அக்டோபர் 25 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் ஜீவன் (குதிரைவீரன்)தம்பிஐயா இரத்தினசாமிமுள்ளியான், வெற்றிலைக்கேணியாழ்ப்பாணம்வீரச்சாவு: 25.10.1985இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை கில்மன்செல்வநாயகம் செல்வகுமார்பாலைக்குழிமன்னார்வீரச்சாவு: 26.08.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare…
எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல் தமிழ்மாறன்….! எல்லாளன் நடவடிக்கையில் முக்கியபங்காற்றிய லெப்.கேணல்தமிழ்மாறன் 22.10.2007 அன்றைய நாளை தமிழ் மக்கள் மட்டுமல்ல, சிங்கள மக்களும் ஏன் உலக இராணுவ வல்லுனர்களும் இலகுவில் மறந்து விடமாட்டார்கள். எல்லாளனைத் தோற்கடித்ததாகப் பெருமைகொண்ட சிங்கள இனத்திற்கு, யார்…