குருதிச் சுவடுகள்.. . எல்லோருடனும் சிரித்துக் கதைக்கின்ற சாந்தகுமாரி இன்று எங்களோடு இல்லை. ஆனால் எதிரியைச் சிதறடிக்கின்ற சாந்தகுமாரிகள் எங்களோடேயே களமுனையில் நிற்கிறார்கள். சாந்தகுமாரியின் பெயரில் தயாரிக்கப்பட்ட கண்ணி வெடிகள் எதிரிகளின் கால்களோடு கதைபேசிக் கொண்டிருக்கின்றன. புயலுக்கு முந்திய அமைதியோடு புலிகள் …
குருதிச் சுவடுகள்
-
-
11.04.2000
-
இயக்கச்சி பகுதியில் “ஓயாத அலைகள் – 03” நடவடிக்கையின் போது வீரச்சாவு.
-
குருதிச் சுவடுகள்மாவீரர்கள்
கடற்புலி லெப்.கேணல் பாக்கியன் / பாக்கி | 30.03.2000
by Amizhthuby Amizhthuயாழ்ப்பாணம் 30.03.2000
-
கரும்புலிகள்குருதிச் சுவடுகள்
கரும்புலி மேஜர் சுதாயினி, கரும்புலி மேஜர் தனுசன் | 26.03.2000
by Amizhthuby Amizhthu26.03.2000
-
12-01-2000 | தனங்கிளப்பு
-
வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்….! அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா …
-
குருதிச் சுவடுகள்.. . கால்கள் மணலிற்குள்ளால் நடந்து கொண்டிருந்தாலும் மனம் இப்போதும் கடலிற்குள்ளேயே நின்று கொண்டிருந்தது. கடலின் கரையைத் தொட்டுவிட ஒவ்வொரு அலையும் துடித்துக்கொண்டிருந்தது. இந்த அலையைப் போலவே இலட்சியத் துடிப்புடன் போராடி மடிந்த நிரோஜனின் நினைவுகள் தான் ஒன்றன் பின் …
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
லெப்.கேணல் அண்ணாச்சி (சிறி) | 01.10.1999
by Amizhthuby Amizhthuகுருதிச் சுவடுகள்… 1990 களில் இடம்பெற்ற முப்படைகளின் மக்கள் மீதான கொடுரத் தாக்குதலின் விளைவாக போராடப் புறப்பட்டவர்களில் ஒருவனாக புறப்பட்ட சிறி பயிற்சி முடிவடைந்தவுடன் கடற்புறாவிற்க்கு சிலபோராளிகள் உள்வாங்கப்பட்டபோது சிறியும். ஒருவனாக வந்தான்.இங்கு வந்தவன் ஆர்.பி.ஐி பயிற்சி எடுத்து ஆகாய கடல் …
-
08.02.1999 மன்னார்
-
12.01.1999 | புல்மோட்டை
-
குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
எந்த இறுக்கமான சண்டை என்றாலும் எனது தெரிவு ‘டேவிட்’ தான் – தளபதி சூசை
by Amizhthuby Amizhthu16-12-1998 | மன்னார்