மருசலீன் பியூஸ்லஸ்பனங்கட்டிக்கொட்டு – மன்னார் மன்னார் பனங்கட்டிக்கொட்டு கிராமத்தில் 1963ம் ஆண்டு பிறந்த மருசலனின் பியூஸ்லஸ் என்ற தளபதி விக்ரர் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் கல்வி பயின்றவர். எமது விடுதளைப்போர்ராட்டமானது பறந்து விரிந்து, ஆழ வேருன்றி பெருகிவிட்டதாக தனக்கே …
செய்திகள்
வீரவேங்கை காந்தன் வேலாயுதம்பிள்ளை உதயகுமார்கல்வியங்காடு, யாழ்ப்பாணம் 03.03.1966 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை எமக்கு அனுப்பி வையுங்கள். …
வீரவேங்கை ரமேஸ் தங்கவேலாயுதம் ரமேஸ்குமார்திருநெல்வேலி தெற்கு, யாழ்ப்பாணம்30.08.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் …
வீரவேங்கை நந்தன் கந்தசாமி நந்தகுமார்கந்தர்மடம், யாழ்ப்பாணம்20.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை …
வீரவேங்கை ராஜன் ஜேம்ஸ் உதயபிரசாத்குருநகர், யாழ்ப்பாணம்18.05.1970 – 08.09.1986 08.09.1986 அன்று கோட்டை காவலரண் பகுதியில் காவல் கடமையின்போது சிறிலங்கா படையினரின் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு. இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் அவற்றை …
வீரவேங்கை ஜேம்ஸ் குணரட்ணம் சிவமோகன்பருத்தித்துறை, யாழ்ப்பாணம் 09.11.1963 – 08.09.1986 08.09.1986 அன்று பருத்தித்துறை பகுதியில் சிறிலங்கா படையினருடன் நேரடிச் சமரில் வீரச்சாவு. துயிலுமில்லம்: எள்ளங்குளம்துயிலும் நிலை: நினைவுக்கல் இம் மாவீரரின் ஒளிப்படம் மற்றும் கீழ்வரும் விபரங்கள் ஏதாவது இத்தளத்தில் இல்லையென்றால் …
சிங்காரவேல் செல்வகுமார் வல்வெட்டித்துறை – யாழ்ப்பாணம் லிங்கம் 16.12.1960ல் வல்வெட்டித்துறையில் பிறந்தார். இயற்பெயர் செல்வகுமார். இந்துக்கல்லூரியில், படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளரானார். 1980ம் ஆண்டில், 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது இயக்கத்தின் உதவியாளனாகச் செயல்பட ஆரம்பித்தார். எமது விடுதலை குறித்து …
கந்தையா ரூபநிதி அச்சுவேலி – யாழ்ப்பாணம் நாம் ஏராளமான மரணத்தைக் கண்டுவிட்டோம். தோழர்களின் சாவு எம்மைப் பாதிக்காது. வீரமரணம் எமக்குப் பரீட்சையமானது. சாவைச் சந்திக்கத் தயாராக இருக்கின்றோம் என்றுதான் நாம் இறுமாந்திருந்தோம். ஆனால் உன் மரணத்தைச் சந்தித்தபோது எம் இதயம் உருக்குலைந்து தளர்ந்து, …
சுப்பிரமணியம் மகேஸ்வரன்கரைநாகர் – யாழ்ப்பாணம் 21.04.87 காலை, ஈழமுரசு பத்திரிகையில் ஒட்டிசுட்டான் படைமுகாம் தாக்குதலில் படையினர் பலர் பலி. 4 மணிநேரத் தாக்குதல். நாற்பதுக்கு மேற்பட்ட மோட்டார்களை போராளிகள் பயன்படுத்தினர். என்ற செய்தியை வாசித்தேன். ஒரு ஏ.கே கூட இல்லாமல் நாங்கள் …
குருதிச் சுவடுகள்.. . “தம்பிமார்..எங்கட எந்த ஒரு பொருளும்ஆமியிட்டை சிக்கக் கூடாது” அது ஒரு முற்பகல்வேளை. முகாமில் சாம் தனது கைத்துப்பாக்கி யைத்துப்பரவு செய்துகொண்டிருந்தான். அருகில் சில தோழர்கள் ஏதேதோ வேலைகளில் மூழ்கிப்போயிருந்தார்கள். என்ன நினைத்தானோ தெரியவில்லை, திடிரென்று சாம் சொன்னான்: …
சின்னத்துரை ரவீந்திரன்கம்பர்மலை – யாழ்ப்பாணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா வீரர்களுக்கும் சிங்கள படையினருக்குமிடையே நடைபெற்ற சமர் ஒன்றில், புலி இயக்கத்தின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கப்டன் ப.இரவீந்திரன் (பண்டிதர்) வீரச்சாவு அடைந்தார். இந் நிகழ்ச்சி 1985 ஐனவரி 9ஆம் நாளன்று, …
கனகநாயகம் ஞானேந்திரமோகன்பருத்தித்துறை – யாழ்ப்பாணம் “மக்கள் போராட்டம்” என்ற தமக்கே புரியாத சில மெய்யியல்களை (தத்துவங்களை) பேசுபவர்கள் தாங்கள் பேசுவது நடைமுறைக்கு இயலக்கூடியாத என்பதைப் பற்றி யோசிக்காமல் அதை புலிகள் செய்கிறார்கள். ஆகவே கட்டாயம் அதைப் பிழை என்று தான் சொல்லவேண்டும். …