மாவீரர் லெப்டினன்ட் நித்திலன் (இசைக்கோன்)னின் தந்தை பொன்னுத்துரை சோதிலிங்கம் அவர்கள் 08.10.2025 அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார். அவருக்கு எமது புகழ் வணக்கம் இவரது இறுதி நிகழ்வுகள் 11/10/2025 அன்று காலை அவரது இல்லத்தில் இடம் பெறும்.🙏 தகவல்:போராளிகள் நலன்புரிச் சங்கம்
தமிழீழம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
-
தமிழீழம்புகழ் வணக்கம்
மாவீரரின் தாயார் அமரர். ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் | புகழ் வணக்கம் | 09.10.2025
by Amizhthuby Amizhthuதீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம்.. அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்.. அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025 …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
by Amizhthuby Amizhthuதமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தில் கூட தமிழ் மக்கள் கொல்லப்படுவதை விரும்பவில்லை என்பதற்கு நானே சாட்சி என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதன் பின் ஏற்பட்ட படுகொலைகள் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அண்மையில் …
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
“மன்னர் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் கெடுக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக் கூடாது” – செல்வம் அடைக்கலநாதன்
by Amizhthuby Amizhthuமன்னர்
-
தமிழீழம்
-
தமிழீழம்.
-
NEWSஈழத்தின் வரலாறுதமிழீழம்முதன்மை செய்திகள்
Tamil Eelam Women’s Uprising Day 2025
by Amizhthuby AmizhthuToday marks thirty-eight years since the death of 2nd Lt. Maalathy, the first female fighter of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) to lose her life in the Tamil armed struggle. Across …
-
அக்டோபர் 09 – இன்றைய நாளில் புதிய அகவை காணும் மாவீரர்களின் விபரம். வீரவேங்கை சுதர்சன்கிருஸ்ணபிள்ளை கிருஸ்ணகுமார்பேத்தாழைமட்டக்களப்புவீரச்சாவு: 13.04.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare 2ம் லெப்டினன்ட் கோபிநாகமணி ஆனந்தராசாஆரையம்பதிமட்டக்களப்புவீரச்சாவு: 28.06.1987இம் மாவீரரின் படம் + விபரம் அனுப்பFacebookXEmailShare வீரவேங்கை பீலீக்ஸ் …
-
தமிழீழம்.
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
முத்துநகர் விவசாயிகளின் சத்தியாகிரகப் போராட்டம் 22வது நாளாகத் தொடர்கிறது.
by Amizhthuby Amizhthuமுத்துநகர்
-
தமிழீழம்முதன்மை செய்திகள்
அரியாலையில் குப்பை மேடு அமைக்கும் திட்டத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
by Amizhthuby Amizhthuஅரியாலை
-
தமிழீழம்.