முதன்மை செய்திகள்

வெலிக்கடையில் குட்டிமணி உட்பட 53 பேர் படுகொலை – 42 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவந்த உண்மை.

1983 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலையில் இடம்பெற்ற குட்டிமணி உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகளின் படுகொலைச் சம்பவம், கைதிகளுக்குள் ஏற்பட்ட முரண்பாடு அல்லது கலவரம் கிடையாது; மாறாக, இது ஒரு வாரத்துக்கு முன்பே அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மருமகனும், இராணுவ…

Read more

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது – ஒரு சவரன் ரூ.95,000 ஐ நெருங்கி புதிய உச்சத்தை எட்டியது.

சென்னையில் இன்று (15.10.2025) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.11,860க்கு விற்பனை ஆகிறது. சர்வதேச நிலவரங்களால், தங்கம் விலை தினமும் புதிய…

Read more

யாழ்ப்பாணம், அரியாலை காரைமுனங்கு கழிவு முகாமைத்துவ நிலையம் தொடர்பில் அரியாலை மக்கள் சார்பில் பசுமை அரியாலை இயக்கம் தெளிவுபடுத்தி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரியாலை

Read more

ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நெடுந்தீவுக்கான வடதாரகை மற்றும் நெடுந்தாரகை போக்குவரத்து விடுமுறை நாளாக கருதி தவிர்க்கப்பட்டிருந்தது. ஆனாலும் நெடுந்தீவு பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினுடைய படகு பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் திருத்த வேலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளமையினால் நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தினை இலகுவாக்குவதன்…

Read more

அஞ்சலிச் செய்தி – திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா)

பெர்லினில் இருந்து தமிழ்த் தேசியத்திற்காக முயற்சியுடன் மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட திரு. யோகராஜா சிறீஸ்கந்தராஜா (சிறீ அண்ணா) அவர்கள் மறைந்த செய்தி எம்மை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் மக்களின் உரிமை, சுதந்திரம், நீதி ஆகியவற்றுக்காக அவர் மேற்கொண்ட நிலைத்த போராட்டமும்,…

Read more