லெப். கேணல் சந்தோசம் மாஸ்ரர் | 21.10.1987
குருதிச் சுவடுகள்.. . திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும் லெப்.கேணல் சந்தோசம் கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்04.01.1959 - 21.10.1987 21.10.1987 அன்று...
குருதிச் சுவடுகள்.. . திருமலை மாவட்ட தளபதியும் மத்திய குழு உறுப்பினரும் லெப்.கேணல் சந்தோசம் கணபதிப்பிள்ளை உமைநேசன்சந்தோசம் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்04.01.1959 - 21.10.1987 21.10.1987 அன்று...
1987-ஆம் ஆண்டு ஒக்ரோபர் 21-ஆம் 22-ஆம் திகதிகளில் இந்தியப்படைகள் யாழ் வைத்தியசாலையில் படுகொலை நடத்தினர். கேணல் பிரார் என்ற இந்திய அதிகாரியின் மேற்பார்வையில் இப்படுகொலை நடந்தது. இதில்...
கணபதிப்பிள்ளை உமைநேசன்அரியலை - யாழ்ப்பாணம் இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு...
1987 அக்டோபர் 8 அன்று இந்திய- சிறிலங்கா ஒப்பந்தத்தின்படி அமைதி காக்கவென வந்த இந்தியப் படை தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்தது. தமிழ் மக்களிடத்தில் பாரபட்சமாக நடந்து கொண்டது....
இலங்கை – இந்திய கூட்டுச்சதியை முறியடிக்க பலாலி படைத்தளத்தில் காவியமான லெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகள். தமிழீழக் கடற்பரப்பில் பயணித்தவேளை சிறிலங்கா...
குருதிச் சுவடுகள்.. திருகோணமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும் லெப்.கேணல் புலேந்திரன் குணநாயகம் தருமராசாபாலையூற்று, திருகோணமலை07.06.1961 - 05.10.1987 05.10.1987 அன்று பலாலி இந்தியப் படையினர் முகாமில்...
மட்டு-அம்பாறை மாவட்ட தளபதியும் யாழ். மாவட்ட தளபதியும், லெப்.கேணல் குமரப்பா பாலசுந்தரம் இரத்தினபாலன்ரேவடி, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்27.05.1957 - 05.10.1987 05.10.1987 அன்று பலாலி இந்தியப் படையினர் முகாமில்...
குணநாயகம் தருமராசாபாலையூற்று - திருகோணமலை தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய...
பாலசுந்தரம் இரத்தினபாலன்வல்வெட்டித்துறை - யாழ்ப்பாணம் யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட லெப்டினன்ட் கேணல் குமரப்பா அவர்கள் 1983ம் ஆண்டு தன்னை முழுமையாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில்...
இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி நடந்து விட்டது! திடீரென்று மின்சாரம் தடைப்பட்டு விட்டது. எங்கும் ஒரே இருள்மயம். காற்றும் பலமாக வீசத் தொடங்கியது....
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்...
பெற்றோர், பிள்ளைகள், சகோதரர், உற்றார், உறவினர், நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச் சொரிகின்றது. ஆனால்,...