தமிழீழம் புகழ் வணக்கம் “மாவீரர் தளபதி விதுசா” அவர்களின் தந்தையார் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார். 12 October, 2025
சர்வதேசச் செய்திகள் சூடானின் வடக்கு தர்பூர் மாகாணத்தில் உள்ள அல்-பஷீர் நகரை குறிவைத்து துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 53 பேர் கொல்லப்பட்டனர். 12 October, 2025
தமிழீழம் முதன்மை செய்திகள் திருகோணமலை முத்துநகரில் விவசாயிகள் 26வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 12 October, 2025
இந்தியா நவம்பர் 10 ஆம் தேதி முதல் டெல்லியில் இருந்து சீனாவிற்கு நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக இண்டிகோ அறிவித்துள்ளது. 12 October, 2025
இந்தியா மேற்குவங்கத்தில் துர்காபூரில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 3 பேர் கைது செய்யப்பட்டனர். 12 October, 2025
தமிழகம் தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இன்றும், நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 12 October, 2025
சர்வதேசச் செய்திகள் முதன்மை செய்திகள் மெக்சிகோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 41 பேர் உயிரிழந்து உள்ளனர். 12 October, 2025