செய்திகள்

அனைத்து சமீபத்திய செய்திகள்

இலங்கை, நுவரெலியாவில் நடைபெற்ற பேஸ்புக் களியாட்ட நிகழ்வொன்றை சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது போதைப் பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.