சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ஒரு சவரனின் விலை தற்போது ரூ.85,000க்கு மேல் உள்ளது. Amizhthu27 September 2025053 views சென்னை Read more
”திமுக எப்போதுமே பெண்களை மதிப்பதில்லை” என வட இந்திய பெண்கள் குறித்து திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் பேச்சுக்கு தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார். Amizhthu27 September 2025084 views சென்னை Read more
‘கோவை, நீலகிரி உட்பட நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Amizhthu27 September 2025034 views சென்னை Read more
தெற்கு ரயில்வேயில், சரக்கு ரயில்கள் இயக்கத்தை அதிகரிக்கும் வகையில், சென்னை – புதுடில்லி இடையே பிரத்யேக பாதை அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. Amizhthu27 September 2025042 views சென்னை Read more
ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு – நாம் தமிழர்! Amizhthu26 September 2025052 views ஈகைப்பேரொளி திலீபன் அவர்களின் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு தலைமை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் இடம்: கட்சித் தலைமை அலுவலகம் இராவணன் குடில், சென்னை வளசரவாக்கம் நாள்: புரட்டாசி 10 | 26-09-2025 காலை 10 மணியளவில் Read more
திருநெல்வேலி – சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை 20 பெட்டிகளுடன் புதிய ரயில் இயக்கம் நேற்று தொடங்கியது. Amizhthu25 September 2025056 views திருநெல்வேலி, Read more
கோவை மாநகராட்சி பகுதிகளில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில், 100 இடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. Amizhthu25 September 2025053 views கோவை, Read more
சென்னையில் தங்க நகைகளின் விலை ரூ.720 குறைந்துள்ளது. Amizhthu25 September 2025075 views சென்னை Read more
”தமிழகத்தின் கல்வித் துறையை காவு கொடுக்க திமுக அரசு துடிக்கிறது” – தமிழக பாஜ தலைவர். Amizhthu25 September 2025095 views சென்னை, Read more
சென்னையில் தங்கத்தின் விலை இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது, ஒரு சவரன் தங்கத்தின் விலை இப்போது ரூ. 84,000 ஆக உள்ளது! Amizhthu23 September 2025056 views சென்னை, Read more
தமிழக சட்டசபை அக்டோபர் 14ம் தேதி கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். Amizhthu23 September 2025052 views சென்னை, Read more