”முன்னாள் முதல்வர் காமராஜரால் முடியாததை, நாங்கள் ஆட்சிக்கு வந்து செய்தோம்,” என தமிழக அமைச்சர் துரைமுருகன் பேசினார். Amizhthu8 February 2026034 views குடியாத்தம் Read more
“வேலையே செய்யாமல் சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால்” சஸ்பெண்டில் உள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாரை, மீண்டும் பணியில் சேர்க்க முடிவு. Amizhthu8 February 2026035 views சென்னை Read more
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.25 கோடி மதிப்புள்ள கஞ்சா விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. Amizhthu7 February 2026039 views சென்னை Read more
யாருடன் கூட்டணி அமைப்பது என்பதை தே.மு.தி.க. வரும் 17 ஆம் தேதிக்குள் முறைப்படி அறிவிக்கும். Amizhthu7 February 2026045 views சென்னை Read more
“ஒரு திரைப்பட டிக்கெட்” போல தவெக விருப்ப மனு வினியோகம் ஒன்றரை மணி நேரத்திற்குள் 10,000 மனுக்கள் விற்றுத் தீர்ந்தன. Amizhthu7 February 2026035 views சென்னை Read more
காங்கிரஸ் கட்சியைக் கைப்பற்றுவதற்காக, தமிழக வெற்றிக் கழகக் கட்சித் தலைமை, இதுவரை யாரும் வழங்காத சலுகைகளை வழங்க முன்வந்துள்ளது. Amizhthu7 February 2026043 views சென்னை, தமிழ்நாடு Read more
சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.1,600 குறைந்து மாலையில் ரூ.1,140 உயர்ந்துள்ளது. Amizhthu6 February 2026071 views சென்னை Read more
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. Amizhthu6 February 20260180 views சென்னை Read more
சென்னையை அச்சுறுத்தும் பறவைக் காய்ச்சல்; நூற்றுக்கணக்கான காகங்கள் இறக்கின்றன. Amizhthu6 February 2026044 views சென்னை Read more
தேர்தலில் ஸ்டாலினுக்கு 2.0 கிடைக்காது, 0.0 தான் கிடைக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார். Amizhthu6 February 2026052 views சென்னை Read more
ஒரு ஓட்டுக்கு ரூ.2,000; ஒவ்வொரு தொகுதிக்கும் திமுக ரூ.20 கோடி அனுப்பியுள்ளது; – நயினார் Amizhthu6 February 2026042 views திருநெல்வேலி Read more
சென்னையில் இன்று 22 காரட் தங்க நகைகளின் விலை சவரனுக்கு ரூ.4,640 குறைந்துள்ளது! Amizhthu5 February 2026036 views சென்னை, தமிழ்நாடு – 05 பிப்ரவரி 2026 Read more