செய்திகள்

09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத் தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதல்.

09.09.2008 அன்று வவுனியா சிறிலங்கா படைத்தலைமையக வானூர்தி கண்காணிப்பு காதூவி (ராடர்) நிலையம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள். கரும்புலி லெப். கேணல் வினோதன்கரும்புலி லெப். கேணல் மதியழகிகரும்புலி மேஜர் நிலாகரன்கரும்புலி மேஜர் ஆனந்திகரும்புலி…

Read more

அகவை வாழ்த்து – செப்டம்பர் 09

செப்டம்பர் 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை ஜெறோம்செல்லத்துரை மாணிக்கவாசகம்நெடுங்கேணிவவுனியாவீரச்சாவு: 16.06.1990 2ம் லெப்டினன்ட் றோம்முத்துலிங்கம் கிருஸ்ணமூர்த்திபதுளைசிறிலங்காவீரச்சாவு: 03.11.1990 லெப்டினன்ட் புகழ்வேந்தன் (சாளன்)நாகராசா சிவநேசன்மணற்சேனை, மூதூர்திருகோணமலைவீரச்சாவு: 19.03.1992 லெப்டினன்ட் நாவேந்தன் (டேவிற்)ஞானப்பிரகாசம் ஜெயபாலன்பாலையூற்றுதிருகோணமலைவீரச்சாவு: 24.11.1992 லெப்டினன்ட் லிங்கம்…

Read more

நினைவு வணக்கம் – செப்டம்பர் 09

செப்டம்பர் 09 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் ஆனந்திசாந்தகுமார் விஜயலட்சுமிமன்னம்பிட்டிபொலநறுவைவீரச்சாவு: 09.09.2008 மேஜர் நிலாகரன்முனியாண்டி ஜீவராசாகிளிநொச்சிவீரச்சாவு: 09.09.2008 கப்டன் அறிவுத்தமிழ்வையாபுரி சசிகலாசமயபுரம்வவுனியாவீரச்சாவு: 09.09.2008 கப்டன் அகிலன்இராசகுலேந்திரன் கேதாரன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 09.09.2008 கப்டன் எழிலகன்கிருஸ்ணபிள்ளை…

Read more

வீரவேங்கை பரிமளா | 08.09.1991

வீரவேங்கை பரிமளா கந்தசாமி சந்திரபவானிதிருநெல்வேலி வீதி, யாழ்ப்பாணம்02.05.1975 – 08.09.1991 08.09.1991 அன்று மணலாறு கோட்டத்தில் சிறிலங்கா படையினருடனான சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: கோப்பாய்துயிலும் நிலை: வித்துடல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை…

Read more

அகவை வாழ்த்து – செப்டம்பர் 08

செப்டம்பர் 08 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம் வீரவேங்கை கீரோராஜ்குலசேகரம் கெங்காதரன்மல்லாகம்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 07.06.1986 வீரவேங்கை யோகன் (சரத்)இராசையா யோகராசாவந்தாறுமூலைமட்டக்களப்புவீரச்சாவு: 22.12.1986 வீரவேங்கை கந்தையா (செல்வம்)கிருஸ்ணபிள்ளை வரதராசாதண்டுவான், மணலாறுமுல்லைத்தீவுவீரச்சாவு: 25.02.1987 வீரவேங்கை கரன்இரத்தினம் பபிகரன்கொழும்புத்துறையாழ்ப்பாணம்வீரச்சாவு: 24.10.1987 லெப்டினன்ட்…

Read more

நினைவு வணக்கம் – செப்டம்பர் 08

செப்டம்பர் 08 – தாயக விடுதலைக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். மேஜர் தமிழ்ச்சுடர்பவளகாந்தராசா இளங்கீதன்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.09.2008 லெப்டினன்ட் புதியவன் (நிமலன்)தனபாலசிங்கம் ஜெயகுலசிங்கம்திருகோணமலைவீரச்சாவு: 08.09.2008 லெப்டினன்ட் நல்லெழிலன்நாகமுத்து சிவகுமார்யாழ்ப்பாணம்வீரச்சாவு: 08.09.2007 மேஜர் சுதர்சினிதுரைசிங்கம் சதாநந்தினிநவாலி வடக்கு,…

Read more