தமிழீழம்.
செய்திகள்
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “ஆறாம் நாள் 20.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuதமிழீழம்.
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “ஐந்தாம் நாள் 19.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuதமிழீழம்.
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “நான்காம் நாள் 18.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuகடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான் என்னால் எதுவும் அருந்த முடியவில்லை. திலீபன் ஒன்றும் அருந்தவில்லையே, உண்ணவில்லையே, என்ற வேதனைதான் …
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “மூன்றாம் நாள் 17.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuதமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம் – மூன்றாம் நாள் காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து …
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “இரண்டாம் நாள் 16.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuதமிழினத்திற்கு ஒளி கொடுக்க தன்னை உருக்கிய தியாக தீபத்தின் தியாக பயணம். இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய நிலையிலும் …
- ஈழத்தின் வரலாறுதமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் “முதலாம் நாள் 15.09.1987” தியாக வேள்வி.!
by Amizhthuby Amizhthuதியாக தீபம் – முதலாம் நாள் 15.09.1987 தியாக வேள்வி
வீரவேங்கை ராஜேந்தர் ஜெகதீசன் பகீரதன் காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்28.11.1965 – 12.09.1987 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு. “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத் தேசியத் தலைவர். “புலிகளின் தாகம் …
யோகரத்தினம் குகன்கலட்டி – யாழ்ப்பாணம் தந்தை தாய் இருந்தால் நமக்கிந்த தாழ்வெல்லாம் வருமோ ஐயா…. என்ற பாடல் முகாமுக்குள் ஒலித்துக் கொண்டிருந்த ஓரிரவில் தோழர்கள் காற்று வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். அருமையான அந்தப் பாடல் காற்றில் என்னமாய் வந்து அவர்களை உதைத்தது. …
14.02.1987 யாழ்ப்பாணம், கைதடி
சித்திரவேல் சிற்றம்பலம்கந்தளாய் – திருகோணமலை அவனுடைய சாவு ஓர் இலையின் உதிர்வு அல்ல ஒரு மலையின் சரிவு ஆகும் மேயர் கணேஷ் தமிழ் ஈழ விடுதலைப் போர்வரலாற்றில் மேனி சிலிர்க்க வைக்கும் ஒரு அத்தியாயம் ஆகிவிட்டான். பெருத்த மீசை தடித்த உதடுகள் …
- குருதிச் சுவடுகள்தமிழீழம்மாவீரர்கள்
மன்னார் மாவட்டத் தளபதி லெப்.கேணல் விக்ரர் | 12.10.1986
by Amizhthuby Amizhthuஅடம்பன்