கரும்புலி மேஜர் அருளன் / கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின்  நினைவுகளுடன் | 05.11.1999

05.11.1999 அன்று “ஓயாத அலைகள் 03″ தொடர் நடவடிக்கையில் மணலாற்றில் அமைந்திருந்த சிறிலங்கா இராணுவத்தின் பராக்கிரமபுர இராணுவ தளத்தினை தாக்கியழிப்பதற்காக நகர்ந்து கொண்டிருந்தவேளை முல்லை மாவட்டம் நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினருடன் எதிர் பாராதவிதமாக ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் அருளன் | கரும்புலி மேஜர் சசி ஆகிய கரும்புலி மாவீரர்களின்  நினைவுகளுடன்..

நந்தகோபாலன் துஸ்யந்தன்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 06.10.1977
வீரச்சாவு: 05.11.1999

துயிலுமில்லம்: ஆலங்குளம்
துயிலும் நிலை: நினைவுக்கல்


இராசரத்தினம் சுகந்தினி
சித்தன்கேணி, யாழ்ப்பாணம்
வீரப்பிறப்பு: 08.04.1978
வீரச்சாவு: 05.11.1999

துயிலுமில்லம்: முள்ளியவளை
துயிலும் நிலை: வித்துடல்


Related posts

ஆற்றல் மிக்க, ஆளுமை மிக்க இலட்சியப் போராளி பிரிகேடியர் பால்ராஜ்! – தேசியத் தலைவர்

இன்னும் காலம் கடந்துவிடவில்லை – சமூகங்களைப் பாதுகாத்து வலுப்படுத்தும் ஒரு சட்டத்தை நம்மால் உருவாக்க முடியும்.

முடங்கியது முள்ளிவாய்க்கால் கண்ணீரில் நிரம்பியது ஆறுதல் சொல்லக்கூட வார்த்தைகள் இல்லை