முதன்மை செய்திகள்

“சர்வதேச நீதித்துறை பொறிமுறையை நிறுவுவதற்கான கோரிக்கை நிராகரிக்கப்பட்டதை” இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது.