ஹார்முஸ் நீரிணையில் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலைகள் கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளன. ஈரான். அமெரிக்கா இடையேயான அமைதி ஒப்பந்தம் உலக நாடுகளின் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு …
சர்வதேசச் செய்திகள்முதன்மை செய்திகள்