கரும்புலிகள்

கடற்கரும்புலி கப்டன் ஆர்வலன் (கோபி) & கடற்கரும்புலி கப்டன் இசையாளன் | 11.03.1998

11.03.1998 திருகோணமலை

Read more

கடற்கரும்புலி மேஜர் தமிழ்மங்கை (நைற்றிங்கேல்) 22.02.1998

கடற்கரும்புலிமேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணிவெட்டுக்காடு, பூநகரி, கிளிநொச்சிவீரப்பிறப்பு: 03.08.1973வீரச்சாவு: 22.02.1998பால்: பெண்வீரச்சாவடைந்த மாவட்டம்: யாழ்ப்பாணம் 22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் பபதா தரையிறங்கு கலத்தை மூழ்கடித்து வீரச்சாவு. துயிலுமில்லம்: முழங்காவில்துயிலும் நிலை: நினைவுக்கல் நாலடி நடந்தாலே…

Read more

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற் கரும்புலிகள் 22.02.1998

பவதா, வலம்புரி கப்பல்கள் முழ்கடிப்பில் வீரகாவியமான 11 கடற் கரும்புலிகள் 22.02.1998 திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து 22.02.1998 அன்று காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ”வலம்புரி” கப்பல், மற்றும் ”பபதா” படைக்காவிக் (தரையிறக்கம்) கப்பல் தொடரணியை பருத்தித்துறைக் கடற்பரப்பில்…

Read more

சிறிலங்கா தலைநகர் கொழும்புத் துறைமுகத்தில் 12.04.1996 அன்று ஊடுருவி நடைபெற்ற கரும்புலித் தாக்குதல்

சிறிலங்கா கடற்படையினரின் மூன்று சரக்குக் கப்பல், கடற்படைப் படகுகள், துறைமுகக் கட்டிடத் தொகுதி மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலிகள்.

Read more