அல்பேட் ஸ்ரனிஸ்லாஸ்
கரம்பன் கிழக்கு, ஊர்காவற்துறை,
யாழ்ப்பாணம்
23.09.1979 – 18.05.1998

18.05.1998 அன்று ஆனையிறவு பகுதியில் சிறிலங்கா படை முகாம் மீதான வேவு நடவடிக்கையின் போது வீரச்சாவு.

துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள்.

  1. இயற்பெயர்
  2. சொந்த இடம்
  3. பிறந்த நாள்
  4. வீரச்சாவடைந்த சம்பவம்
  5. வித்துடல் விதைக்கப்பட்ட / நினைவுக்கல் நாட்டப்பட்ட துயிலுமில்லம்
  6. கடமையாற்றிய பிரிவு/துறை/படையணி
  7. வகித்த பொறுப்பு
  8. இவரின் குடும்பத்தில் வீரச்சாவடைந்த மற்றைய மாவீரர் விபரம்
    மற்றும் இம் மாவீரர் பற்றி உங்களிற்கு தெரிந்த மேலதிக தகவல்கள்

Related posts

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 41வது ஆண்டு நினைவு நாள் உணர்ச்சிப் பெருக்குடன் அனுசரிக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் இரத்தக் கறை

பிரிகேடியர் சொர்ணம் : தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் “எதிர்த்தாக்குதல் தளபதி” — தமிழ் மக்களின் வீரம், நிமிர்வு மற்றும் அடங்காச் செருக்கின் அடையாளம்

1 comment

மாவீரரின் தாயார் அமரர். ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் | புகழ் வணக்கம் | 09.10.2025 - அமிழ்து 10 October 2025 - 12:12
[…] கப்டன் சர்மிலன் | 18.05.1998 […]
Add Comment