Amizhthu

வீரவேங்கை திலகன் | 11.11.1993

வீரவேங்கை திலகன் மிக்கேல் ஜேசுதாசன்பண்டிதர் குடியிருப்பு, கிளாலி, கிளிநொச்சி முகவரி (கோவையில் இருந்தவாறு): பண்டிதர்குடியிருப்பு, கிளாலி, யாழ்ப்பாணம். 05.12.1976 - 11.11.1993 11.11.1993 அன்று பூநகரி -...

வீரவேங்கை எழிலருவி | 29.09.1993

வீரவேங்கை எழிலருவி அருள்தாஸ் புஸ்பமலர்விநாயகபுரம், முழங்காவில், கிளிநொச்சிவீரப்பிறப்பு: 26.09.1977வீரச்சாவு: 29.09.1993 29.09.1993 அன்று புலோப்பளை பகுதியில் யாழ்தேவி படை நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரின்போது வீரச்சாவு. துயிலுமில்லம்:...

யாழ்தேவி நடவடிக்கைக்கு எதிரான விடுதலைப் புலிகளின் வெற்றிகர இராணுவ நடவடிக்கை ஒரு பார்வை.

மண்கிண்டிமலை முகாம் தகர்ப்பின் பின் மணலாற்றில் நின்ற யாழ்மாவட்ட தாக்குதலனியைச் சந்தித்த அப்போதைய விடுதலைப் புலிகளின் இராணுவத் துணைத் தளபதி பால்ராஜ் அவர்கள் (1992ம் ஆண்டு மாவீரர்...

கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்!

கேணல் கிட்டு சதாசிவம் கிருஸ்ணகுமார்வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 02.01.1960வீரச்சாவு: 16.01.1993 16.01.1993 அன்று பன்னாட்டுக் கடற்பரப்பினூடாக தாயகம் நோக்கி வந்தவேளை இந்தியக் கடற்படையினர் வழிமறித்து சென்னை துறைமுகம் நோக்கி...

கேணல் கிட்டு

சதாசிவம் கிருஸ்ணகுமார்வல்வெட்டித்துறை - யாழ்ப்பாணம்  தீருவில், கடலென மக்கள் இந்திய அரசு தமிழீழத்தின் இதயத்தில் அடித்து வருத்திய பழைய நினைவைச் சொல்லிக்  கொண்டு நிற்கும் பன்னிருவரின் நினைவுக்...

கிளாலிப் படுகொலைகள் 02.01.1993 – 29.07.1993

யாழ். குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ். குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும்...

மேஜர் அபயன் | 01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு.

மேஜர் அபயன் கிருஸ்ணமூர்த்தி சிவகுமார்தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்வீரப்பிறப்பு: 01.01.1961வீரச்சாவு: 01.12.1992 01.12.1992 அன்று மகிழவெட்டுவான் பகுதியில் சிறிலங்கா படையினர் பதுங்கியிருந்து நடத்திய தாக்குதலில் வீரச்சாவு. 1987 ஆம்...

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் | 25.09.1992

மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் சுபன் வினாசித்தம்பி சுந்தரலிங்கம்கள்ளியடி, இலுப்பைக்கடவை, மன்னார்21.07.1965 - 25.09.1992 25.09.1992 அன்று பூநகரி பள்ளிக்குடா பகுதியில் சிறிலங்கா படைமினி முகாம்கள்...

புலனாய்வுத்துறை மேஜர் மணி | 21.12.1991

புலனாய்வுத்துறை மேஜர் மணி பொன்னையா சங்கரலிங்கம்சம்பூர், மூதூர், திருகோணமலைவீரப்பிறப்பு: 21.07.1969வீரச்சாவு: 21.12.1991 21.12.1991 அன்று தோப்பூர் பட்டியடிப் பகுதியில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள்...

2ம் லெப்டினன்ட் ரூபி | 23.09.1991

குருதிச் சுவடுகள் 2ம் லெப்டினன்ட் ரூபி தம்பையா செல்வராணிநாவற்காடு, கரம்பைக்குறிச்சி, வரணி,கொடிகாமம், யாழ்ப்பாணம்24.08.1964 - 23.09.1991 23.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு....

சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி “லெப்.கேணல் ஜஸ்ரின்” | 17.09.1991

லெப்.கேணல் ஜஸ்ரின் பொன்னுச்சாமி பாஸ்கரன்தையிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்03.04.1962 - 17.09.1991 17.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: அளம்பில்துயிலும் நிலை: வித்துடல்...

கப்டன் அக்கினோ | 08.09.1991

ஒரு போராளியின் குருதிச்சுவடுகள்... கப்டன் அக்கினோ இராசரத்தினம் கலைவாணிகைதடி, நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.26.07.1968 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு....