39

தீவகம் ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனையைச் சேர்ந்த மாவீரரின் தாயாரான ஸ்ரனிஸ்லாஸ் திருச்சுடர் அவர்கள் 09.10.2025 அன்று இவ்வுலகினை நீத்துள்ளார்..

https://amizhthu.com/05/18/4185/
அவருக்கு எமது புகழ் வணக்கம்..
அவரது இழப்பினால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆறுதல் களையும் தெரிவிக்கிறோம்..
அம்மாவின் இறுதி நிகழ்வுகள் 10.10.2025 பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறும்
You Might Be Interested In
- மன்னார் காற்றாலை மின்னுற்பத்தித் திட்டத்தை உடன் இடைநிறுத்துங்கள். – ஆசியப்பேரவை வலியுறுத்தல்
- தமிழர் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதி கோரி, யாழ்ப்பாணம் மருதனார் மடத்தில் கையெழுத்து போராட்டம்.
- அகவை வாழ்த்து – நவம்பர் 13
- வங்கக்கடலில் காவியமான தளபதி கிட்டு உட்பட 10 வீரர்களின் 33 வது நினைவேந்தல் நிகழ்வு – நல்லூர்
- வட்டுக்கோட்டையில் வாளுடன் கைது செய்யப்பட்டவருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது!
- இந்திய அரசு 08.10.1987 அன்று தமிழீழ மக்களுக்கு துரோகம் இழைத்தது.
தகவல்:
போராளிகள் நலன்புரிச் சங்கம்
You Might Be Interested In