மாவீரர்கள்

புலனாய்வுத்துறை லெப்.கேணல் அமுதன் (மல்லி) 17.11.1994

எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன். ​இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும்…

Read more

கரும்புலிகள் — வரலாற்றின் எரிகதிர்

அந்த மண்…இரத்தத்தால் செந்நிறமடைந்த வரலாற்றின் புனிதப் பக்கம்.அந்த வான்…போரின் புகைமூட்டில் கரும்பட்ட தமிழர் வானம்.அந்த நேரம்…05.07.1987ல் தீப்பொறியாக எழுந்த எழுச்சி09.03.2009ல் அமரத்துவமாகி நின்ற நினைவு. அந்தக் காலத்தின் இதயத்திலிருந்துபுராணங்களாக உருவெடுத்தார்கள் — கரும்புலிகள். படைப்பின் முதலெழுத்தாகவேதங்களைத் தாமே ஆகுதியாக்கிக் கொண்டவர்கள்…உயிரை வேட்கையில்லாமல்ஆயுதமாக வடித்தவர்கள்…அழிவின்…

Read more

விடுதலைக்காய் வித்தாகிய கருவேங்கைகளின் நினைவுகளுடன்…👣உயிராயுதங்கள்

தமிழீழ விடுதலைப் போரில் காவியமான கரும்புலிகள் 05.07.1987 தொடக்கம் 09.03.2009 வரை..! நெருப்பாற்றில் குளித்தவர்கள்…! வரலாற்றில் நிலைத்தவர்கள்…!! மரணத்தை வென்ற மாவீரர்…! தமிழ் மானத்தைக் காத்த உயிராயுதங்கள்…!! “மாவீரர்களின் நினைவுகள் வரலாற்றுச் சின்னங்களாக என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டும் ”- தமிழீழத்…

Read more

இறுதிவரை போராடிய லெப்டினன்ட் கேணல் விடுதலை 15.11.2007 அன்று தமிழீழ மண்ணை முத்தமிட்டார்.

15.11.2007 அன்று படையினருடனான ஏற்பட்ட நேரடி மோதலில் இறுதிவரை போரிட்டு நிதானமாக கட்டளைகளை வழங்கியபடி தமிழீழ மண்ணை முத்தமிட்ட லெப்.கேணல் விடுதலை முன்னால் கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி.மாலதிபடையணி தாக்குதல் தளபதி. லெப்.கேணல் ஐெரோமினி / விடுதலைதங்கராசா வினீதா.யாழ்மாவட்டம். 1990 களில்…

Read more